தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஜார்ஜஸ் ஹென்றி ஜோசப் எட்வர்ட் லெமாத்
Page 1 of 1
ஜார்ஜஸ் ஹென்றி ஜோசப் எட்வர்ட் லெமாத்
லெமாத்ரே 1894 - ஆம் ஆண்டு ஜூலை 17 - ஆம் நாள் பெல்ஜியம் நாட்டில் பிறந்தார். தனது 17 - வது வயதில் லிவன் கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் மேற்கல்வியை ஆரம்பித்தார். 1914 - ல் முதல் உலகப்போர் ஏற்பட்டது. இதனால்,
படிப்பை நிறுத்திவிட்டு பெல்ஜியம் ராணுவத்தில் சேர்ந்தார். போர்
முடிவுற்றபோது ராணுவம் இவருக்கு சிலுவை அடையாளமிட்ட வெற்றிப் பரிசை
வழங்கியது.
போர் முடிவுற்றபின் குருமடத்தில் சேர்ந்து பாதிரியார் ஆனார். 1923
காம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் சென்று வானவியல் மாணவராகச் சேர்ந்தார். இந்த
சமயத்தில் இங்கிலாந்தின் மிகப் பெரிய வானவியல் அறிஞரான ஆர்தர் எடிங்டன் உடன் சேர்ந்து பணியாற்றினார். அப்போது பிரபஞ்சத்தின் அமைப்பு, பிறப்பு பற்றியும், எண்களைப் பற்றிய ஆய்வையும் மேற்கொண்டார். ஹார்வர்ட் கல்லூரி வானவியல் கூடத்தில் ஆய்வு செய்து வந்த ஹார்லோ சாப்ளி (Harlow Shapley) உடன் ஆய்வுகளை மேற்கொண்டார். அங்கு நட்சத்திரக் கூட்டத்தின் நடுவில் காணும் நெபுலா (Nebula) என்னும் முகில் போன்ற நட்சத்திரக் கூட்டத்தைப் பற்றி ஆய்வு மேற்கொண்டார்.
1925 - ல்
பெல்ஜியத்திற்கு திரும்பி வந்து லுவான் கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில்
பகுதி நேர விரிவுரையாளராக பணியாற்றினார். இந்த சமயத்தில் தாம்
ஆராய்ந்தவற்றை 1927 -ல்
புத்தகமாக வெளியிட்டார். நெபுலாக்கள் விரிவடைவதை மையமாக வைத்து
எழுதியிருந்தார். இது பிரபஞ்சம் விரிவடைதலை பற்றிய புதிய சிந்தனையை
உலகுக்கு அளித்தது.
பிறந்த நாள் என்பது மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும், தாவரங்களுக்கும்
இருப்பது நமக்கு தெரியும். இந்த பிரபஞ்சம் ஒரு நாள் தோன்றியிருக்க
வேண்டும். அதற்கும் ஒரு ஆரம்பம் இருக்க வேண்டும் என்று நாம் எண்ணுகிறோம்.
இந்த எண்ணம் ஒரு கத்தோலிக்க பாதிரியாருக்கு ஏற்பட்டது. அவர் அதையே எண்ணி
எண்ணி புதிய கொள்கையை உருவாக்கினார். (Big Bang Theory)
அறிவியல் மேதை ஐன்ஸ்டின் லெமாத்ரேயின் கணிதவியல் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு பாராட்டினார். ஆர்தர் எட்டிங்டன் 1930 - ல்
இந்த புத்தகத்தை இங்கிலாந்து அரசின் வானவியல் சங்க மாதாந்திர அறிக்கையில்
பாராட்டி எழுதினார். பிரபஞ்சத்தின் பிறப்பு பற்றிய அறிவுப்பூர்வமான
தீர்வை அளிப்பதாக கூறினார். இயற்கையில் ஏற்பட்ட அணுவெடிப்பாக பிரபஞ்சம்
தோன்றியது என்ற கருத்தை லெமாத்ரே பெருவெடிப்பு கொள்கையாக வெளியிட்டார்.
சர். பிரடரிக் ஹாயில் பிரபஞ்சம் முட்டையிலிருந்து பிறந்தது என்று கிண்டல்
செய்தார். ஏனெனில் அவரது கொள்கை வேறாக இருந்தது.
1934 - ல் இவருக்கு பெல்ஜியம் நாட்டில் விஞ்ஞானிகளுக்கு அளிக்கப்படும் உயரிய பரிசு வழங்கப்பட்டது. 1960 - ல் போப் 23 வது அருளப்பர் (Pope John XXIII)
இரண்டாம் வத்திக்கான் சங்கத்தில் இவரை உறுப்பினராக நியமித்தார். உலக
அளவில் பல்வேறு பரிசுகளையும் கௌரவங்களையும் பெற்றார். கணிதத்திலும்
சிறந்து விளங்கினார். கணிப்பொறி முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்டு
பயன்படுத்தப்பட்டபோது, அதில்
தனது கவனத்தைச் செலுத்தி அதிலும் சாதனைகள் புரிந்தார். இந்த பெரும்
வெடிப்புக் கொள்கைகளை உலகுக்கு அளித்த லெமாத்ரே பாதிரியார் 1966 ஜூன் 20 - ஆம் தேதி காலமானார்.

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» எட்வர்ட் வால்டர் மௌண்டர்
» வருக திரு. டேவிட் ஜோசப் அவர்களே
» தாமஸ் ஆல்வா எடிசனை கௌரவித்த ஹென்றி போர்டு.
» வருக திரு. டேவிட் ஜோசப் அவர்களே
» தாமஸ் ஆல்வா எடிசனை கௌரவித்த ஹென்றி போர்டு.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum