தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
மகளிருக்கான மகத்தான தகவல்கள்......
3 posters
Page 1 of 1
மகளிருக்கான மகத்தான தகவல்கள்......
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாற்பதுக்கும் மேற்பட்ட தமிழ்ப் பெண்கள், நன்கு படித்து சங்க இலக்கியப் புலவர்களாக விளங்கி னார்கள் என்பதை நாம் அறிவோமா?
கல்விக்கு கடவுளே சரஸ்வதி என்கிறோம். ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை செய்கிறோம்.
ஆனால் வரலாற் றுப்படி கடந்த 2000 ஆண்டுகளில் எந்த மன்னனும், பெண் கல்விக்கென்று ஒரே ஒரு பள்ளிக்கூடம் கூட ஏற்படுத்தவில்லையே! ஏன்?
1901 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கின்படி நூறு பேரில் ஒரு பெண் கூட படித்திருக்கவில்லையே என்ன காரணம்?
கணவன் தன்னை அடித்து கையை உடைத்து விட்டான் என்று மனைவி தொடுத்த வழக்கில், மனுதர்ம சாஸ்திரப்படி மனைவியை அடித்து துன்புறுத்த கணவனுக்கு உரிமை உண்டு என்று தமிழ்நாடு உயர்நீதிமன்ற முதல் இந்திய நீதிபதி முத்துசாமி அய்யர் தீர்ப்பு எழுதினார் என்பது தெரியுமா?
அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பது நல்ல பெண்ணின் இலக்கணம் என்று ஆண் கூறுகிறானே! அச்சம் என்றால் பயம், மடம் என்றால் முட் டாள்தனம் , நாணம் என்றால் வெட்கம், பயிர்ப்பு என்றால் அருவருப்பாக இருத்தல் என்பது எவ்வளவு கொடு மையான இழிவான கருத்து!
1921_ ஆம் ஆண்டு திராவிடர் இயக்க முன்னோடியான நீதிக்கட்சி யினர் ஆட்சியின் போது தான் பெண் களுக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது என்பதை அறிவீர்களா?
பிறந்த குழந்தை தனக்கு 4 வயது ஆவதற்குள், தனது வாழ்நாளுக்குள் வளரும் மூளையின் அளவில் நூற்றுக்கு 90 பங்கு வளர்ந்து விடும் என்பதை நமது அன்னையர்கள் அறிவார்களா?
ஆண்களையும், தனது வயிற்றில் உருவாக்கி, பெற்றெடுத்து, வளர்க்கும் தாயார், அவன் பெண்களை காட்டிலும் உயர்ந்தவன் எனும் கருத்தை ஊட்டி வளர்ப்பது முற்றிலும் தவறல்லவா?
அரசினர் தொட்டில் குழந்தைத் திட்டப்படி, பிறந்ததும் கைவிடப்படும் ஏழைப் பெண் குழந்தை அரசினரால் எடுத்து வளர்க்கப்படுகிறதே? அதற்கு ஜாதி, மதம், கடவுள் என்பதெல்லாம் உண்டா?
கோவிலுக்கு பெண்களை பொட்டுக் கட்டி விடும் தேவதாசி முறையை ஒழிக்கும் மசோதா மேல வையில் வந்த போது அதைக் கடுமை யாக எதிர்த்து பேசியவர் காங்கிரஸ் தேசியத் தலைவர் சத்தியமூர்த்தி அய்யர் ஆவார்.
தந்தை பெரியார் ஆலோ சனைப்படி, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி தேவதாசி முறை நீடித்துத்தான் ஆகவேண்டுமென அய்யர் விரும் பினால், இனிமேல் அவர்கள் இனத்துப் பெண்களே அதைச் செய்யட்டும் என்று பதிலடி தந்ததுமே, சத்தியமூர்த்தி அய்யரின் வாய் மூடிக் கொண்டது என்பது தெரியுமா?
மார்பகப் புற்று நோயோ, கருப்பை புற்று நோயோ வந்த பெண் நோயாளியை அம்மன் கோவிலில் படுக்க வைத்திருந்தால் நோய் தீருமா?
கல்யாண மந்திரப்படி மணப்பெண்ணின் முதல் கணவன் சோமன் ஆகிறான், 2ஆவது கணவனாக கந்தர்வன் ஆகிறான், 3ஆவது கணவனாக அக்னி ஆகிறான்; கடைசியாக 4ஆவது கணவனாகத்தான் மனிதன் மணமகனாக்கப்படுகிறான் என்று இருக்கும் இழிவான அசிங்கத்தை நாம் அறிவோமா?
ஆகவேதான் அண்ணா ஆட்சிக்கு வந்ததுமே 1968 _ இல் சுயமரியாதை திருமணச் சட்டம் போட்டு இந்த ஆபாசமான மந்திரம் சொல்லும் திருமண முறை ஒழிந்திட வழி பிறந்தது!
ஒவ்வோராண்டும் ஆயிரக்கணக் கான திராவிடர் கழகத் தொண்டர்கள் தமிழகமெங்கும் அரசு மருத்துவ மனைகளில் குருதிக் கொடை வழங்கி, ஏழை நோயாளிகளின் உயிரைக் காப்பதன் மூலம் திராவிடர் கழகம் ஒரு மனிதநேய இயக்கம் எனும் உண்மையை அறிவோமா?
இவ்விதம் வழங்கப்படும் குருதியில் சாதி, மதம், ஆண், பெண், கடவுள் நம்பிக்கை பேதம் பார்க்காமல் தானே, நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் வழங்கி உயிரைக் காப்பாற்றுகிறார்கள்!
குருகுலக் கல்விமுறை இருந்த தாகக் கூறுபவர்கள் அதில் பெண் களுக்கு ஏன் இடமே தரவில்லை? ஆண்களிலும் உயர்ந்த ஜாதியினராக பிராமணன், சத்திரியன் என்பவர்கள் மட்டுமே கல்வி கற்றார்கள் என்பது தானே உண்மை? காரணம் பெண் களுக்கும், சூத்திரர்களுக்கும் எதைக் கொடுத்தாலும் கல்வியைத் தராதே என்றல்லவா பார்ப்பனர் வகுத்த மனு தர்ம சாஸ்திரம் கூறுகிறது!
1921இல் திராவிடர் இயக்கத்தின் துவக்கமான நீதிக் கட்சியினர் ஆட்சியில் மருத்துவப் படிப்பு படிக்க சமஸ்கிருதமும் கட்டாயம் படித்திருக்க வேண்டுமெனும் அநீதியான ஏற்பாடு ஒழிக்கப்பட்டது என்பதுதானே உண்மை!
வெள்ளைக்காரர்கள் ஆட்சிக்கு வந்த பின்னர்தான் பெண்களுக்கே கல்வி கற்க பள்ளிக்கூடம் ஏற்படுத்தப் பட்டது என்பதை அறிவோமா?
இந்தியாவிலேயே முதன் முதலாக 1989ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில்தான் பெண்களுக்கு, பரம்பரைச் சொத்தில் பங்கு உண்டு எனும் சட்டம் போடப்பட்டதை அறிவோமா?
திருவாங்கூர் மகாராணி முன்பு ஒரு தாழ்த்தப்பட்ட பெண் ரவிக்கை அணிந்து வந்தார் என்பதற்காக, அவரது மார்பகத்தையே வெட்ட திருவாங்கூர் அரசு நிருவாகம் ஆணையிட்டது எனும் வரலாறு தெரியுமா?
1874ஆம் ஆண்டு மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வழிபட வந்த நாடார்களை, பார்ப்பனர்கள் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிய தோடு அது தொடர்பாக நடந்த வழக் கில் நாடார்கள் கோவிலுக்குள் நுழைய உரிமை இல்லை எனத் தீர்ப்பு வழங் கப்பட்ட கொடுமையை நாம் அறி வோமா?
1938ஆம் ஆண்டு சென்னை மாகாண பெண்கள் மாநாட்டில்தான் பெண்ணுரிமை பற்றி தீவிரமாக, முழு மையாகப் பாடுபட்ட ஈ.வெ.ராம சாமியைப் பாராட்டி பெரியார் எனும் பட்டம் வழங்கப்பட்டதை அறி வீர்களா?
நாம் பள்ளிக் கூடத்தில் உயிரியல் பாடம் படிக்கத் துவங்கும் போது, எல்லா உயிர்களையும், கடவுள் படைத்தார் என்றா சொல்லித் தருகிறார்கள்!
விநாயகனையும், அனுமானையும் வணங்குகிறோமே அம்மாதிரி நமக்குப் பிள்ளைகள் பிறந்தால் ஏற்றுக் கொள்வோமா?
நமக்கு வரும் நோய்களுக்கெல் லாம் பிரார்த்தனை, தொழுகை, நேர்த் திக்கடன் செய்தால், மருத்துவரிடம் காண்பிக்காமல் நோய்கள் தீர்ந்து விடுமா?
கோவில்களில் உள்ள சாமி சிலைகள், நகைகள், உண்டியல், கலசம் எல்லாம் திருடு போகிறதே அதை ஏன் சாமிகளால் தடுக்க முடியவில்லை? காவல்துறையினர் அல்லவா மோப்ப நாய்களுடன் திருடர்களைக் கண்டு பிடிக்க ஈடுபடுத்தப்படுகிறார்கள்!
அம்மன் சாமிகளை தொட்டுக் குளிப்பாட்டி, ஆடை அலங்காரம் செய்வது ஆண் பூசாரிகள் என்பது நமக்கு கேவலமாகத் தோன்றவில்லையா!
நமது வீட்டில் உள்ள சாமி படங்கள், சிலைகளையெல்லம் தொட்டு பூசை செய்கிறோமே அதை ஏற்றுக் கொள்ளும் சாமி, கோவிலில் மட்டும் நாம் தொட்டால் தீட்டாகிவிடும் என்பது மோசடியல்லவா!
கோவில் கருவறைக்குள் பல்லி, கரப்பான்பூச்சி, கொசு போன்றவையும் நடமாடுகின்றனவே! அது தீட்டாகாதா?
பில்லி, சூனியம், செய்வினை , தகடு, மந்திரம் செய்து ஒருவருக்கு சாவு ஏற்படுமென்றால், நமது மந்திரவாதி சாமியார்களை நாட்டின் எல்லைக்கு அனுப்பி, எதிரிகளை கை கால் விளங் காமலோ, சாகடிக்கவோ செய்துவிட் டால் ராணுவத்துக்கு ஆண்டுதோறும் செலவாகும் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் பணத்தை மிச்சப்படுத்தி பய னுள்ள திட்டங்களுக்கு செலவழிக் கலாமே!
சர்வ சக்தியுள்ளவர் ஆண்டவன் என்றால் படிப்பை, நற்கருத்துகளை பெண்கள் பிறக்கும் போதே மூளையில் படைத்திருக்கலாமே! மத நூல்களோ, கல்வியோ ஏன் தனியாக பெருஞ் செலவில் கற்பிக்க வேண்டும்!
கடவுள் உலகத்திலுள்ள எல்லா வற்றையும் படைத்தாரெனில் தனக்கென ஒரு கோவில் உண்டாக்க முடிய வில்லையே! காணிக்கையென்றும், தலைக்கட்டு வரி என்றும் மனிதர்கள் தானே வசூலித்து உழைத்து கோவிலைக் கட்டி கும்பாபிசேகம் செய்கின்றனர்?
நீங்கள் ஆர்வத்துடன் கருத் தூன்றிப் படித்தமைக்கு நன்றி. இந்தக் கருத்துகளை ஆராய்ந்து அலசிப் பாருங்கள். சரியென்று பட்டால் அறி யாமையால் துன்புறும் மற்ற பெண் களுக்கும் எடுத்துக்கூறி அவர்களும் சிந்தனைத் தெளிவு பெற உதவுங்கள் என வேண்டுகிறோம். மேலும் தகவ லறியவும், செயல்படவும் விரும்பினால் மகிழ்வுடன் வரவேற்கிறோம்.

வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: மகளிருக்கான மகத்தான தகவல்கள்......
எழுத்து வடிவம் நல்லா இருக்கு பகிர்வுக்கு நன்றி தோழி வனிதா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: மகளிருக்கான மகத்தான தகவல்கள்......
பெண்களுக்கான புரட்சிக்க கருத்துக்கள் பதிந்த வனிதாவுக்கு என்பாராட்டுக்கள். மேலும் தொடர்க. :héhé:
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Similar topics
» மகளிருக்கான டிப்ஸ்
» மகளிருக்கான சிறப்பு மருதாணி தொகுப்பு
» மகத்தான காதல்
» மகளிர்க்கு மகத்தான யோசனைகள்
» மகளிர்க்கு ஏற்ற மகத்தான உணவு!
» மகளிருக்கான சிறப்பு மருதாணி தொகுப்பு
» மகத்தான காதல்
» மகளிர்க்கு மகத்தான யோசனைகள்
» மகளிர்க்கு ஏற்ற மகத்தான உணவு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum