தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பயணம்..........
+5
செய்தாலி
manjubashini
பட்டாம்பூச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவிக்காதலன்
9 posters
Page 1 of 1
பயணம்..........
அப்போது மாலை மணி ஐந்து...!
அதிக மக்கள் நெரிசலான
அந்த ரயில் நிலையம்...!!
அரைமணி நேர
என் காத்திருப்புக்கு பின்
அலறியடித்துக்கொண்டு வந்தது...!
அனந்தபுரி எக்ஸ்பிரஸ்...
எனக்குப் பிடித்த
ஜன்னலோர சீட்...!
ஏறி அமர்ந்து கொண்டேன்...
பெரிய சத்தத்தோடு
புகையையும் கக்கிக்கொண்டு
பயணமானது ரயில்...
ஆடி அசையும் மரம்...!
ஆகாய பறவைகள்...!!
ஆற்று வெள்ளம்...!
ஆட்டு மந்தை கூட்டம்...!!
அனைத்தையும்
அழகாய் காட்டியது...!
அந்த ஜன்னலோர சீட்...
அரைமணி நேரத்தில்
அலுப்பு தட்டியது எனக்கு...
அன்று காலை வாங்கிய
ஆனந்த விகடனை
அப்போது கையில் எடுத்தேன்...!
பக்கங்களை திருப்பி
படிக்க ஆரம்பித்தேன்...!
அதிகம் சிரிப்பை தராத ஜோக்ஸ்...!
ஆர்ப்பாட்டமான சினிமா செய்திகள்...!!
அப்போது ஏனோ
அதிலும் மனம் ஒட்டவில்லை...
மீண்டும் ஜன்னல் வழி பார்வை...
மனமோ இப்போது
மலையாய் கனத்தது...!
மறுபடியும்
அவள் நினைவுகள்...
மேகம்,
மேலே தெரிந்த வானம்,
வெற்றிடம்,
வெளியே தெரிந்த மரங்கள்
எல்லாவற்றிலும்
எனக்கு அவளே தெரிந்தாள்...
இதயத்தில் அவள்
இதழசைத்து பேசும் சத்தம்...
இமை மூடி ரசித்தேன்...!
உயிருக்குள் அவள்
உரக்க சிரிக்கும் சத்தம்...
உயிரோடு உணர்ந்தேன்...!
இரவு நேரம்...
இப்போது மணி பதினொன்று...
எதிர்பாராமல்
என் நோக்கியா அலறியது...!
எடுத்து பார்த்தேன்...!!
எனக்கு தெரியாத எண்...
அவளாய் இருக்கக்கூடாத என
அடிநெஞ்சு ஏங்கியது...!
பட்டனை அமுக்கியதும்
பாடுவதை நிறுத்தியது...!
என் செல்போன்...
எதிர் முனையில் அவள்...
ரயிலை விட்டு இறங்கி
நிலவை தொட்டு வந்ததாய்
எனக்கு உணர்வு...
என் காதோடு
ஏதேதோ பேசினாள்...!
அதை என் இதயமோ
அமைதியாய் ரசித்தது...!!
"பை" சொல்லி செல்போனை
வைத்தாள் அவள்...
மெதுவாய் நான்
எனக்குள்ளே புன்னகைத்தேன்...!
அவளும் ஒருவேளை
என்னைப்போல் புன்னகைத்திருப்பாள்...!!
இரவு மணி ஒன்றாகி
இப்போது இரண்டானது...!
இன்னும் தூக்கம் வரவில்லை...!!
ரயிலோ தண்டவாளத்தோடு
ரகசியம் பேசிக்கொண்டு
ராத்திரி பயணித்துக்கொண்டிருந்தது. ..!
நீண்ட நேரத்திற்குப் பின்
நிம்மதியில்லாத ஒரு தூக்கம்...!
கனவிலும் என்னோடு வந்து
காதல் செய்தாள் அவள்...!!
அவள் எனக்குரியவள் அல்ல...!
ஆயிரம் முறை சொன்னேன்...!!
என் மனதோடு...
மனமோ அதை
மறுத்தது...!
காரணம் சொன்னேன்...!!
கண்டுகொள்ளவில்லை மனது...
எனக்கு தெரிந்தது
என் மனதிற்கு
ஏனோ புரியவில்லை...!
என் பயணம் முழுவதும்
என்னோடு பயணம் செய்தது...!
அவள் நினைவுகள்...
இறங்க வேண்டிய இடம்...
இறங்கி விட்டு,
இரயிலை பார்த்து
என் கண்கள் நனைய
எனக்குள்ளே நான்
நினைத்துக்கொண்டேன்..
எந்த பயணமும்,
எந்த ரயிலும்
என்னை
அவளிடம் கொண்டுபோய் சேர்க்காது...!
ஏனென்றால்
அவள் எனக்குரியவள் அல்ல....
-----கவிக்காதலன்...
SOURCE: [You must be registered and logged in to see this link.]
அதிக மக்கள் நெரிசலான
அந்த ரயில் நிலையம்...!!
அரைமணி நேர
என் காத்திருப்புக்கு பின்
அலறியடித்துக்கொண்டு வந்தது...!
அனந்தபுரி எக்ஸ்பிரஸ்...
எனக்குப் பிடித்த
ஜன்னலோர சீட்...!
ஏறி அமர்ந்து கொண்டேன்...
பெரிய சத்தத்தோடு
புகையையும் கக்கிக்கொண்டு
பயணமானது ரயில்...
ஆடி அசையும் மரம்...!
ஆகாய பறவைகள்...!!
ஆற்று வெள்ளம்...!
ஆட்டு மந்தை கூட்டம்...!!
அனைத்தையும்
அழகாய் காட்டியது...!
அந்த ஜன்னலோர சீட்...
அரைமணி நேரத்தில்
அலுப்பு தட்டியது எனக்கு...
அன்று காலை வாங்கிய
ஆனந்த விகடனை
அப்போது கையில் எடுத்தேன்...!
பக்கங்களை திருப்பி
படிக்க ஆரம்பித்தேன்...!
அதிகம் சிரிப்பை தராத ஜோக்ஸ்...!
ஆர்ப்பாட்டமான சினிமா செய்திகள்...!!
அப்போது ஏனோ
அதிலும் மனம் ஒட்டவில்லை...
மீண்டும் ஜன்னல் வழி பார்வை...
மனமோ இப்போது
மலையாய் கனத்தது...!
மறுபடியும்
அவள் நினைவுகள்...
மேகம்,
மேலே தெரிந்த வானம்,
வெற்றிடம்,
வெளியே தெரிந்த மரங்கள்
எல்லாவற்றிலும்
எனக்கு அவளே தெரிந்தாள்...
இதயத்தில் அவள்
இதழசைத்து பேசும் சத்தம்...
இமை மூடி ரசித்தேன்...!
உயிருக்குள் அவள்
உரக்க சிரிக்கும் சத்தம்...
உயிரோடு உணர்ந்தேன்...!
இரவு நேரம்...
இப்போது மணி பதினொன்று...
எதிர்பாராமல்
என் நோக்கியா அலறியது...!
எடுத்து பார்த்தேன்...!!
எனக்கு தெரியாத எண்...
அவளாய் இருக்கக்கூடாத என
அடிநெஞ்சு ஏங்கியது...!
பட்டனை அமுக்கியதும்
பாடுவதை நிறுத்தியது...!
என் செல்போன்...
எதிர் முனையில் அவள்...
ரயிலை விட்டு இறங்கி
நிலவை தொட்டு வந்ததாய்
எனக்கு உணர்வு...
என் காதோடு
ஏதேதோ பேசினாள்...!
அதை என் இதயமோ
அமைதியாய் ரசித்தது...!!
"பை" சொல்லி செல்போனை
வைத்தாள் அவள்...
மெதுவாய் நான்
எனக்குள்ளே புன்னகைத்தேன்...!
அவளும் ஒருவேளை
என்னைப்போல் புன்னகைத்திருப்பாள்...!!
இரவு மணி ஒன்றாகி
இப்போது இரண்டானது...!
இன்னும் தூக்கம் வரவில்லை...!!
ரயிலோ தண்டவாளத்தோடு
ரகசியம் பேசிக்கொண்டு
ராத்திரி பயணித்துக்கொண்டிருந்தது. ..!
நீண்ட நேரத்திற்குப் பின்
நிம்மதியில்லாத ஒரு தூக்கம்...!
கனவிலும் என்னோடு வந்து
காதல் செய்தாள் அவள்...!!
அவள் எனக்குரியவள் அல்ல...!
ஆயிரம் முறை சொன்னேன்...!!
என் மனதோடு...
மனமோ அதை
மறுத்தது...!
காரணம் சொன்னேன்...!!
கண்டுகொள்ளவில்லை மனது...
எனக்கு தெரிந்தது
என் மனதிற்கு
ஏனோ புரியவில்லை...!
என் பயணம் முழுவதும்
என்னோடு பயணம் செய்தது...!
அவள் நினைவுகள்...
இறங்க வேண்டிய இடம்...
இறங்கி விட்டு,
இரயிலை பார்த்து
என் கண்கள் நனைய
எனக்குள்ளே நான்
நினைத்துக்கொண்டேன்..
எந்த பயணமும்,
எந்த ரயிலும்
என்னை
அவளிடம் கொண்டுபோய் சேர்க்காது...!
ஏனென்றால்
அவள் எனக்குரியவள் அல்ல....
-----கவிக்காதலன்...
SOURCE: [You must be registered and logged in to see this link.]
Last edited by கவிக்காதலன் on Fri Dec 31, 2010 9:57 pm; edited 1 time in total
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: பயணம்..........
//இதயத்தில் அவள்
இதழசைத்து பேசும் சத்தம்...
இமை மூடி ரசித்தேன்...!
//
உங்கள் ரசனைகள் அனைத்தும் அருமை, உங்கள் முதல் கவியே மிகவும் அருமையா இருக்கு தொடர்ந்து உங்கள் கவி மழையை பொழியுங்கள்
இதழசைத்து பேசும் சத்தம்...
இமை மூடி ரசித்தேன்...!
//
உங்கள் ரசனைகள் அனைத்தும் அருமை, உங்கள் முதல் கவியே மிகவும் அருமையா இருக்கு தொடர்ந்து உங்கள் கவி மழையை பொழியுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பயணம்..........
தமிழ்த்தோட்டம் (யூஜின்) (Thu Dec 16, 2010 3:51 pm) wrote://இதயத்தில் அவள்
இதழசைத்து பேசும் சத்தம்...
இமை மூடி ரசித்தேன்...!
//
உங்கள் ரசனைகள் அனைத்தும் அருமை, உங்கள் முதல் கவியே மிகவும் அருமையா இருக்கு தொடர்ந்து உங்கள் கவி மழையை பொழியுங்கள்
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: பயணம்..........
:héhé: :héhé: அருமை பாராட்டுக்கள் நண்பரே
உங்கள் கவி பயணமும் தொடரட்டும்
உங்கள் கவி பயணமும் தொடரட்டும்
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Re: பயணம்..........
பட்டாம்பூச்சி (Thu Dec 16, 2010 4:01 pm) wrote: :héhé: :héhé: அருமை பாராட்டுக்கள் நண்பரே
உங்கள் கவி பயணமும் தொடரட்டும்
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: பயணம்..........
பயணம் மிக சுகமானது....
அதிலும் ரயில் பயணம் நினைவுகளை தட்டிக்கொண்டு செல்லும்.....
கற்பனைகளை பரப்பி கனவுகளை தனதாக்கி நேசிக்கும் உயிரை நினைத்து மனம் மகிழ அந்த பயணம் தேவைப்படும்..
இனிய நினைவுகள் தலை கோதிவிட தன்னையே மறந்து தனிமையில் நினைத்து நினைத்துக்கொண்டாட இந்த பயணம் அவசியம்.....
இயற்கை கூட அலுத்து தான் போய்விடும் காதல் இருக்கும் மனதில் இயற்கை இடம் பிடிப்பது கொஞ்சம் சிரமமான காரியமே...
ஆனால் எனக்குரியவள் அல்ல இவள் என்று ஏன் அப்டி ஒரு நிர்ணயம்? அதில் சொல்லொண்ணா சோக இழை தெரிகிறது....
கவிதை ரசித்து படித்தேன்......
அன்பு பாராட்டுக்கள் நண்பரே...
அதிலும் ரயில் பயணம் நினைவுகளை தட்டிக்கொண்டு செல்லும்.....
கற்பனைகளை பரப்பி கனவுகளை தனதாக்கி நேசிக்கும் உயிரை நினைத்து மனம் மகிழ அந்த பயணம் தேவைப்படும்..
இனிய நினைவுகள் தலை கோதிவிட தன்னையே மறந்து தனிமையில் நினைத்து நினைத்துக்கொண்டாட இந்த பயணம் அவசியம்.....
இயற்கை கூட அலுத்து தான் போய்விடும் காதல் இருக்கும் மனதில் இயற்கை இடம் பிடிப்பது கொஞ்சம் சிரமமான காரியமே...
ஆனால் எனக்குரியவள் அல்ல இவள் என்று ஏன் அப்டி ஒரு நிர்ணயம்? அதில் சொல்லொண்ணா சோக இழை தெரிகிறது....
கவிதை ரசித்து படித்தேன்......
அன்பு பாராட்டுக்கள் நண்பரே...
manjubashini- ரோஜா
- Posts : 286
Points : 308
Join date : 23/11/2010
Age : 56
Location : குவைத்
Re: பயணம்..........
விமர்சனத்திற்கு நன்றி...! வாழ்க்கையில் சில விஷயங்கள் நாம் ஆசைபட்டாலும் நடப்பதில்லை. நமக்குரியவைகள் அல்ல என்று நிர்ணயம் செய்யப்பட்ட சிலவற்றையும் நாம் நமக்கு தெரியாமலே விரும்பித்தான் போகிறோம். அவ்வாறு நிர்ணயம் செய்யப்பட்ட சிலவற்றில் ஒன்றுதான் இந்த கவிதையில் குறிப்பிடப்படும் அவள்...manjubashini wrote:பயணம் மிக சுகமானது....
அதிலும் ரயில் பயணம் நினைவுகளை தட்டிக்கொண்டு செல்லும்.....
கற்பனைகளை பரப்பி கனவுகளை தனதாக்கி நேசிக்கும் உயிரை நினைத்து மனம் மகிழ அந்த பயணம் தேவைப்படும்..
இனிய நினைவுகள் தலை கோதிவிட தன்னையே மறந்து தனிமையில் நினைத்து நினைத்துக்கொண்டாட இந்த பயணம் அவசியம்.....
இயற்கை கூட அலுத்து தான் போய்விடும் காதல் இருக்கும் மனதில் இயற்கை இடம் பிடிப்பது கொஞ்சம் சிரமமான காரியமே...
ஆனால் எனக்குரியவள் அல்ல இவள் என்று ஏன் அப்டி ஒரு நிர்ணயம்? அதில் சொல்லொண்ணா சோக இழை தெரிகிறது....
கவிதை ரசித்து படித்தேன்......
அன்பு பாராட்டுக்கள் நண்பரே...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: பயணம்..........
manjubashini wrote:பயணம் மிக சுகமானது....
அதிலும் ரயில் பயணம் நினைவுகளை தட்டிக்கொண்டு செல்லும்.....
கற்பனைகளை பரப்பி கனவுகளை தனதாக்கி நேசிக்கும் உயிரை நினைத்து மனம் மகிழ அந்த பயணம் தேவைப்படும்..
இனிய நினைவுகள் தலை கோதிவிட தன்னையே மறந்து தனிமையில் நினைத்து நினைத்துக்கொண்டாட இந்த பயணம் அவசியம்.....
இயற்கை கூட அலுத்து தான் போய்விடும் காதல் இருக்கும் மனதில் இயற்கை இடம் பிடிப்பது கொஞ்சம் சிரமமான காரியமே...
ஆனால் எனக்குரியவள் அல்ல இவள் என்று ஏன் அப்டி ஒரு நிர்ணயம்? அதில் சொல்லொண்ணா சோக இழை தெரிகிறது....
கவிதை ரசித்து படித்தேன்......
அன்பு பாராட்டுக்கள் நண்பரே...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பயணம்..........
ரெம்ப அருமையாக கவிதை
சொல்லியவிதமும் மிகவும் அருமை
வாழ்த்துகள் தோழரே
சொல்லியவிதமும் மிகவும் அருமை
வாழ்த்துகள் தோழரே
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: பயணம்..........
செய்தாலி wrote:ரெம்ப அருமையாக கவிதை
சொல்லியவிதமும் மிகவும் அருமை
வாழ்த்துகள் தோழரே
நன்றி தோழா [You must be registered and logged in to see this image.]
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: பயணம்..........
அழகான வரிகள் ... அற்புதமா இருக்கு ....
அசத்துங்க ...
அசத்துங்க ...
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: பயணம்..........
பயணம் அருமை தோழரே .தொடரட்டும் .
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: பயணம்..........
அரசன் wrote:அழகான வரிகள் ... அற்புதமா இருக்கு ....
அசத்துங்க ...
ரொம்ப நன்றி...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: பயணம்..........
kalainilaa wrote:பயணம் அருமை தோழரே .தொடரட்டும் .
நன்றி தோழரே...
பயணங்கள் தொடரும்...
:jump2: :jump2:
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: பயணம்..........
மிக மிக அழகு. என்ன சொல்லி பின்னோட்டம் போடுவது? !!!. சுவையும், அழகும் அடங்கிய அற்புதம். வார்த்தை இல்லை
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: பயணம்..........
மிக்க நன்றி தோழி... [You must be registered and logged in to see this image.]கவி கவிதா wrote:மிக மிக அழகு. என்ன சொல்லி பின்னோட்டம் போடுவது? !!!. சுவையும், அழகும் அடங்கிய அற்புதம். வார்த்தை இல்லை [You must be registered and logged in to see this image.]
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: பயணம்..........
ரொம்ப ரொம்ப நன்றி...meena_selvam wrote:கவிதை அருமை .
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum