தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
சர். ஜேம்ஸ் சிம்ப்சன்
Page 1 of 1
சர். ஜேம்ஸ் சிம்ப்சன்
19 - ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரை அறுவை சிகிட்சை என்றால் மனிதர்கள் அலறியடித்து ஓடினார்கள். மனிதனின் முழு நினைவில் உடலைக் கீறி துடிதுடிக்க சிகிட்சை செய்தார்கள். இதனால், அறுவை சிகிட்சை அன்றைக்கு ஒரு பெரிய விஷயமாக இருந்தது.
இதை முடிவுக்கு கொண்டு வந்தவர் சர். ஜேம்ஸ் சிம்ப்சன் (Sir James Simpson) என்னும் மருத்துவர். 1847 - இல் மனிதனை மயங்க வைக்கும் அரிய மருந்தான ‘க்ளோரோபார்ம்’ - (Chloroform) ஐக் கண்டுபிடித்தார்.
சிம்ப்சன் ஸ்காட்லாந்தைச் சார்ந்த ஒரு ரொட்டிக் கடைக்காரரின் மகன். அவர் சிறு வயதாக இருந்தபோது நோய்கள் தீய ஆவிகளின் ஏவுதலால் ஏற்படுகின்றன என்று நம்பினர். அவரது தந்தையாரின் நோயைத் தீர்க்க ஒரு அழகான பசு மாட்டை பூதத்திற்கு உயிர்ப்பலி கொடுக்க குழியில் போட்டார்களாம். இந்த நிகழ்சியின் பாதிப்பு அவரை மருத்துவம் படிக்கத் தூண்டியது.
டாக்டர் ஆன பின் அறுவை சிகிட்சையின் போது நோயாளிகளின் துடிதுடிப்பைக் கண்டு வேதனை அடைந்தார். இதற்கு ஒரு மாற்று வழி கண்டுப்பிடிக்க வேண்டும் என்று முடிவெடுத்து முயற்சிகளை மேற்கொண்டார்.
அந்நாளில் சர். ஹம்பரி டேவியின் (Sir Humphry Davy) கண்டுப்பிடிப்பான நைட்ரஸ் ஆக்ஸைடு வாயுவை முகர்ந்தால் உணர்சியற்று வலியும், வேதனையும் ஏற்படாமல் செய்தது. ஒரு சில பல் வைத்தியர்கள்தான் இதை பயன்படுத்தினர். அதே காலத்தில் மைக்கல் பாரடே (Michael Faraday) என்ற அறிவியல் நிபுணர் ஈதர் (Ether) என்ற வாயு மயக்கம் உண்டாக்கி வலியின் உணர்ச்சி இல்லாமல் செய்கிறது என்பதைக் கண்டுபிடித்து அறிவித்தார்.
ஆனாலும், ஈதரில் உள்ள அருவெருப்பான வாசனை சர். ஜேம்ஸ் சிம்ப்சனுக்கு பிடிக்கவில்லை. பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். இந்நிலையில் வால்டி (Waldie) என்ற வேதியியல் அறிஞர் சோதனை செய்வதற்காக ஒரு திரவத்தை கண்ணாடிப் பாட்டிலில் அடைத்து சிம்ப்சனுக்கு அனுப்பினார். அந்த பார்சல் அதிக எடையுடையதாக இருந்ததால் பல நாள்கள் அதனை பிரிக்காமலே வைத்திருந்தனர்.

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» அட்டன் ஜேம்ஸ்
» இசைப்பள்ளி திறந்தார் ஜேம்ஸ் வசந்தன்!
» ஜேம்ஸ் பான்ட் பாத்திரங்களில் நடித்தவர்கள்..
» ஜேம்ஸ் கேமரூனுக்கு பிரபுதேவா கண்டனம்!
» ஜேம்ஸ் பாண்டும் செக்ஸும்; காரணங்களுடன் ஒரு ஆய்வு?!
» இசைப்பள்ளி திறந்தார் ஜேம்ஸ் வசந்தன்!
» ஜேம்ஸ் பான்ட் பாத்திரங்களில் நடித்தவர்கள்..
» ஜேம்ஸ் கேமரூனுக்கு பிரபுதேவா கண்டனம்!
» ஜேம்ஸ் பாண்டும் செக்ஸும்; காரணங்களுடன் ஒரு ஆய்வு?!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum