தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
எட்வர்ட் வால்டர் மௌண்டர்
Page 1 of 1
எட்வர்ட் வால்டர் மௌண்டர்
எட்வர்ட் வால்டர் மௌண்டர் (Edword walter maunder) சூரியனின் மேம்பட்ட பணியை ஆய்வு செய்வதில் புகழ் பெற்றவர். சூரியனின் மேற்பகுதியில் கறுப்பு நிழல் எனப்படும் &lsquoBlack dot’ இருப்பதை ஆய்வு செய்தவர். சிலகாலம் கருநிழல் சூரியனில் காணப்படவில்லை என்ற உண்மையை எடுத்துக் கூறியவர். அக்காலம் இவர் பெயராலே ‘மௌண்டர் மினிமம்’ (Maunder minimum) என்று அழைக்கப்படுகிறது.
மௌண்டர் 12-4-1851 - ல்
இங்கிலாந்திலுள்ள லண்டன் நகரில் பிறந்தார். வெஸ்லியன் சங்கத்தின்
மந்திரியாக இவரது தந்தை விளங்கினார். இவருக்கு படிப்பில் ஆர்வம் இல்லை.
லண்டனிலுள்ள அரசர் கல்லூரியில் பயின்றாலும் இவர் ஒரு பட்டதாரி ஆகவில்லை.
ஆனாலும், இவர் படிக்க நிதி உதவி செய்த லண்டன் வங்கி இவரை வேலைக்கு அமர்த்திக் கொண்டது. மௌண்டருக்கு இதில் விருப்பம் இல்லை. 1873 - ல் மௌண்டர் ராயல் அப்சர்வேட்டரி என்று அழைக்கப்படும் அரசு வானவியல் ஆய்வுக் கூடத்தில் வண்ணப்பட்டை ஆய்வுக் கருவி உதவியாளராக (Spectroscopic Assistant) பணியில் சேர்ந்துக் கொண்டார். இதுவே அவருக்கு ஏற்றப் பணியாக இருந்தது.
வானவியல் நிலையத்தில் மௌண்டருக்கு சூரியனை படமெடுப்பதும், சூரியனிலுள்ள கறுப்பு நிழல் புள்ளிகளை அளவெடுப்பதும், சூரியன் மையக் கோட்டின் மேலும் கீழும் அவை வேறுபடுவதைக் குறிப்பதும் பணியாக இருந்தது. 11 வருடங்கள் கொண்ட சூரிய சுற்று காலம் முழுமைக்கும் மௌண்டர் சூரியனைக் கண்காணிக்க பணிக்கப்பட்டிருந்தார்.
இவர் பணியாற்றிய ஆய்வகத்தில் 1890 ல் ஆனி ஸ்காட் டில் ரசல் (Annie Scot Dill Russell) என்பவர் பணியில் சேர்ந்தார். இவர் காம்பிரிட்ஜில் ஜிர்ட்டன் கல்லூரியில் கணிதம் கற்றவர். ‘பெண் கம்யூட்டர்’ என்று அழைக்கப்படும் விதத்தில் இவரது பணியிருந்தது. இவர் மௌண்டருடன் இணைந்து பணியாற்றினார்.
மௌண்டருக்கு 1875 - ல் திருமணமாகி ஐந்து குழந்தைகளும் இருந்தனர். ஆனாலும், உடன் பணியாற்றிய ஆனியை 1895 - ல்
இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இருவரும் சேர்ந்து பணிபுரிந்து
சூரியனின் கறுப்பு நிழல்கள் வண்ணத்து பூச்சி வடிவில் இருப்பதைக்
கண்டுபிடித்து 1904 - ல் அதனை வெளியிட்டார்.
ஆய்வகத்திலிருந்த பழைய ஆவணங்களை எடுத்து ஆராய்ந்தபோது 1400 முதல் 1510
வரை சூரியனில் கருநிழல் புள்ளிகள் மிகக்குறைவாக இருப்பதைக்
கண்டுபிடித்தார். அவரது கண்டுபிடிப்பு மௌண்டர் மினிமம் என்று அவர் பெயராலே
தற்போது வழங்கப்படுகிறது.
மௌண்டர் செவ்வாய் கிரகத்தை பற்றியும் ஆய்வு செய்தார். வெப்பம் இல்லாததாலும்,
சமநிலையற்ற காற்று உள்ளதாலும் மனிதன் பூமியைபோல் அங்கு வாழ முடியாது
என்று தெரிவித்தார். அவரது எல்லா ஆய்வையும் அவரது துணைவியார் ஆனி ஸ்காட்
டிலுடன் சேர்ந்தே செய்தார்.
மௌண்டர் எல்லா வானவியல் ஆய்வாளர்களும் ஒருங்கிணைந்து செயல்பட பிரிட்டீஸ் வானியல் ஆய்வாளர் சங்கத்தைத் (British Astronomical Association) துவக்கி நடத்தினார். வானவியலில் ஆர்வமுள்ள அனைவரும் இதில் சேர விரும்பினர். குறிப்பாக, தாழ்ந்த நிலையில் உள்ளவர்களும், பெண்களும் இதில் உறுப்பினராக வேண்டும் என்பதில் ஆர்வமாய் இருந்தார். 21-3-1928 - ல் இயற்கையெய்தினார்.
இவரது காலத்துக்குப் பிறகு அவரது மனைவி ஆனி மௌண்டர் 1947 வரை இந்தச் சங்கத்தை நடத்தினார். மௌண்டரின் அண்ணன் தாமஸ் பிரைட் மௌண்டர் (1841 - 1935) இந்த சங்கத்தை நிறுவியவர்களில் ஒருவராக இருந்ததோடு ஆரம்பம் முதல் 38 ஆண்டுகள் அதன் செயலாளராக இருந்தார். மௌண்டர் பல புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum