தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கணினியில் மொபைல் போன் மூலம் இன்டர்நெட் இணைப்பை பெற
3 posters
Page 1 of 1
கணினியில் மொபைல் போன் மூலம் இன்டர்நெட் இணைப்பை பெற
தங்களின் கணினியில் எளிய முறையில் மொபைல் போன் மூலம் இணைய வசதியை பெற ஆசையா...அப்படியென்றால் முதலில் இங்கு சற்று தங்களின் நேரத்தை செலவிடவும்.
இந்த வகை சேவை சில மொபைல் போன்கள் வழங்குகின்றன. அதன் தரவரிசையில் நோக்கியா நிறுவனம் சிறப்பாகவும் எளிமையாக வழங்குகிறது.
இந்த அறிய வாய்ப்பை பெற தாங்கள் இணையம் வசதி உள்ள நெட்வொர்க்கை பெற்று இருக்கு வேண்டும்.
Mobile Networks
தற்போது எனக்கு தெரிந்து...முதலில் ஏர்செல், டோக்கோமோ, ஏர்டெல், வோடோவோன், ரிலைன்ஸ், விடியோகான், மேலும் சில நெட்வொர்க் நிறுவனங்கள் வழங்குகின்றன.
முதலில் கீழே உள்ள நோக்கியா பிசி சூட்டை பதிவிறக்கி கொள்ளுங்கள்.
NOKIA PC SUITE DOWNLOAD CLIKE DOWN:
Nokia Pc Suite Download
பின்னர் டேட்டா கேபிள் மூலம் தங்களின் மொபைல் போனை கணினியுடன் இணைக்கவும். அருகில் இருக்கும் மொபைல் கடைகளில் தங்களின் மொபைல் மாடலை தெரிவித்து டேட்டா கேபிளை பெற்று கொள்ளுங்கள்.
இதன் விலை 150 இருக்கும். தங்கள் கணினியுடன் இணைக்கும் முன்னர் தாங்கள் கணினியில் நோக்கியா பிசி சூட்டையை இன்ஸ்டால் செய்துயிருக்க வேண்டும்.
நீங்கள் கேபிள் மூலம் தங்களின் மொபைல் போனை இணைத்தவுடன், தங்களின் போனில் NOKIA MODE, PRINTING&MEDIA, DATA STORAGE மூன்று ஆப்சன்கள் காட்டப்படும் இதில் தாங்கள் NOKIA MODE என்பதை தேர்வு செய்யவும். இதனை மேற்கொண்ட பின்னர் தங்களின் கணினியில் மொபைல் போன் மூலம் இன்டர்நெட் இணைப்பை பெற நோக்கியா பிசி சூட்டை மென்பொருளை தங்களின் கணினியில் இயக்கவும்.
மேலே உள்ள படத்தில் தோன்றும் விண்டோ போன்று தங்களுக்கு தோன்றும். அதில் என்பதை CONNECT TO THE INTERNET கிளிக் செய்யவும்.பின்னர் தோன்றும் திரையில் CONFIGURE யை மேற்கொள்ளவும். பின்னர் கிழே உள்ள படத்தில் உள்ள மாதிரி செயல்படுங்கள்.
பின்னர் ACCESS POINT என்பதில் தங்களின் நெட்வொர்கான ACCESS POINTயை டைப் செய்யவும். பின்னர் கீழே உள்ள டிக் மார்க்கை கிளிக் செய்யவும். சிறிது நேரத்தில் தங்களின் கணினியில் இணையம் வசதி பெறப்படும். ACCESS POINTயை அறிய தங்களின் நெட்வொர்கின் வாடிக்கையாளர் மையத்தை அணுகவும்.
அவ்வளவு தான் முடிந்தது... மேலும் இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் தெரிவிக்கவும்.
நண்பர்களே! ஒன்று கூற விரும்புகிறேன்...நான் இணையம் பயன்படுத்திய அறம்ப காலத்தில் இந்த மொபைல் வழி இணையத்தை தான் பயன்படுத்தினேன். நன்றாகவே இருந்தது இந்த முறை. எனக்கு தெரிந்த வரைக்கும் ஏர்செல் மற்றும் டொக்கோமோ நிறுவனங்கள் சிறந்தது.மேலும் பெருகிவரும் 3G சேவையால் இந்த இணையத்தின் வேகம் இன்னும் அதிகரிக்கும்.

RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: கணினியில் மொபைல் போன் மூலம் இன்டர்நெட் இணைப்பை பெற
அறியதந்தமைக்கு நன்றீ
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கணினியில் மொபைல் போன் மூலம் இன்டர்நெட் இணைப்பை பெற
எனக்கு தெரிந்த வரைக்கும் ஏர்செல் மற்றும் டொக்கோமோ நிறுவனங்கள் சிறந்தது.
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» மொபைல் போன் மூலம் முட்டை அவிக்கலாம்: தெரிந்து கொள்ளுங்கள்
» பிளாக்கரில் மொபைல், ஈமெயில் மூலம் பதிவிடுவது எப்படி?
» மொபைல் போன்: சில ஆலோசனைகள்
» மொபைல் போன் இல்லாமல் ஒரு நாள்
» மொபைல் இன்டர்நெட் கட்டணம்; பி.எஸ்.என்.எல்., அதிரடி சலுகை
» பிளாக்கரில் மொபைல், ஈமெயில் மூலம் பதிவிடுவது எப்படி?
» மொபைல் போன்: சில ஆலோசனைகள்
» மொபைல் போன் இல்லாமல் ஒரு நாள்
» மொபைல் இன்டர்நெட் கட்டணம்; பி.எஸ்.என்.எல்., அதிரடி சலுகை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum