தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சொத்து வாங்கும்போது க‌வனிக்க‍ வேண்டிய அதி முக்கிய விஷயங்கள்

3 posters

Go down

சொத்து வாங்கும்போது க‌வனிக்க‍ வேண்டிய அதி முக்கிய விஷயங்கள் Empty சொத்து வாங்கும்போது க‌வனிக்க‍ வேண்டிய அதி முக்கிய விஷயங்கள்

Post by கணபதி Thu Mar 14, 2013 8:18 pm


சொத்து வாங்கும்போது க‌வனிக்க‍ வேண்டிய அதி முக்கிய விஷயங்கள்

சொத்து வாங்கும்போது உங்கள் தேவைகளுக்கு பொறுத்தமானது எது என தீர்மானித்துவிட்டீர்களா? அப்படியென்றால் இனி சொல்லப்படுபவையையும் கூர்ந்து கவனிப்பது நல்லது.

நீங்கள் வாங்கப்போகும் சொத்தை காட்டியவர் நம்பகத்தன்மை வாய்ந்தவரா, அவர் உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் தந்துள்ளாரா என சரிபார்த்துக் கொள்ளுங்கள். அந்த சொத்தின்மீது ஏதாவது வில்லங்கமோ, புகாரோ இருக்கிறதா என்பதை அக்கம்பக்கத்தில் விசாரித்து தெரிந்துகொள்ளுங்கள்.

சொத்து தொடர்பான வழக்குகளில் அனுபவம் உள்ள நம்பிக்கை யான வழக்கறிஞர் மூலம் லீகல் ஒப்பீனியன் வாங்கிவிடுவது சிறந்தது அதேபோல சரியான விலையைத்தான் கூறியுள்ளார்களா என்பதையும் நாலு பேரிடம் விசாரித்தால்தான் தெரிந்து கொள்ளமுடியும். கட்டப் பட்ட வீட்டை வாங்குவதாக இருந்தால் அதன் மதிப்பு எவ்வளவு இருக்கும் என்பதை அந்த வீடு இருக்கும் இடத்தைப் பொறுத்து ஓரளவுக்கு மதிப்பிட முடியும். வீட்டின் மதிப்பை தெரிந்துகொள்ள சொத்து பதிவு செய் வதில் அனுபவம் உள்ள வல்லுநர்கள் மூலம் விசாரிக்கலாம்.

அடுக்குமாடி குடியிருப்பை வாங்குவதாக இருந்தால் அனைவருக்கும் பொதுவான இடங்கள் எவ்வளவு, அது பத்திரத்தில் சரியாக குறிப்பிடப்படுமா என அறிந்து கொள்ள வேண்டும். வீடு கட்ட அரசு அனுமதி பெறப்பட்டுள்ளதா என்று கேட்க வேண்டும். கட்டிடத்தை கட்டும் பில்டர் நம்பகத்தன்மை வாய்ந்தவரா என்ப தை அறிந்துகொள்ள அவர் ஏற்கனவே கட்டிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு சென்று அங்கு குடியிருப்போரிடம் விசாரித்து தெரிந்து கொள்ளலாம்.

அடுத்ததாக அந்த வீட்டுக்கு பயன் படுத்தப்படும் சிமென்ட், கம்பி, மரம், மின்சாதனங்கள் என அனை த்தும் சரியான தரத்தில் உள்ள தா என்பதை ஆர்கிடெக்ட் உதவியுடன் தெரிந்துகொள்ளலாம். பத்திரம் பதிவு செய்வதற்கு முன் அந்த பத்திரத்தின் நகலை கேட்டு வாங்கி வீட்டின் அளவுகள் சரியாக குறிப்பிடப்பட்டுள்ளதா, பில்டர் நம்மிடம் கூறிய அனைத்து அம்சங்களையும் அதில் சரியாக குறிப்பிட்டுள்ளாரா என்பது போன்ற தகவல்களை ஒன்றுக் கு இரண்டுமுறை நன்றாக படித்து பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஏதாவது திருத்தம் செய்ய விரும்பினால் முன்கூட்டியே பில்டரிடம் பேசி அவரது ஒப்புதலை பெற்றுவிடுவது நல்லது. பத்திரத்தை பதிவு செய்யும்போது ஒரு சில ஆயிரங்களை மிச்சம் பிடிக்க வேண்டும் என நினைத்து கண்டவர்களிடம் செல்லாமல், திறமையான அனுபவம் வாய்ந்தவர்கள் மூலம் பத்திரப்பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்


நன்றி vidhai2virutcham
கணபதி
கணபதி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1328
Points : 3838
Join date : 01/02/2013
Age : 69
Location : chennai

Back to top Go down

சொத்து வாங்கும்போது க‌வனிக்க‍ வேண்டிய அதி முக்கிய விஷயங்கள் Empty Re: சொத்து வாங்கும்போது க‌வனிக்க‍ வேண்டிய அதி முக்கிய விஷயங்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Mar 14, 2013 9:21 pm

அப்பப்பா... எவ்வளவு சிக்கல்கள்... அடபாவிங்களா
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

சொத்து வாங்கும்போது க‌வனிக்க‍ வேண்டிய அதி முக்கிய விஷயங்கள் Empty Re: சொத்து வாங்கும்போது க‌வனிக்க‍ வேண்டிய அதி முக்கிய விஷயங்கள்

Post by vinitha Thu Mar 14, 2013 9:56 pm

Exclamation நல்ல யோசனை கவனம் கவனம்
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

சொத்து வாங்கும்போது க‌வனிக்க‍ வேண்டிய அதி முக்கிய விஷயங்கள் Empty Re: சொத்து வாங்கும்போது க‌வனிக்க‍ வேண்டிய அதி முக்கிய விஷயங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum