தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



செக்ஸும் சில ஆய்வு முடிவுகளும்

Go down

செக்ஸும் சில ஆய்வு முடிவுகளும் Empty செக்ஸும் சில ஆய்வு முடிவுகளும்

Post by RAJABTHEEN Tue Dec 21, 2010 3:32 am

*இந்தியர்களில் 10க்கு 7 பேர், அதாவது, 70 சதவீதம் பேர் எய்ட்ஸ், ஹெச்.ஐ.வி., பற்றி கவலைப்படுகின்றனரே தவிர, பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதில்லை.... 27 சதவீத இந்தியர்கள் எய்ட்ஸ், ஹெச். ஐ.வி., பாதிப்பைத் தடுக்க எந்த முயற்சியும் மேற்கொள்வதில்லை. வெறும் 15 சதவீதம் பேர் மட்டுமே ஆணுறையை உபயோகப்படுத்துகின்றனர்.


*இந்தியர்கள் ஓராண்டில் 76 முறை உடலுறவு கொள்கின்றனர் என்பது ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஹாங்காங் நாட்டவர் 63 முறையும், சீனர்கள் 72 முறையும், அமெரிக்கர்கள் 124 முறையும், பிரிட்டனைச் சேர்ந்தவர்கள் 107 முறையும் உடலுறவு கொள்கின்றனர்.


*இந்தியர்களில் 77 சதவீதம் பேர் ஒரே ஒருவரிடம் மட்டுமே உடலுறவு வைத்துக் கொள்கின்றனர். ஆனால், அமெரிக்காவில் இப்படிப்பட்டவர்கள் வெறும் 11 சதவீதம் மட்டும் தான்; பிரிட்டனில் 3 சதவீதம் பேர்.


*கற்பை காப்பாற்றிக் கொள்வதில் மற்றெந்த நாட்டினரை விடவும் இந்திய பெண்கள் முதலிடத்தில் உள்ளனர் என்பது மட்டுமே மகிழ்ச்சியான செய்தி! இந்தியர்கள், முதன் முறையாக தங்களது 20.3 வயதில் தான் உடலுறவே கொள்கின்றனர். பிரிட்டனில் 16.9 வயதிலும், அமெரிக்க இளசுகள் 16 வயதிலும் முதல் அனுபவத்தைப் பெற்று விடுகின்றனர்.

*இந்திய பள்ளி மாணவர்கள் செக்ஸ் பற்றி 16 வயதில் தான் தெரிந்து கொள்கின்றனர். ஏறக்குறைய 28 சதவீத இந்தியர்களுக்கு டாக்டர்கள், நர்சுகள், குடும்பக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் மூலமாகத்தான் செக்ஸ், சுகாதாரம் பற்றித் தெரிய வருகிறது. 27 சதவீதம் பேருக்கு நண்பர்கள் சொல்வது தான்.


*பிரிட்டனில் 23 சதவீதம் பேர் தங்கள் பெற்றோர் மூலமாக செக்ஸ் பற்றித் தெரிந்து கொள்கின்றனர்; ஆனால், இந்தியாவில் இது வெறும் 6 சதவீதம் தான்.

*இந்தியர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு மிகவும் பிடித்த காரியம் செக்ஸ் இல்லை. வேலைக்குப் போவதுதான் மிகவும் பிடிக்கும் என 30 சதவீதம் பேரும், நண்பர்களுடன் சுற்றுவதை 21சதவீதம் பேரும், "டிவி' பார்ப்பதை 14 சதவீதம் பேரும் பிடித்துள்ளதாகக் கூறுகின்றனர். வெறும் 3 சதவீதம் பேர் மட்டுமே செக்ஸ் மிகவும் பிடித்த செயல் எனக் கூறுகின்றனர். பிரிட்டனில் இது 31 சதவீதம்.


*இந்தியர்களில் 32 சதவீதம் பேர் பீச் மணலில் உடலுறவு கொள்ள விரும்புகின்றனர். 7 சதவீதம் பேர் சமையலறையில் உடலுறவு கொள்ள விரும்புகின்றனர். "பெர்சனாலிட்டி பார்த்து மயங்குவதும் இந்தியாவில் தான் அதிகம். இது 26 சதவீதம். பேச்சு, பழக்க வழக்கம் பார்த்து 15 சதவீத பேரும், வேலையைப் பார்த்து 11 சதவீதம் பேரும் கவரப்படுகின்றனர்.


*உலகின் மொத்த மக்கள் தொகையில் 46 சதவீதத்தினர் ஹெச்.ஐ.வி., எய்ட்ஸ் பற்றி கவலை கொண்டதாகத் தெரியவில்லை. உலக அளவில் பாலியல் பற்றிய கல்வி அறிவை சராசரியாக 13 முதல் 19 வயதில் தான் தெரிந்து கொள்கின்றனர். ஆனால், முந்தைய தலைமுறையினரை விட தற்போதைய இளைஞர்கள் சிறிய வயதிலேயே பாலியல் பற்றி தெரிந்து கொள்கின்றனர்.

*உலக மக்கள் தொகையில் 46 சதவீதத்தினர் இந்த நோய் பற்றியெல்லாம் கவலைப்படுவது கிடையாது. 10ல் நான்கு பேர், அதாவது, 40 சதவீதம் பேர் எந்தவித தற்காப்பு நடவடிக்கையும் மேற்கொள்வது இல்லை.


*தென் ஆப்பிரிக்காவில் 81 சதவீதம், தாய்லாந்தில் 77 சதவீதம் என மற்ற நாட்டினரைவிட தற்காப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளனர். 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் 28 சதவீதம் பேர் ஆணுறையை பயன்படுத்துவதில்லை.

*பெரும்பாலும், ஆண்களில் 10ல் மூன்று பேர், அதாவது, 30 சதவீதம் பேரும், பெண்களில் 10 சதவீதம் பேரும் நண்பர்களுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள விரும்புகின்றனர்.


*பெரும்பாலான நாடுகளில் உள்ளவர்கள் செக்ஸ் வைத்துக் கொள்வதை மிகவும் விரும்பினாலும், இந்தியர்களும், மெக்சிகோ இனத்தவரும் வேலை செய்வதையே விரும்புகின்றனர். தாய்லாந்து நாட்டவர் தூங்குவதையும், சீனர்கள், "டிவி' பார்ப்பதையும் அதிகம் விரும்புகின்றனர்.


*உலக நாடுகளில், ஏறக்குறைய 37 சதவீதம் பேர் அடுத்தவரின் பெர்சனாலிட்டியைப் பார்த்தும், 19 சதவீதம் பேர் அழகனாகப் பார்த்தும், 11 சதவீதம் பேர் அடுத்தவரின் நகைச்சுவை உணர்வைப் பார்த்தும் ஆசை கொள்கின்றனர்...

இந்தத் தகவல்கள் எல்லாம் ஆய்வுகள் மூலம் கிடைத்தவை.

RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum