தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Today at 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Today at 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Today at 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Today at 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Today at 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Today at 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Today at 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Today at 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Today at 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Today at 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Today at 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Today at 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Today at 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Today at 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Today at 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm

» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm

» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm

» முருங்கைக்கீரை வடை
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:43 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அட்டன் ஜேம்ஸ்

2 posters

Go down

அட்டன் ஜேம்ஸ்  Empty அட்டன் ஜேம்ஸ்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Mar 13, 2011 5:55 pm

பூமியின் மண்அமைப்பு பற்றி ஆய்வுகள் மேற்கொண்ட அறிவியல் அறிஞர் அட்டன் ஜேம்ஸ் (Hutton James). மருத்துவரான இவர் மண் அமைப்பு மீது ஆர்வம் கொண்டு அது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு ஒருமைப்படுத்துதவிய கோட்பாட்டை (uniformitarianism)
உருவாக்கினார். இதன் மூலம் இக்கால மண்ணூல் ஆய்வுக்கு அடிகோலியவர் என்ற
பெருமையைப் பெற்றவராகிறார். இவரது ஆய்வு முடிவின்படி பண்டைக்காலத்தில்
பூமியை உருவாக்க உறுதுணையான மண்ணியல்புகளும் இக்காலத்தில் செயல்படும்
கூறுகளும் ஒன்றானவையே என்பதாகும்.



அட்டன் கி.பி. 1726 - ஆம் ஆண்டு எடின்பரோவில் பிறந்தார். வழக்குரைஞராக வாழ்வைத் தொடங்கி வெற்றிபெற இயலாத நிலையில் எடின்பரோ, பாரிஸ், இலெய்டன் பல்கலைக்கழகங்களில் மருத்துவம் பயின்றார். 1749 - இல்
இலெய்டன் பல்கலைக்கழகத்தில் முதுநிலை (எம்.டி.) பட்டம் பெற்றாலும் இவர்
மருத்துவராக பணிசெய்யவில்லை. பெர்விக்லிருந்த தம் பண்ணையில் வேளாண்மை செய்ய
முற்பட்டார்.



வேளாண்மையில் இவர் மேற்கொண்ட ஆய்வுமுறைகள் நல்ல பலனளித்ததால் பதவியிலிருந்து விலகி நில உட்கூற்றியல் ஆய்வுகளை மேற்கொண்டார். 1797 - ல் எடின்பரோவில் காலமானார்.



பூமியின் அமைப்புக்கு வெப்பத்தின் பங்கு சீரியதாகும் என்பது இவரது கருத்து. எரிமலை பாறையும்,
கருங்கல் பாறையும் உருகிய திறள்களிலிருந்து உருவானதே பூமி என்று இவர்
நம்பினார். ஏனைய அறிவியல் வல்லுனர்கள் பலர் பூமியின் மீது ஒரு காலத்தில்
தண்ணீரே நிறைந்திருந்தது என்றும், நீரின் அடியில் கனிமங்கள் நிலையாக தங்கியிருந்ததாலேயே பாறைகள் அனைத்தும் உருவாயின என்றும் எண்ணியிருந்தனர்.



பூமியானது
இயற்கைக் கூறுபாடுகளினால் படிப்படியாக மாறியதென்றும் அதே கூறுபாடுகளினால்
தொடர்ந்து மாறும் என்றும் இவர்தம் கொள்கையை நிலை நாட்டினார். ஏனைய
அறிவியல் வல்லுநர்கள் ஏறத்தாழ 6000 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரே சமயத்தில் பூமி முழுமையாக உருவாகியதென்று நம்பியிருந்தனர்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அட்டன் ஜேம்ஸ்  Empty Re: அட்டன் ஜேம்ஸ்

Post by RAJABTHEEN Sat Jun 30, 2012 1:51 am

ரொம்ப நன்றி தோழரே
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum