தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நகரங்களில் சில காதல்கள்

5 posters

Go down

நகரங்களில் சில காதல்கள்   Empty நகரங்களில் சில காதல்கள்

Post by செய்தாலி Sun Oct 24, 2010 5:44 pm

[You must be registered and logged in to see this image.]


*முதலில் காதல் செய்வோம்
இருமனம் ஓன்று பட்டால்
திருமணம் பற்றி யோசிப்போம்

*பாதுகாப்பு வேலிக்குள்
அந்தரங்க ஒத்திகைகள்
இருவருக்கும் சேதமின்மை

* ஒன்றாகவாழ்வோம் ஒரு வீட்டில்
திருமணம் இப்பொழுது வேண்டாம்
வாழ்கையை இரசிப்பவர்கள்

* காதலித்து வருஷங்கள் கடந்தும்
நித்தமும் உயிர்த்தெழுகிறது
நீனா நானா தர்க்கங்கள்

காதலர்களின் உடல்கள்சேர்த்தும்
உள்ளம் சேரவில்லை
பிரிந்தார்கள் நல்ல நண்பர்களாக

* வெட்ட வெளிகளில்
உறவுப் பரிமாற்றம்
உண்மைக் காதலர்கள்

*சில உடல் காதல்கள்
கருச்சிதை மருத்துவமனைகளில்
தொடரும் நீண்ட வரிசைகள்

எங்களை காப்பற்றுங்கள்
பெற்றவர்களை புறக்கணித்து
காதலர்களின் காவல்நிலைய தஞ்சம்

*நகரங்களின் நாகரீக வளர்ச்சியில்
காதலர்களிடத்தில் குறைந்து வருகிறது
தாடி வளர்க்காத தேவதாசுகளும்
கற்புள்ள பெண்மைகளும்
சில உயிர்ச் சாவுகளும்
இவைகளால் துலைந்து போனது
நம் பண்பாட்டு கலாச்சாரமும்
உறவுகளின் புனிதத் தன்மையும்


-அ .செய்யது அலி

செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

நகரங்களில் சில காதல்கள்   Empty Re: நகரங்களில் சில காதல்கள்

Post by சங்கவி Sun Oct 24, 2010 7:24 pm

சிறந்த ஒரு உண்மையை அழகாக முறையில் கவிதைவரிகளாக எடுத்துக்காட்டி உள்ளீர்கள் மிக்க நன்றிதோழரே. :héhé:
சங்கவி
சங்கவி
Admin
Admin

Posts : 1129
Points : 1427
Join date : 30/06/2010
Age : 42
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

நகரங்களில் சில காதல்கள்   Empty Re: நகரங்களில் சில காதல்கள்

Post by செய்தாலி Sun Oct 24, 2010 7:30 pm

உங்கள் அன்பான கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

நகரங்களில் சில காதல்கள்   Empty Re: நகரங்களில் சில காதல்கள்

Post by கலைநிலா Sun Oct 24, 2010 9:24 pm

படமும் உங்கள் கவிதையும் அருமை தொடரட்டும் தோட்டத்தில்,உங்கள் பூக்கள் .
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

நகரங்களில் சில காதல்கள்   Empty Re: நகரங்களில் சில காதல்கள்

Post by நிலாமதி Mon Oct 25, 2010 4:25 am

படமும் உங்கள் கருத்தும் அருமை உங்கள் சமுதாய விழிபுணர்வுக்கு நன்றி
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

நகரங்களில் சில காதல்கள்   Empty Re: நகரங்களில் சில காதல்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Oct 25, 2010 10:51 am

மிக அருமையாக சமூகத்தில் நடைபெறும் உண்மையை எடுத்து கூறியிருக்கிறீர்கள் நன்றி செய்யது அலி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நகரங்களில் சில காதல்கள்   Empty Re: நகரங்களில் சில காதல்கள்

Post by செய்தாலி Mon Oct 25, 2010 11:37 am

kalainilaa wrote:படமும் உங்கள் கவிதையும் அருமை தொடரட்டும் தோட்டத்தில்,உங்கள் பூக்கள் .

உங்கள் அன்பான பாராட்டுக்கு நன்றி
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

நகரங்களில் சில காதல்கள்   Empty Re: நகரங்களில் சில காதல்கள்

Post by செய்தாலி Mon Oct 25, 2010 11:37 am

tamilparks wrote:மிக அருமையாக சமூகத்தில் நடைபெறும் உண்மையை எடுத்து கூறியிருக்கிறீர்கள் நன்றி செய்யது அலி

நன்றி நண்பா
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

நகரங்களில் சில காதல்கள்   Empty Re: நகரங்களில் சில காதல்கள்

Post by செய்தாலி Mon Oct 25, 2010 11:38 am

nilaamathy wrote:படமும் உங்கள் கருத்தும் அருமை உங்கள் சமுதாய விழிபுணர்வுக்கு நன்றி

தோழியின் கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

நகரங்களில் சில காதல்கள்   Empty Re: நகரங்களில் சில காதல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum