தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



உணர வேண்டிய விஷயங்கள்

3 posters

Go down

உணர வேண்டிய விஷயங்கள்  Empty உணர வேண்டிய விஷயங்கள்

Post by mravi Wed Jun 29, 2011 7:27 pm

நாம் எத்தெனையோ பிறப்புகள் எடுத்திருப்போம். ஆணாகவோ பெண்ணாகவோ, பிறந்திருப்போம். நம்முடைய தாய், தந்தைக்கு நமது கடமையை செய்திருப்போமா பிள்ளைகளுக்கு செய்திருப்போமா என்பதும் நமக்கு தெரியாது. ஆனால் இப்பிறப்பிலாவது, நம்மை பெற்ற தாய், தந்தை , மற்றும் பிள்ளைகளுக்கு நமது கடமையை கண்டிப்பாக செய்ய வேண்டும். இக்குறை பாடுகள் தொடருமானால், இது நமது எண்ணம், செயல்களை முறைப்படுத்தி வாழாததே காரணமாகும். நிந்தனை செய்வதையும், குறை கூறி பிரிந்து வாழ்வதும் தீர்வாகாது. சகிப்பு தன்மையுடன் திருந்தி வாழ வாய்ப்புகள் தரப்பட வேண்டும். அப்படியும் குணா நலனில் செயலில் மாற்றம் நிகழவில்லை என்றால் தான் விட்டு விட வேண்டும்.
ஏழை குழந்தைகளுக்கு, அநாதை குழந்தைகளுக்கு, வயதான ஆண், பெண்களுக்கு செய்யக்கூடிய நன்மைகள் இறைவனுக்கு நாம் செய்யும் பணி விடைகள். படிப்பிர்க்காக செய்யப்படும் உதவிகளும் இறைவனுக்கு செய்யும் தொண்டாக கருதப்படும்.
அதே போல, ஏழை குடும்பங்களுக்கு நிம்மதியாக வாழ வருவாய் ஆதாரங்களை எந்த பிரதி பலனும் எதிர்பார்க்காமல் செய்யப்படும் உதவியும் இறைவனுக்கு செய்யப்படும் தொண்டாகும். ஏழை எளியவர்களுக்கு முழு நிலவு நாளில், அன்ன தானம் செய்வது ( நாமே உணவை தயார் செய்து அளிப்பது ) சிறப்பாகும். கோயில்களில் வாசலில் பிசைக்காரர்கள் அமர்ந்திருப்பார்கள். அவர்கள் கூறுவார்கள் சாமி பிட்சை போடு புண்ணியமா போகும் என்று. உண்மையே. நமக்கு புண்ணியம் இல்லாததால் தான் கஷ்ட பாடுகிறோம். முறைப்படி வணங்கி நமது குறை தீர வேண்டி, புண்ணியம் பெற்றோமா இல்லையா என்பது தெரியாமலே வரும் போதே எதையும் யாருக்கும் கொடுப்பது புண்ணியத்தை இழக்கும் செயலே. மேலும், நமது பரிகார குறிப்புகள் படி, இல்லம் திரும்பி , முருகர் முன்பாக தீபம் ஏற்றி பூர்த்தி செய்கின்றோம். ஒரு விஷயத்தை முழுமையாக பூர்த்தி செய்யாமல் (நமது காரியத்தை பூர்த்தி பண்ணாமல் அடுத்தவருக்கு என்ன செய்தாலும் அந்த விஷயம் பூர்த்தியாகத்து) பிசைக்காரர்களுக்கு கொடுக்கப்படுவது நல்லதல்ல. கொடூர குண நலன் கொண்டு பிட்சைக்கு விதிப்படி வந்தவர் மீது என்ன பாசம் வேண்டி யிருக்கிறது. உங்களின் தயாள் குணத்தை ஒரு ஏழை குழந்தையின் படிப்பிலோ, ஒரு ஏழையின் முன்னேற்றத்திலோ காட்டுங்கள். அது, இறைவனுக்கு நன்றி சொல்வது போல் ( நீங்கள் , உங்களுக்கு இறைவன் கொடுத்த நல்ல வாய்ப்பாக எடுத்துக் கொள்ளுங்கள் ). தர்மம், தானம் இரண்டிர்க்கும் உள்ள வித்யாசங்களை முதலில் உணருங்கள்.
தவறுக்கும், தப்பிற்குமுள்ள உள்ள வித்யாசங்களினை உணருங்கள். அப்பொழுது தான் தெளிவாக எதிலும் செயல் பட முடியும்.
mravi
mravi
மல்லிகை
மல்லிகை

Posts : 98
Points : 158
Join date : 28/06/2011

Back to top Go down

உணர வேண்டிய விஷயங்கள்  Empty Re: உணர வேண்டிய விஷயங்கள்

Post by arony Wed Jun 29, 2011 11:54 pm

உண்மைதான்.
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

உணர வேண்டிய விஷயங்கள்  Empty Re: உணர வேண்டிய விஷயங்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Jun 30, 2011 11:23 pm

தேவையான நல்ல பகிர்வு பகிர்வுக்கு நன்றி ரவி தொடரட்டும் உங்கள் படைப்புகள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உணர வேண்டிய விஷயங்கள்  Empty Re: உணர வேண்டிய விஷயங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» குளிக்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்
» சொத்து வாங்கும்போது க‌வனிக்க‍ வேண்டிய அதி முக்கிய விஷயங்கள்
» பெண் குழந்தை களுக்கு அப்பாக்கள் சொல்லித்தர வேண்டிய விஷயங்கள்
» கணவன் மனைவி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான விஷயங்கள்.
» கணவன் மனைவி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான விஷயங்கள்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum