தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கணினித்திரைகள் வாங்கும்போது கவனிக்கப்படவேண்டியவை
3 posters
Page 1 of 1
கணினித்திரைகள் வாங்கும்போது கவனிக்கப்படவேண்டியவை
1.திரை அளவு
திரை அளவு என்பது எவ்வாறு? அளக்கப்படும்.
பல்வேறு Screen Size-களில் வரும் கணினித்திரைகள் அங்குல அளவுகளில் குறிப்பிடப்படுகின்றன. வீட்டப் பாவனைக்கு 15” முதல் 19” அளவு வரையான கணினித்திரைகள் பிரபலம். இந்த அங்குல அளவுகள் விட்ட அளவுகளாகும். அதாவது வலது மேல் மூலையிலிருந்து இடது கீழ் மூலைவரையான அங்குல அளவாகும் (படம்). விலையில் உங்களுக்கு தகுதியானதை தேர்வு செய்து கொள்ளலாம்.
2. Resolution
பெரும்பாலும் LCD கணினித்திரைகள் தான் சந்தையில் உள்ளன.அதில் Dead pixels எதுவும் இல்லாமல் இருந்தால் அது நம் அதிஷ்டம். 1080 pixels இன்றைய சராசரியாக விரும்பலாம். Resolution 1920x1080 அளவை உச்சமாக இருக்குமாறு பார்த்துக் கொள்வது நல்லது. சாதாரண பயன்பாட்டிற்கு Squar Monitor சிறந்தது. வீடியோ Edit பண்ண அகல திரையாக அதாவது wide screen ஆக இருக்குமாறு பார்த்துக்கொள்வது சிறந்தது.
3. Port
உங்கள் System பழையதுவெனில் VGA Port ஜ பயன் படுத்துவீர்கள். தற்போது HDMI (High definition multimedia interface ) வகை Port களும் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன.
4. Speaker மற்றும் TV tuner
பெரும்பாலான கணினித்திரைகளுடன் Speaker வருவதில்லை. சில கணினித்திரைகள் Speaker ஜ இணைக்க வழி கொண்டிருக்கும். அப்படியெனில் ஒலியையும் ஒளியையும் ஒரே Cable ல் கடத்தும் HDMI Port கண்டிப்பாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். ஒரு வேளை உங்கள் கணினித்திரையை TV ஆகவும் பயன்படுத்த யோசனை இருந்தால் TV tuner உள்ள கணினித்திரையாக வாங்கவும். கொஞ்சம் விலை அதிகமாயிருக்கும்.
5. படத்தின் தெளிவு(Image Contrast)
Image Contrast என்பது படங்களின் தெளிவுடன் தொடர்பானது. இது நிறங்களின் தெளிவில் (The contrast between colors) தங்கியுள்ளது.
6. படத்தின் பிரகாசம்(Image brightness)
படத்தின் பிரகாசமும் கணினித்திரையின் பிரகாசத்தில் தங்கியுள்ளது.
7. மின் பாவனை
மின் நுகர்வு குறைந்தவை உங்கள் மின்சாரப் பட்டியலை மீதப்படுத்தும்.
8. Refresh rate
Refresh rate உயர்வாக இருப்பவையே சிறந்தவை
9.மேலதிகமாக
கணினித்திரையின் Style, நிறை ஆகியவற்றையும் கருத்தில் கொள்ளவது சிறந்தது. மானிட்டரின் Stand மற்றும் திசை மாற்றும், உயர்த்தும் வசதிகளும் உங்களுக்கு பொருத்தமாக இருக்குமாறு பார்த்துக் கொள்வது சிறந்தது.
இவை எல்லாவற்றையும்விட உங்கள் கையில் உள்ள பணத்திற்கேற்ப சிறந்ததை தெரிவு செய்யுங்கள்.
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: கணினித்திரைகள் வாங்கும்போது கவனிக்கப்படவேண்டியவை
தகவலுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» டேப் வாங்கும்போது …
» காய்கறிகள் வாங்கும்போது கவனியுங்கள்...!
» சொத்து வாங்கும்போது கவனிக்க வேண்டிய அதி முக்கிய விஷயங்கள்
» காய்கறிகள் வாங்கும்போது கவனியுங்கள்...!
» சொத்து வாங்கும்போது கவனிக்க வேண்டிய அதி முக்கிய விஷயங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum