தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



!!!...பயணம்...!!!

+3
தோழி பிரஷா
arony
கவிக்காதலன்
7 posters

Go down

!!!...பயணம்...!!! Empty !!!...பயணம்...!!!

Post by கவிக்காதலன் Thu Mar 17, 2011 4:23 am

அப்போது மாலை மணி ஐந்து...!
அதிக மக்கள் நெரிசலான
அந்த ரயில் நிலையம்...!!

அரைமணி நேர
என் காத்திருப்புக்கு பின்
அலறியடித்துக்கொண்டு வந்தது...!
அனந்தபுரி எக்ஸ்பிரஸ்...

எனக்குப் பிடித்த
ஜன்னலோர சீட்...!
ஏறி அமர்ந்து கொண்டேன்...

பெரிய சத்தத்தோடு
புகையையும் கக்கிக்கொண்டு
பயணமானது ரயில்...

ஆடி அசையும் மரம்...!
ஆகாய பறவைகள்...!!
ஆற்று வெள்ளம்...!
ஆட்டு மந்தை கூட்டம்...!!

அனைத்தையும்
அழகாய் காட்டியது...!
அந்த ஜன்னலோர சீட்...

அரைமணி நேரத்தில்
அலுப்பு தட்டியது எனக்கு...

அன்று காலை வாங்கிய
ஆனந்த விகடனை
அப்போது கையில் எடுத்தேன்...!

பக்கங்களை திருப்பி
படிக்க ஆரம்பித்தேன்...!

அதிகம் சிரிப்பை தராத ஜோக்ஸ்...!
ஆர்ப்பாட்டமான சினிமா செய்திகள்...!!
அப்போது ஏனோ
அதிலும் மனம் ஒட்டவில்லை...

மீண்டும் ஜன்னல் வழி பார்வை...

மனமோ இப்போது
மலையாய் கனத்தது...!
மறுபடியும்
அவள் நினைவுகள்...

மேகம்,
மேலே தெரிந்த வானம்,
வெற்றிடம்,
வெளியே தெரிந்த மரங்கள்
எல்லாவற்றிலும்
எனக்கு அவளே தெரிந்தாள்...

இதயத்தில் அவள்
இதழசைத்து பேசும் சத்தம்...
இமை மூடி ரசித்தேன்...!

உயிருக்குள் அவள்
உரக்க சிரிக்கும் சத்தம்...
உயிரோடு உணர்ந்தேன்...!

இரவு நேரம்...
இப்போது மணி பதினொன்று...

எதிர்பாராமல்
என் நோக்கியா அலறியது...!
எடுத்து பார்த்தேன்...!!
எனக்கு தெரியாத எண்...

அவளாய் இருக்கக்கூடாத என
அடிநெஞ்சு ஏங்கியது...!

பட்டனை அமுக்கியதும்
பாடுவதை நிறுத்தியது...!
என் செல்போன்...

எதிர் முனையில் அவள்...

ரயிலை விட்டு இறங்கி
நிலவை தொட்டு வந்ததாய்
எனக்கு உணர்வு...

என் காதோடு
ஏதேதோ பேசினாள்...!
அதை என் இதயமோ
அமைதியாய் ரசித்தது...!!

"பை" சொல்லி செல்போனை
வைத்தாள் அவள்...

மெதுவாய் நான்
எனக்குள்ளே புன்னகைத்தேன்...!
அவளும் ஒருவேளை
என்னைப்போல் புன்னகைத்திருப்பாள்...!!

இரவு மணி ஒன்றாகி
இப்போது இரண்டானது...!
இன்னும் தூக்கம் வரவில்லை...!!

ரயிலோ தண்டவாளத்தோடு
ரகசியம் பேசிக்கொண்டு
ராத்திரி பயணித்துக்கொண்டிருந்தது...!

நீண்ட நேரத்திற்குப் பின்
நிம்மதியில்லாத ஒரு தூக்கம்...!
கனவிலும் என்னோடு வந்து
காதல் செய்தாள் அவள்...!!

அவள் எனக்குரியவள் அல்ல...!
ஆயிரம் முறை சொன்னேன்...!!
என் மனதோடு...

மனமோ அதை
மறுத்தது...!
காரணம் சொன்னேன்...!!
கண்டுகொள்ளவில்லை மனது...

எனக்கு தெரிந்தது
என் மனதிற்கு
ஏனோ புரியவில்லை...!

என் பயணம் முழுவதும்
என்னோடு பயணம் செய்தது...!
அவள் நினைவுகள்...

இறங்க வேண்டிய இடம்...

இறங்கி விட்டு,
இரயிலை பார்த்து
என் கண்கள் நனைய
எனக்குள்ளே நான்
நினைத்துக்கொண்டேன்..

எந்த பயணமும்,
எந்த ரயிலும்
என்னை
அவளிடம் கொண்டுபோய் சேர்க்காது...!
ஏனென்றால்
அவள் எனக்குரியவள் அல்ல....

-----கவிக்காதலன்...


SOURCE: [You must be registered and logged in to see this link.]


கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

!!!...பயணம்...!!! Empty Re: !!!...பயணம்...!!!

Post by arony Thu Mar 17, 2011 4:29 am

கவிக்கா அடிவாங்கப்போறீங்க, இதை ஏற்கனவே இங்கே போட்டு நாங்க எல்லோரும் அழுதழுது பின்னூட்டமும் போட்டிருக்கிறோம், அது போதாதென நான் என் நோட் பாட்ல கொப்பி பண்ணியும் வச்சிருக்கிறன்.... <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

!!!...பயணம்...!!! Empty Re: !!!...பயணம்...!!!

Post by தோழி பிரஷா Thu Mar 17, 2011 4:32 am

எந்த பயணமும்,
எந்த ரயிலும்
என்னை
அவளிடம் கொண்டுபோய் சேர்க்காது...!
ஏனென்றால்
அவள் எனக்குரியவள் அல்ல..
.....................................................................
ரசித்தேன். அருமை
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada

Back to top Go down

!!!...பயணம்...!!! Empty Re: !!!...பயணம்...!!!

Post by கவிக்காதலன் Thu Mar 17, 2011 4:33 am

arony wrote:கவிக்கா அடிவாங்கப்போறீங்க, இதை ஏற்கனவே இங்கே போட்டு நாங்க எல்லோரும் அழுதழுது பின்னூட்டமும் போட்டிருக்கிறோம், அது போதாதென நான் என் நோட் பாட்ல கொப்பி பண்ணியும் வச்சிருக்கிறன்.... <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />

இங்கே போட்டிருக்கனா...????????????????? என் வலைப்பூவில் தானே இருக்கு.... ஆச்சரியம் ஆச்சரியம் ஆச்சரியம் ஆச்சரியம் ஆச்சரியம்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

!!!...பயணம்...!!! Empty Re: !!!...பயணம்...!!!

Post by arony Thu Mar 17, 2011 5:25 am

கவிக்காதலன் wrote:
arony wrote:கவிக்கா அடிவாங்கப்போறீங்க, இதை ஏற்கனவே இங்கே போட்டு நாங்க எல்லோரும் அழுதழுது பின்னூட்டமும் போட்டிருக்கிறோம், அது போதாதென நான் என் நோட் பாட்ல கொப்பி பண்ணியும் வச்சிருக்கிறன்.... <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />

இங்கே போட்டிருக்கனா...????????????????? என் வலைப்பூவில் தானே இருக்கு.... ஆச்சரியம் ஆச்சரியம் ஆச்சரியம் ஆச்சரியம் ஆச்சரியம்

இங்கும் இருக்கு, உங்க வலைப்பூவில கொப்பி பண்ண முடியாது.
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

!!!...பயணம்...!!! Empty Re: !!!...பயணம்...!!!

Post by sivarathy Thu Mar 17, 2011 6:10 am

பாதை வழிமாறி போயின்
பயணங்கள் மறலாம்-ஆனால்
அடி மனதில் அழப்பதிந்திட்ட
அவள் நினைவுப் பயணத்தை
நிறுத்திட முடியுமா?
sivarathy
sivarathy
ரோஜா
ரோஜா

Posts : 217
Points : 343
Join date : 13/03/2011

Back to top Go down

!!!...பயணம்...!!! Empty Re: !!!...பயணம்...!!!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Mar 17, 2011 1:47 pm

வரிகள் அருமை நண்பரே...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

!!!...பயணம்...!!! Empty Re: !!!...பயணம்...!!!

Post by சிசு Thu Mar 17, 2011 8:27 pm

பயணம் - அந்த இரவைப்போலவே கனமாகவும்... அந்த நினைவைப் போலவே அடர்த்தியாகவும்...
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

!!!...பயணம்...!!! Empty Re: !!!...பயணம்...!!!

Post by arony Thu Mar 17, 2011 10:59 pm

<img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />

(இது கவிதைக்காக அல்ல, அது வேற இது வேற்ற்றாஆ))
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

!!!...பயணம்...!!! Empty Re: !!!...பயணம்...!!!

Post by கவிக்காதலன் Fri Mar 18, 2011 3:53 am

அனைவருக்கும் நன்றி...!!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

!!!...பயணம்...!!! Empty Re: !!!...பயணம்...!!!

Post by கவிக்காதலன் Fri Mar 18, 2011 3:54 am

arony wrote:
கவிக்காதலன் wrote:
arony wrote:கவிக்கா அடிவாங்கப்போறீங்க, இதை ஏற்கனவே இங்கே போட்டு நாங்க எல்லோரும் அழுதழுது பின்னூட்டமும் போட்டிருக்கிறோம், அது போதாதென நான் என் நோட் பாட்ல கொப்பி பண்ணியும் வச்சிருக்கிறன்.... <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />

இங்கே போட்டிருக்கனா...????????????????? என் வலைப்பூவில் தானே இருக்கு.... ஆச்சரியம் ஆச்சரியம் ஆச்சரியம் ஆச்சரியம் ஆச்சரியம்

இங்கும் இருக்கு, உங்க வலைப்பூவில கொப்பி பண்ண முடியாது.

ஓ அப்படியா...? மன்னிக்கவும்... போட்ட ஞாபகம் இல்லை... அதான் மறுபடியும் போட்டேன்.... பேசாதே பேசாதே

arony wrote: <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />

(இது கவிதைக்காக அல்ல, அது வேற இது வேற்ற்றாஆ))

வேறே எதுக்கு...? நல்ல யோசனை நல்ல யோசனை
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

!!!...பயணம்...!!! Empty Re: !!!...பயணம்...!!!

Post by அரசன் Fri Mar 18, 2011 7:59 pm

தல மிக சிறப்பா இருக்கு .....
காதல் வலிகளை கூறிய விதம் கொஞ்சம்
ரணமாய் தான் உள்ளது ...
இனி இந்த வலிகள் வராமல் பார்த்து கொள்ளுங்கள் ...
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

!!!...பயணம்...!!! Empty Re: !!!...பயணம்...!!!

Post by கவிக்காதலன் Sat Mar 19, 2011 3:12 am

அரசன் wrote:தல மிக சிறப்பா இருக்கு .....
காதல் வலிகளை கூறிய விதம் கொஞ்சம்
ரணமாய் தான் உள்ளது ...
இனி இந்த வலிகள் வராமல் பார்த்து கொள்ளுங்கள் ...

ரொம்ப நன்றி தல...!!! நன்றி

இனிமே வராது...! வலியும்... காதலும்.... நானும் ரவுடி நானும் ரவுடி நானும் ரவுடி நானும் ரவுடி நானும் ரவுடி
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

!!!...பயணம்...!!! Empty Re: !!!...பயணம்...!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum