தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஆணிடம் பெண் மிகவும் எதிர் பார்ப்பது!!
5 posters
Page 1 of 1
ஆணிடம் பெண் மிகவும் எதிர் பார்ப்பது!!
ஒரு ஆணின் கவர்ச்சியாக பெண் நினைப்பது எது என கேட்டால், அந்த கேள்விக்கான பதில் பெண்ணுக்கு பெண் வேறு படும். சராசரியாக பெண்கள் ஆண்களின் கவர்ச்சியாக எதை நினைக்கிறார்கள், அவர்களை கவர்வது எது, அவர்கள் எதிர்பார்ப்புகள் என்ன என ஆராய்ந்து, எனக்கு தெரிந்த பல பெண்களின் கருத்துகளிலிருந்து, ஒரு ஆணின் கவர்ச்சி என்ன என்பதை இங்கு சொல்கிறேன்..
ஒரு பெண்ணின் கவர்ச்சி என்ன என்பதற்கு பல ஆண்களின் பதில் ஒரே வரியில், ஒரே மாதிரியான பதிலாகயிருந்தாலும், ஆண்களின் கவர்ச்சி என்ன என்பதை ஒரே வரியில் பதிலளிக்க இயலாது, ஏனென்றால் ஆண்களின் கவர்ச்சியில் பல வகைகள் உள்ளன.
நிறம்:
ஒரு ஆண் சிவந்த மேனியாக இருக்க வேண்டும் என fair complexion உள்ள பெண்கள் கூட எதிர் பார்ப்பதில்லை. ஒரு ஆணின் வசீகரம் அவனின் நிறத்தில் அல்ல என்பதே பெண்களின் கருத்து.
முக தோற்றம்:
ஆணின் நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காத பெண்கள் கூட, அவர்கள் மீசை க்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். மீசை ஒரு ஆணுக்கு அழகு, கம்பீரம் என்பது அவர்கள் கருத்து. மீசையை பிடிக்கும் பல பெண்களுக்கு ஏனோ தாடி பிடிப்பதில்லை. காரணம் நம்மூர் ஆண்களுக்கு தாடி வளர்த்தால் அதை ஒழுங்காக பராமரிக்கத் தெரிவதில்லை என்பதுதான். சரியாக டிரிம் பண்ணாமல் காடு மாதிரி வளர்ந்த தாடி ஒரு ஆணை சோகமாகவும், நோய் வாய் பட்டது போலவும் தோற்றமளிக்க செய்துவிடும்.

RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: ஆணிடம் பெண் மிகவும் எதிர் பார்ப்பது!!
உடை அலங்காரம்:
பொதுவாக பெண்கள் தங்கள் உடை அலங்காரத்திற்கு அதிக அக்கறை எடுத்துக் கொள்வார்கள், அதனால் நல்ல ட்ரெஸ் ஸென்ஸ் ஆணிடமும் எதிர்பார்க்கிறார்கள். பேண்டின் நிறத்திற்கு கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத கலரில் ஷர்ட் அணிவது, சரியான அளவில் ஷர்ட் போடாமல், தொழ தொழ என நீளமான ஷர்ட் அணிவது, போன்றவை பெண்களுக்கு பிடிப்பதில்லை. இன்றைய ஆண்களின் கவர்ச்சி உடையாக அதிக பெண்கள் கருதுவது ஜீன்ஸ்- டி ஷர்ட். இடத்திற்கு தகுந்தார் போல் உடை அணிய வேண்டும். சுத்தமான, நல்ல கலர் சென்ஸுடன் உடை அணிந்தால் பெண்களின் மனதில் சீக்கிரமாக இடம் பிடித்து விடலாம்.
பேச்சு திறன்:
முதன் முறையாக ஒரு பெண்ணிடம் பேசும்போது, லொட லொட வென சொந்த கதை, சோக கதை எல்லாம் பேசக்கூடாது. அதே சமயம் அந்த பெண்ணிடமும் அவளை பற்றின சொந்த விஷயங்களை நோண்டி நோண்டி கேட்க கூடாது. அவளுக்கும் பேச சந்தர்ப்பம் கொடுத்து, அவள் பேசும் போது கூர்ந்து கவனிக்க வேண்டும் (அவள் முகத்தை மட்டும்!). முதல் நாளிலேயே பெரும்பான்மையான பெண்கள் நன்றாக பேசி பழகமாட்டாகள், அதனால் அவர்கள் பேசும் ஒரிரு வரிகளிலிருந்தே உங்கள் உரையாடலை வளர்த்துக் கொள்வது உங்கள் சாமர்த்தியம்.
இவை அனைத்தும் பல பெண்களின் சில சில எதிர்பார்ப்புகளே, ஏற்கனவே சொன்ன மாதிரி எதிர்பார்ப்புகளும், ஆசைகளும் பெண்ணுக்கு பெண் வேறுபடும்.

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஆணிடம் பெண் மிகவும் எதிர் பார்ப்பது!!
[You must be registered and logged in to see this image.]
-
ஆறும் அது ஆழமில்ல
அது சேரும் கடலும் ஆழமில்ல
ஆழம் எது அய்யா
அந்த பொம்பள மனசுதான்யா...
-
ஆறும் அது ஆழமில்ல
அது சேரும் கடலும் ஆழமில்ல
ஆழம் எது அய்யா
அந்த பொம்பள மனசுதான்யா...
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: ஆணிடம் பெண் மிகவும் எதிர் பார்ப்பது!!
அ.இராமநாதன் wrote:[You must be registered and logged in to see this image.]
-
ஆறும் அது ஆழமில்ல
அது சேரும் கடலும் ஆழமில்ல
ஆழம் எது அய்யா
அந்த பொம்பள மனசுதான்யா...
ஆமாங்கைய்யா
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: ஆணிடம் பெண் மிகவும் எதிர் பார்ப்பது!!
அரசன் wrote:நச் தகவல்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஆணிடம் பெண் மிகவும் எதிர் பார்ப்பது!!
[You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: ஆணிடம் பெண் மிகவும் எதிர் பார்ப்பது!!
தலை ஒடைஞ்சிற போகுது
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஆணிடம் பெண் மிகவும் எதிர் பார்ப்பது!!
தாங்களே... நினைக்கிறாங்க... தாங்களே... சொல்றாங்க.... பெண் மனதைப்பற்றி....[You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: ஆணிடம் பெண் மிகவும் எதிர் பார்ப்பது!!
வேறு யாரும் சொல்லல .. அதான் நாங்களே சொல்லிக்ரோம்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: ஆணிடம் பெண் மிகவும் எதிர் பார்ப்பது!!
பெண்ணிடம் ஆண்கள் எதிர்பார்ப்பதென்ன என்பதை எழுதலாமே... அதைவிட்டுட்டு.... எம்மைப்பற்றிய கவலையே எப்பவும்... [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: ஆணிடம் பெண் மிகவும் எதிர் பார்ப்பது!!
arony wrote:பெண்ணிடம் ஆண்கள் எதிர்பார்ப்பதென்ன என்பதை எழுதலாமே... அதைவிட்டுட்டு.... எம்மைப்பற்றிய கவலையே எப்பவும்... [You must be registered and logged in to see this image.]
பெண்களை பற்றி எழுதும் போது எங்களை பற்றி எழுத மாட்டாமோ???
நாங்கள் எதையும் பெருசா எதிர் பார்க்கிறது இல்லை...
அதுதான் ஆண்கள் ...
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: ஆணிடம் பெண் மிகவும் எதிர் பார்ப்பது!!
அரசன் wrote:arony wrote:பெண்ணிடம் ஆண்கள் எதிர்பார்ப்பதென்ன என்பதை எழுதலாமே... அதைவிட்டுட்டு.... எம்மைப்பற்றிய கவலையே எப்பவும்... [You must be registered and logged in to see this image.]
பெண்களை பற்றி எழுதும் போது எங்களை பற்றி எழுத மாட்டாமோ???
நாங்கள் எதையும் பெருசா எதிர் பார்க்கிறது இல்லை...
அதுதான் ஆண்கள் ...
ஆமா... கேள்விப்பட்டோம்... சின்னதாதான் எதிர்பார்ப்பாங்க என்று...[You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: ஆணிடம் பெண் மிகவும் எதிர் பார்ப்பது!!
arony wrote:அரசன் wrote:arony wrote:பெண்ணிடம் ஆண்கள் எதிர்பார்ப்பதென்ன என்பதை எழுதலாமே... அதைவிட்டுட்டு.... எம்மைப்பற்றிய கவலையே எப்பவும்... [You must be registered and logged in to see this image.]
பெண்களை பற்றி எழுதும் போது எங்களை பற்றி எழுத மாட்டாமோ???
நாங்கள் எதையும் பெருசா எதிர் பார்க்கிறது இல்லை...
அதுதான் ஆண்கள் ...
ஆமா... கேள்விப்பட்டோம்... சின்னதாதான் எதிர்பார்ப்பாங்க என்று...[You must be registered and logged in to see this image.]
உண்மைதாங்க நாங்க பெண் கிடைதால் போதும் என்று தானே நினைக்கிறோம் /./
எதையும் எதிர் பார்க்கிறது இல்லையே ..
இதுக்கு அவசரப்ட்டு மண்டைய ஓடைசிக்குலாமா ....
வேண்டாம் .. நிறுதுங்க ...
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: ஆணிடம் பெண் மிகவும் எதிர் பார்ப்பது!!
அப்பாடா.... அப்போ சீதனக் கொடுமை இன்றோடு ஒழிஞ்சுது.... அரசனே சொல்லிட்டார்... குடிமக்கள் என்ன மறுப்போ... [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: ஆணிடம் பெண் மிகவும் எதிர் பார்ப்பது!!
arony wrote:அப்பாடா.... அப்போ சீதனக் கொடுமை இன்றோடு ஒழிஞ்சுது.... அரசனே சொல்லிட்டார்... குடிமக்கள் என்ன மறுப்போ... [You must be registered and logged in to see this image.]
நீங்க என்னைய அடி வாங்க வச்சிருவிங்க போல ..
யுஜின் சீதனம் நிறைய வாங்குவேன் என்று ஒற்றை காலில் நிற்கின்றார் ,.
நான் சொன்னது என்னைய சொன்னேன் அக்கா ...
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: ஆணிடம் பெண் மிகவும் எதிர் பார்ப்பது!!
சே...சே...சே... யூஜினுக்கு சீதனம் என்ற வார்த்தையே பிடிக்காதாம்.... வலியக் கொடுத்தாலும் வாங்கவே மாட்டாராம்ம்.. [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: ஆணிடம் பெண் மிகவும் எதிர் பார்ப்பது!!
arony wrote:சே...சே...சே... யூஜினுக்கு சீதனம் என்ற வார்த்தையே பிடிக்காதாம்.... வலியக் கொடுத்தாலும் வாங்கவே மாட்டாராம்ம்.. [You must be registered and logged in to see this image.]
கேட்டு பாருங்க ...
அதுக்குனே ஒரு வீடு கட்டி வச்சிருக்கார் ..
அனைத்து பொருள்களையும் அங்கே வைப்பாராம் ...
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: ஆணிடம் பெண் மிகவும் எதிர் பார்ப்பது!!
அக்கா இந்த உண்மை உங்களுக்கு எப்படி தெரியும்?arony wrote:சே...சே...சே... யூஜினுக்கு சீதனம் என்ற வார்த்தையே பிடிக்காதாம்.... வலியக் கொடுத்தாலும் வாங்கவே மாட்டாராம்ம்.. [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஆணிடம் பெண் மிகவும் எதிர் பார்ப்பது!!
arony wrote:[You must be registered and logged in to see this image.]
ஏனிந்த முட்டள் தவராக சொல்லிட்டேனோ
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Similar topics
» பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது???
» உலகில் மிகவும் குள்ளமான பெண் !
» ''இந்த உலகத்திலேயே மிகவும் உறுதியான பெண் நீங்கள்தான்!” செரினா வில்லியம்ஸின் உருக்கமான கடிதம்
» ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்!
» டி.வி பார்ப்பது தவறா...?
» உலகில் மிகவும் குள்ளமான பெண் !
» ''இந்த உலகத்திலேயே மிகவும் உறுதியான பெண் நீங்கள்தான்!” செரினா வில்லியம்ஸின் உருக்கமான கடிதம்
» ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்!
» டி.வி பார்ப்பது தவறா...?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum