தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஜேம்ஸ் பாண்டும் செக்ஸும்; காரணங்களுடன் ஒரு ஆய்வு?!
Page 1 of 1

பொதுவா நம்ம வைகைப்புயல் வடிவேலு மாதிரி, “நான் ரொம்ப நல்லவன்”னு சொல்லி நல்லவனாவே இருக்குற பசங்களைத்தான் பொண்ணுங்களுக்கு ரொம்ப புடிக்கும்னு நம்ம சமுதாயத்துல ஒரு கருத்து இருக்குன்னு உங்களுக்கெல்லாம் தெரியும். அதுக்குக் காரணம், “எந்த மாதிரியான பையனை உங்களுக்குப் பிடிக்கும்” அப்படீன்னு நம்ம பொண்ணுங்கள கேட்டோம்னு வைங்க……
இதெல்லாம் எந்த அளவுக்கு உண்மைன்னு தெரிஞ்சிக்கறதுக்கு ஆசைப்பட்டு, நம்ம காதல் பட பரத், காதலி ‘காதல்’ சந்தியாகிட்ட “ஐஸு…., நான் உங்கிட்ட ஒன்னு கேப்பேன், நீ கோவப்படக்கூடாது” அப்படீன்னு மெதுவா ஆரம்பிச்சு, “ஆமா நீ என்னை உண்மையாவே காதலிக்கிறியா?” அப்படீன்னு கேட்டுட்டு, அதுக்கு சந்தியாகிட்டேர்ந்து “இதையே நீ எத்தன முறதான் கேப்பே…., என்னை சந்தேகப்படுறியா?” அப்படீங்கிற ஒரு பதிலோட, தர்ம அடியும் சேர்த்து வாங்கிக்குவாப்ல……?!
இதேமாதிரி, நம்ம காதலிகிட்ட நாம கேட்டாக்கூட இதே நெலமைதான் நண்பர்களே! ஆனா, இனிமே நாம கேக்கவே வேணாம். ஏன்னு கேக்குறீங்களா? அதான் நம்ம சார்பா ஆய்வாளர்கள்/விஞ்ஞானிகள் கேட்டுட்டாங்களே?! என்னது…..விஞ்ஞானிகள் நம்ம சார்பா காதலிகள்கிட்ட கேட்டுட்டாங்களா? ஏன் அவங்களுக்கு வேற வேலையே இல்லையா?!
அட நீங்க வேற, அப்படியில்லீங்க! ஆண்கள் எப்படி இருந்தா பெண்களுக்கு பிடிக்கும் அப்படீங்கிறது, ஒரு ஆயிரங்காலத்துக் கேள்வி! (கல்யாணம்ங்கிறது ஆயிரங்காலத்துப் பயிறுன்னு சொல்லுவாங்களே அது மாதிரி?!). இந்தக் கேள்வியை அவங்கவங்க காதலிக்கிட்ட கேட்டுகிட்டு இருந்ததப் பார்த்துட்டு (?), இந்தக் கேள்விக்கான விடையை விஞ்ஞானப்பூர்வ ஆய்வு மூலமா கண்டுபிடிக்க, அமெரிக்கவின் நியூ மெக்சிகோ பல்கலைக்கழக விஞ்ஞானியான பீட்டர் ஜொனாசன் ஒரு ஆய்வு ஒன்னு செஞ்சாரு சமீபத்துல!
கெட்ட பசங்க நாங்க!
என்னதான் பொண்ணுங்க, “நல்லவனா” இருக்குற பையனைத்தான் எங்களுக்குப் பிடிக்கும்னு சொன்னாலும், உண்மை தலைகீழ இருக்குதாமாம்! அதாவது, சுயநலமான, பொய் சொல்கிற, தந்திரக்கார பசங்களத்தான் (self-obsessed, lying psychopaths) பொண்ணுங்க அதிகம் விரும்புறாங்களாம்?! அப்படீன்னு நான் சொல்லலப்பா, இந்த ஆய்வை மேற்கொண்ட ஜொனாசன் சொல்றாரு! கஷ்டகாலம்…..?!
மூன்று வகை கெட்ட குணங்களான: சுயநலம், அதீத ஆர்வம் மற்றும் தந்திரம் (narcissism, thrill- seeking and deceitfulness) இருக்குற பசங்களுக்குத்தான் அதிக எண்ணிக்கையிலான செக்ஸ் உறவுகள்/பெண்கள் தொடர்பு ஏற்படுகிறதுன்னு கண்டுபிடிச்சிருக்காங்க இந்த ஆய்வுல!
இந்த மூன்று குணாதீசியங்கள் இருக்குற ஆண்களுக்கு அவங்கவங்க மரபனுக்களே காரணமா இருக்கலாமுன்னு சொல்றாரு ஆய்வாளர் பீட்டர் ஜொனாசன்! அதுமட்டுமில்லாம, பரிணாமத்துல வளர்ச்சியடைவதற்க்கு இந்த குணாதீசியங்கள் உறுதுணையா இருப்பதற்க்கான சில ஆதாரங்களும் இருக்குன்னு சொல்றாரு பீட்டர்! அதுக்கு உதாரணமா, இந்த மூன்று குணாதீசியங்களுடன் சமூகத்தில் மிகவும் பிரபலமான ஆண்களான ஜேம்ஸ் டீன் முதல் பீட் டொஹர்டி வரை எத்தனையோ ஆண்கள் இருக்கிறார்களாம்!
ஜேம்ஸ் பாண்டும் பல பெண் உறவுகளும்!
[You must be registered and logged in to see this link.]
blog.rhapsody.com
இந்த மூன்று கெட்ட குணங்களுடைய, சமூகத்துல பிரபலமான ஆண்களை சொல்வதைவிட, மிகச்சிறந்த உதாரணமாக சினிமா நாயகன் ஜேம்ஸ் பாண்டை எடுத்துக்கொள்ளலாம். அவரப்பத்தி சொல்லனும்னா, அவர் செய்றதை எதையுமே ஒத்துக்க முடியாது (ஆனாலும் அவருதான் ஹீரோ!), ரொம்ப ஆர்வக்கோளாரு இருக்குற தந்திரமான ஆளு, புதுப்புது விஷயங்களை செய்றது அவருக்கு ரொம்ப பிடிக்கும். உதாரணமா, மனுஷங்களக் கொல்றதும் புதுப்புது பொண்ணுங்களோட உறவு வச்சிக்கிறதும் அப்படீங்கிறாரு பீட்டர் ஜொனாசன்?!
200 கல்லூரி மாணவர்களை, மேலே சொன்ன 3 கெட்ட குணங்களின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தும் ஒரு பிரத்தியேக பண்புநலன் சோதனைக்கு (personality tests) உட்படுத்தி, குறுகிய கால உறவுமுறைகள் உள்ளடக்கிய அவர்களின் செக்ஸ் உறவுகள் குறித்தும் குறிப்பெடுத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது!
இந்த 3 குணங்களுடைய ஆண்களுக்கு, அதிக பெண்களுடன் செக்ஸ் உறவு கொள்ளும் வாய்ப்பும், அதனால் சந்ததி உருவாக்கும் திறனும் அதிகமாக இருக்கிறதாம். ஆனால், குழந்தை வளர்ப்பில் இவர்களால் பைசா பிரயோஜனம் இல்லையாம்! இருந்தாலும், பரிணாமத்தில் இவ்வித குணாதீசியம் முக்கிய பங்கு வகிப்பதால் ஏற்றக்கொள்ளப்பட்டு, இன்றுவரை நம்மிடையே இருக்கிறது என்கிறார் பீட்டர்!
பீட்டர் ஜொனாசனின் இந்த ஆய்வுக்கு பலம் சேர்ப்பதாய் இருக்கிறது மற்றொரு ஆய்வு. அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாநிலத்தின் பியோரியா பல்கலைக்கழக ஆய்வாளர் டேவிட் ப்ராட்லி, 57 நாடுகளைச் சேர்ந்த 35000 மக்களைக் கொண்டு நடத்திய கருத்துக்கணிப்பிலும், இதே 3 குணாதீசியம் இருக்கும் ஆண்களையே பெண்கள் பெரிதும் விரும்புகிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது!
ஆக, மேற்கத்திய ஜேம்ஸ் பாண்ட், அண்ணாமலை படத்துல “ஐயாம் எ பேட் மேன் (Iam a bad man….)”, அப்படீன்னு சொல்லி எதிரியைக் கொல்ற ரஜினி மாதிரியும், அம்பியா, ரெமோவா, அந்நியனா மாறி மாறி தப்பு செய்யுற கெட்டவனையெல்லாம் போட்டுத் தள்ளுற விக்ரம் மாதிரியும் இருந்தாதான் பொண்ணுங்களுக்கு புடிக்குமா இல்ல, இந்த 3 கெட்ட பழக்கம் மட்டும் இருந்தாலே பொண்ணுங்களுக்கு புடிக்குமா…..???
ம்ம்ம்…..இந்தக் கேள்விக்கு இனிமே பொண்ணுங்கதான் பதில் சொல்லனும்…..?!
“அன்பான, பரிவான, என்னை நல்லா பார்த்துக்கிற, கடைசி வரைக்கும் கண்கலங்காம வச்சி காப்பாத்துற ஒருத்தரத்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். அது மாதிரி ஒருத்தரத்தான் கல்யாணம் செஞ்சுக்க விரும்புறேன்” அப்படீன்னு அழுத்தம் திருத்தமா சொல்லுவாங்க!

“இந்த தேர்வுல அதிக மதிப்பெண்களுடன், தரவரிசையில முதலிடம் வந்த மாணவர்கள், அதிக பெண்களுடன் உறவும், குறுகிய கால உறவில் அதிக ஈடுபாடு/விருப்பமும் கொண்டிருந்தார்கள் என்கிறது பீட்டர் அவர்களின் ஆய்வு முடிவு!”
இந்த 3 குணங்களுடைய ஆண்களுக்கு, அதிக பெண்களுடன் செக்ஸ் உறவு கொள்ளும் வாய்ப்பும், அதனால் சந்ததி உருவாக்கும் திறனும் அதிகமாக இருக்கிறதாம். ஆனால், குழந்தை வளர்ப்பில் இவர்களால் பைசா பிரயோஜனம் இல்லையாம்! இருந்தாலும், பரிணாமத்தில் இவ்வித குணாதீசியம் முக்கிய பங்கு வகிப்பதால் ஏற்றக்கொள்ளப்பட்டு, இன்றுவரை நம்மிடையே இருக்கிறது என்கிறார் பீட்டர்!
பீட்டர் ஜொனாசனின் இந்த ஆய்வுக்கு பலம் சேர்ப்பதாய் இருக்கிறது மற்றொரு ஆய்வு. அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாநிலத்தின் பியோரியா பல்கலைக்கழக ஆய்வாளர் டேவிட் ப்ராட்லி, 57 நாடுகளைச் சேர்ந்த 35000 மக்களைக் கொண்டு நடத்திய கருத்துக்கணிப்பிலும், இதே 3 குணாதீசியம் இருக்கும் ஆண்களையே பெண்கள் பெரிதும் விரும்புகிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது!
ஆக, மேற்கத்திய ஜேம்ஸ் பாண்ட், அண்ணாமலை படத்துல “ஐயாம் எ பேட் மேன் (Iam a bad man….)”, அப்படீன்னு சொல்லி எதிரியைக் கொல்ற ரஜினி மாதிரியும், அம்பியா, ரெமோவா, அந்நியனா மாறி மாறி தப்பு செய்யுற கெட்டவனையெல்லாம் போட்டுத் தள்ளுற விக்ரம் மாதிரியும் இருந்தாதான் பொண்ணுங்களுக்கு புடிக்குமா இல்ல, இந்த 3 கெட்ட பழக்கம் மட்டும் இருந்தாலே பொண்ணுங்களுக்கு புடிக்குமா…..???
ம்ம்ம்…..இந்தக் கேள்விக்கு இனிமே பொண்ணுங்கதான் பதில் சொல்லனும்…..?!
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Similar topics
» செக்ஸும் சில ஆய்வு முடிவுகளும்
» ஃபேஸ்புக்கும் செக்ஸும்; உஷாரய்யா உஷாரு!!
» அட்டன் ஜேம்ஸ்
» சர். ஜேம்ஸ் சிம்ப்சன்
» இசைப்பள்ளி திறந்தார் ஜேம்ஸ் வசந்தன்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum