தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பிளாக்கரில் மொபைல், ஈமெயில் மூலம் பதிவிடுவது எப்படி?
2 posters
Page 1 of 1
பிளாக்கரில் மொபைல், ஈமெயில் மூலம் பதிவிடுவது எப்படி?
பிளாக்கரில் புதிய வசதியான மொபைல், ஈமெயில் மூலம் எப்படி பதிவுகள்
இடுவது என்பதனை தெரிந்து கொள்வதற்கான வழிமுறைகள் பற்றி சொல்லுகிறது இந்த
பதிவு.
பதிவுகளின் Dashboard -ல் நீங்கள் புதிதாக இரண்டு ஐகான்களை கண்டிருப்பலாம்.
1. மொபைல் போன் மூலம் பிளாக்கில் பதிவுகள் இட
2. ஈமெயில் மூலம் பிளாக்கில் பதிவுகள் இட
மொபைல்
மூலம் பதிவுகள் இட முதலில் உங்கள் மொபைலை Blogger உடன் பதிவு செய்து கொள்ள
வேண்டும். மொபைல் போன் ஐகானை கிளிக் செய்யவும். பின்பு வரும் செய்தியில்
தொடுகிற Verification Code ஐ உங்கள் மொபைல் மூலமாக MMS வசதி மூலம் go@blogger.com என்ற முகவரிக்கு அனுப்பவும். உங்கள் மொபைல் போன் பிலாக்கருடன் பதிவு செய்யப்பட்டு விடும். இனி go@blogger.com
க்கு நீங்கள் MMS மூலம் அனுப்பும் செய்திகள் உங்கள் பிளாக்கில் பதிவாக
இடப்படும். US உபயோகிப்பாளர்கள் SMS மூலமாகவும் உங்கள் பிளாக்கை பதிவு
செய்து கொண்டு பதிவுகள் இடலாம்.
ஈமெயில்
மூலமாக பதிவுகள் இடவும் புதிய வழி உண்டு. Blogger இல் நீங்கள் புதிய ரகசிய
ஈமெயில் முகவரி பெற்று கொள்ள வேண்டும். அதனை செய்ய சிறிய ஈமெயில் ஐகானை
கிளிக் செய்து கொள்ளவும். உங்களிடம் Secret Code கேட்கும். கொடுத்தால்
உங்களுக்கு ஒரு புதிய ரகசிய ஈமெயில் முகவரியை பிளாக்கர் அளிக்கும். அந்த
ஈமெயில் முகவரிக்கு நீங்கள் அனுப்பும் செய்திகள் புதிய பதிவாக உங்கள்
பிளாக்கில் இடப்படும். உங்கள் பதிவு படங்களுடன் இருக்கலாம். ஆனால் 10MB
அளவிருக்கு உட்பட்டதாக இருக்குபட்ட வேண்டும்.
இந்த பதிவு கூட இந்த முறை மூலமே இடப்பட்டது. இந்த வசதிகள் பதிவிடுவதை மிக எளிதானதாக்கி உள்ளது. செய்து பாருங்கள்.

RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» மொபைல் புகைப்படங்களை உடனுக்குடன் பிளாக்கரில் ஏற்ற
» புகைப்படங்களை எப்படி பதிவிடுவது?
» மின்னஞ்சல் முகவரி (ஈமெயில் ஐடி- Email ID) உருவாக்குவது எப்படி?
» கணினியில் மொபைல் போன் மூலம் இன்டர்நெட் இணைப்பை பெற
» மொபைல் போன் மூலம் முட்டை அவிக்கலாம்: தெரிந்து கொள்ளுங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum