தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» டிசம்பர் 5 – நெல்சன் மண்டேலா அவர்களின் நினைவு நாள்by அ.இராமநாதன் Thu Dec 05, 2024 4:56 pm
» டிசம்பர் 5- கல்கி அவர்களின் நினைவு நான்
by அ.இராமநாதன் Thu Dec 05, 2024 4:55 pm
» அருவிகள் ஆர்ப்பரிக்கும் கல்வராயன் மலை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:54 pm
» கீரைகளின் அரசன்- சக்கரவர்த்திக் கீரை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:53 pm
» நீரை சுத்திகரிக்கும் மூலிகை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:51 pm
» தீயவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொளவது அவசியம்!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:50 pm
» வினைப்பயனை துறந்தவன் தியாகி…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:49 pm
» கால்கள் முளைத்த நிலவு – ஹைக்கூ
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:46 pm
» கதைப் பாடல்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:45 pm
» கண்ணாடிப் பறவைகள்…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:44 pm
» கார்த்திகைப் பூவே!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:43 pm
» உவமை இல்லை…. உண்மை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:42 pm
» துன்பம் வரும் வேளையிலே சிரிங்க….(பொன்மொழிகள்)
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:41 pm
» நம்பிக்கை -பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:40 pm
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
மொபைல் பேட்டரியின் உழைப்பு நாட்களை அதிகரிக்க
3 posters
Page 1 of 1
மொபைல் பேட்டரியின் உழைப்பு நாட்களை அதிகரிக்க
நாம் அனைவருமே மொபைல் போன்களை பயன்படுத்துகிறோம். மொபைல் போன்களில் சீக்கிரமாக செயல்யிழக்கும் பகுதிகளில் பேட்டரியும்.....ஒன்று...நான் தற்போது தாங்களுக்கு சொல்ல இருப்பது தங்கள் பேட்டரியின் உழைப்பு நாட்களை ஏப்படி அதிகரிப்பது என்று தான்..
1. மெபைல் பேனை சார்ஜ் செய்யும் போது போனை அனைத்துவிட்டு சார்ஜ் செய்தால் மிக விரைவாக சார்ஜ் செய்யபடும் மற்றும் அதிக நேரம் தாக்கு பிடிக்கும்....ஆனால் இந்த முறையை அடிக்கடி மேற்கொள்ள வேணாம்...
2.முதலில் தங்கள் போனில் உள்ள தேவையற்ற இதர இசை டோன்களை அணைத்துவிடுங்கள்....ஏனென்றால் இவை அதிக சக்தியை பயன்படுத்துகின்றன. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் கீபேர்ட் டோன் போன்றவை...இதை எப்படி மேற்கொள்வது என்றால் முதலில் தங்கள் மொபைல் பேனில் SETTINGS>>>TONE SETTINGS சென்று மாற்றி அமைக்கலாம்....
3. ஒரே சமயத்தில் ரிங் மற்றும் வைப்ரேட்(Vibrate) பயன்படுத்துவதை தவிருங்கள்...ஏனெனில் வைப்ரேட் அதிகமான சக்தியை செலவு செய்கிறது....இதை இரண்டுமையே பயன்படுத்தும் போது ரிங்கிங்க்கு தேவையான சக்தி மற்றும் வைப்ரேட்க்கு தேவையான சக்தி என இரண்டு ஆற்றல்கள் செயல்படுகின்றன.
4. தங்கள் போனின் திரையின் ஒளிரும் அளவை 60% மாக குறைத்துவிடுங்கள்.
Black and White போன்களில் திரையின் வகையை Normal என்பதில் வைத்துவிடுங்கள் Extended என்பதில் வேணம். ஏனெனில் இவை அதிக ஆற்றலை பயன்படுத்தும்
இதை எப்படி மேற்கொள்வது என்றால் முதலில் தங்கள் மொபைல் பேனில் SETTINGS>>>DISPLAY SETTINGS சென்று மாற்றி அமைக்கலாம்.

RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: மொபைல் பேட்டரியின் உழைப்பு நாட்களை அதிகரிக்க
5. அதிகமாக Bluetooth பயன்படுத்துவதை தவிருங்கள். சிலர் BlueToothயை கொண்டு பைல்களை பரிமாறுவதை தவிர...பிற மெசேஜ் அனுப்புவதை, மென்பொருட்களை பயன்படுத்துவது தவிருங்கள்...தேவையற்ற நேரத்தை Bluetooth செயல்பாட்டினை நிறுத்தி வையுங்கள்.
6. தங்கள் சார்ஜ்சரின் ஓயர்கள்
சரியாக பொருத்தப்பட்டுள்ளதா என சரிபார்க்கவும்...ஏனெனில் சில சமயங்களில்
சார்ஜ்ர் சார்ட் ஆக கூட வாய்ப்பு உள்ளது...பிறகு தங்கள் போனில் Charging Complete or Batter Full
என வந்த உடனே சார்ஜிங்க ஓயரை துண்டிக்கவும்....இதனால் தங்கள் போன்
பேட்டரியின் வெப்பநிலை கட்டுப்படுத்தபடும்....முடிந்த அளவு தரமான
சார்ஜர்களையே பயன்படுத்தவும்....
7. போனை குளிர்சியான இடத்திலியே வையுங்கள்...அதிக நேரம் தொடர்ந்து பேசுவதையும், பயன்படுத்துவதையும் தவிருங்கள்....
8.அடிக்கடி பேட்டரியை
மாற்றுவது நிறுத்துங்கள்...அல்லது ஒரே பேட்டரியை கழட்டி கழட்டி
மாற்றதிர்கள் அடிக்கடி...தாங்கள் புதிய பேட்டரியை வாங்க நினைத்தால் தங்கள்
போனின் நிறுவனத்திடமே சென்று வாங்குங்கள்....
9.தங்கள் போனில் சிக்னல் இல்லாத சமயங்களில் போனை அனைத்துவிடுங்கள்....அதிமாக இன்டர்நென்ட் பயன்படுத்துவது குறையுங்கள்..
10. தங்கள் பேட்டரி சக்தி
திறன் சிறிது குறைந்த உடனே உடனடியாக சார்ஜ் செய்வதை தவிருங்கள்..தங்கள்
முழு சக்தியும் தீரும் தருவாயிலே சார்ஜ் செய்யவேண்டும்...
6. தங்கள் சார்ஜ்சரின் ஓயர்கள்
சரியாக பொருத்தப்பட்டுள்ளதா என சரிபார்க்கவும்...ஏனெனில் சில சமயங்களில்
சார்ஜ்ர் சார்ட் ஆக கூட வாய்ப்பு உள்ளது...பிறகு தங்கள் போனில் Charging Complete or Batter Full
என வந்த உடனே சார்ஜிங்க ஓயரை துண்டிக்கவும்....இதனால் தங்கள் போன்
பேட்டரியின் வெப்பநிலை கட்டுப்படுத்தபடும்....முடிந்த அளவு தரமான
சார்ஜர்களையே பயன்படுத்தவும்....
7. போனை குளிர்சியான இடத்திலியே வையுங்கள்...அதிக நேரம் தொடர்ந்து பேசுவதையும், பயன்படுத்துவதையும் தவிருங்கள்....
8.அடிக்கடி பேட்டரியை
மாற்றுவது நிறுத்துங்கள்...அல்லது ஒரே பேட்டரியை கழட்டி கழட்டி
மாற்றதிர்கள் அடிக்கடி...தாங்கள் புதிய பேட்டரியை வாங்க நினைத்தால் தங்கள்
போனின் நிறுவனத்திடமே சென்று வாங்குங்கள்....
9.தங்கள் போனில் சிக்னல் இல்லாத சமயங்களில் போனை அனைத்துவிடுங்கள்....அதிமாக இன்டர்நென்ட் பயன்படுத்துவது குறையுங்கள்..
10. தங்கள் பேட்டரி சக்தி
திறன் சிறிது குறைந்த உடனே உடனடியாக சார்ஜ் செய்வதை தவிருங்கள்..தங்கள்
முழு சக்தியும் தீரும் தருவாயிலே சார்ஜ் செய்யவேண்டும்...
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: மொபைல் பேட்டரியின் உழைப்பு நாட்களை அதிகரிக்க
பயனுள்ள தகவலை தெரிந்து கொள்ள உதவியமைக்கு நன்றீ
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: மொபைல் பேட்டரியின் உழைப்பு நாட்களை அதிகரிக்க
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Similar topics
» மொபைல் பேட்டரியின் உழைப்பு நாட்களை அதிகரிக்க
» மறக்கமுடியுமா அந்த நாட்களை
» தாயின் சடலத்தின் அருகே நாட்களை கழித்த 3 வயது சிறுவன்
» உழைப்பு!!!!!!!!!!!!
» சிந்தனை சிகிச்சை
» மறக்கமுடியுமா அந்த நாட்களை
» தாயின் சடலத்தின் அருகே நாட்களை கழித்த 3 வயது சிறுவன்
» உழைப்பு!!!!!!!!!!!!
» சிந்தனை சிகிச்சை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum