தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அமெரிக்க அரசு சிந்திக்குமா?

3 posters

Go down

அமெரிக்க அரசு சிந்திக்குமா? Empty அமெரிக்க அரசு சிந்திக்குமா?

Post by kadhar24 Tue Mar 15, 2011 12:56 pm

அன்பு என்பது என்ன ?சக மனிதர்களின் மீது,சக உயிர்களின் மீது செலுத்தப்படுவது.இவ்வாறு செலுத்தப்படும் அன்பை சக நாட்டின் மீது செலுத்த முடியாதா? சக நாட்டின் மீது அன்பை செலுத்தி அவர்களும் மனிதர்கள் தான் அவர்களும் இந்த பூமியில் வாழ உரிமை உள்ளது என்று நினைப்பதுதான் அறிவுடைய எத்தகைய மனிதர்களின் நிலையும். ஆனால் இந்த உலகை ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்கா அத்தகைய நிலைப்பாட்டை கை கொண்டுள்ளதா? ஐயா,அமெரிக்க அரசாங்கமே நீங்கள் ஆதிக்கம் செலுத்தாத நாடு இப்பூமியில் எங்காவது உள்ளதா?நீங்கள் சுகமாக வாழவும்,உங்கள் தேவைக்கு எங்காவது,எந்த வழியிலாவது முட்டுக் கட்டை வந்தால்,அந்த இடத்தை உண்டு,இல்லை என நிர்முலமாக்கி அழித்தால் தான் உங்களுக்கு தூக்கமே வருகிறது. ஏன்இந்த கொலை வெறி?நீங்கள் எதை நோக்கி போய்க் கொண்டிருக்கிறிர்கள்.உங்கள் நாட்டு குடி மகன் எப்படி மனிதர்களோ!அதைப்போலத்தான் சக நாட்டு மனிதர்களும்.ஒரு சாரர் மட்டும் நன்கு செழித்து வளர வேண்டும்,மற்றவர் எப்படி போனால் என்ன?என்ற உங்கள் மனப்போக்கை என்னவென்று சொல்வது?நீங்கள் ஆதிக்கம் செலுத்தி வளமாக வாழ்வதால்,உங்கள் மனப்போக்கையே இந்த உலகில் உள்ள பெரும்பான்மையான குடும்பங்கள் தனது மனப்போக்காக எடுத்துக் கொண்டுள்ளது. நீங்கள் எப்படி சக நாட்டை அழிப்பதற்கு என்னவிதமான தந்திரங்களை கை கொள்கிரிர்களோ,அதே முறையை வைத்தே ஒவ்வரு நாட்டு மனிதர்களும் தனது குடும்பங்களை,தனது சொந்த பந்தங்களை,தனது நாட்டிளிலுள்ள பிற குடிமகன்களின் சொத்தையோ,அவனது வாரிசையோ அழிப்பதற்கு உங்களது அளவுகோலையேஉதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள். இந்த உலகில் நீதி,நேர்மை,உண்மை போன்ற நல்நெறி கொள்கைகள் உண்டா?இதை கடைபிடிப்பவர் நன்றாக வாழ முடியும் என்றுதான் உங்கள் நாட்டு பெரியவர்கள் முதல் உலக நாட்டு பெரியவர்கள் வரை கற்ப்பித்து கொடுத்து சென்றுள்ளார்கள்.ஆனால் இந்த நன்னெறி கொள்கையை நீங்கள் கடைப் பிடிக்கிரிர்களா?என்பது உங்கள் மனசாட்சிக்குத்தான் வெளிச்சம்.நீங்கள் எடுக்கும் ஒவ்வரு தவறான முடிவும்,வருங்காலசந்ததினருக்கு தவறான வழிகாட்டுதலாக ஆகி விட வாய்ப்பு உள்ளது.உலகை தவறான போக்கில் வழி நடத்தி செல்கிரிர்கள். இதை அனைத்தும் தெரிந்தும்,நாங்கள் இந்த நன்நெறி கொள்கைக்கு எதிராகத்தான் செல்வோம் என்று நீங்கள் முடிவேடுத்தால்,காலம் உங்களை சீராட்டி மகிழும் என்று நினைக்காதிர்கள்.இந்த பூமிப் பந்தில் உங்கள் தேசமே இல்லாமல் போய் விடும்.இதற்க்கு யாருடைய ஒத்துழைப்பும் தேவை இல்லை,இயற்கை ஒன்றே போதும். நண்பர்களே பதிவை படித்து ஓட்டைப் போட்டு கருத்தை தெரிவிக்கவும்.நன்றி.
You might also like:
avatar
kadhar24
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 43
Points : 125
Join date : 02/02/2011

Back to top Go down

அமெரிக்க அரசு சிந்திக்குமா? Empty Re: அமெரிக்க அரசு சிந்திக்குமா?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Mar 15, 2011 12:59 pm

பகிர்வுக்கு நன்றீ
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அமெரிக்க அரசு சிந்திக்குமா? Empty Re: அமெரிக்க அரசு சிந்திக்குமா?

Post by கவிக்காதலன் Tue Mar 15, 2011 7:13 pm

ஆச்சரியம் ஆச்சரியம்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

அமெரிக்க அரசு சிந்திக்குமா? Empty Re: அமெரிக்க அரசு சிந்திக்குமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பிரபல ஸ்குவாஷ் வீராங்கணை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு அரசு பணி: தமிழக அரசு அறிவிப்பு
» இந்திய அரசு என்பதற்குப் பதில் பாக். அரசு என்று உளறிய எஸ்.எம்.கிருஷ்ணா-பிரதமர் தலையிட்டுத் திருத்தினா
» ‘தம்’ அடித்தால் அரசு வேலை கிடையாது: அரசு உத்தரவு
» அமெரிக்க தூதரகம் முற்றுகை ஏன்?
» அரபுலகின் எழுச்சியும் அமெரிக்க நலனும்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum