தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
உலகில் மிகவும் குள்ளமான பெண் !
4 posters
Page 1 of 1
உலகில் மிகவும் குள்ளமான பெண் !
முழுமையான பெண்ணாக இருக்கும் ஒருவரின் எடை, பிறந்த குழந்தையை விட
கொஞ்சம் அதிகமாக இருக்குமா? “என் எடை அப்படித்தான்…’ என அதிசயமாக
சொல்கிறார் ஒரு பெண். உலகின் மிகவும் குள்ளமான பெண் என சாதனை புத்தகத்தில்
இடம் பெற்றுள்ள அந்த பெண்ணின் பெயர் ஹாட்சிஸ் ஹோகாமன். இவர், துருக்கி
நாட்டில் கதிரிலி என்ற நகரில் வசிக்கிறார். இவர் உயரம் வெறும் 28 அங்குலம்
தான்.ஏதோ ஒரு குறைபாடு காரணமாக இந்த பெண்ணின் உயரம் மட்டும் அதிகரிக்கவே
இல்லை. இவர் அம்மா உட்பட, இவர் வீட்டில் எல்லாருமே வழக்கமான உயரம்
கொண்டவர்கள் தான். ஹாட்சிஸ் மட்டுமே வளர்ச்சியடையாமல் அப்படியே
இருக்கிறார். இது குறித்து ஹாட்சிஸ் கூறியதாவது: நான் பள்ளியில் படிக்கும்
போதே உயரம் குறைவாகத்தான் இருந்தேன். என் தோழிகள் எல்லாருமே என் உயரத்தை
கிண்டல் செய்வர். அப்போதெல்லாம் மிகவும் கஷ்டமாக இருக்கும். ஆனால்,
இப்போது என் உயரம் காரணமாக நான் புகழ் பெற்று விட்டேன். இந்த பெருமையால்,
நான் மிகவும் உயர்ந்தவளாக கருதுகிறேன். நான் இப்படித்தான் இருக்க வேண்டும்
என கடவுள் முடிவு செய்து விட்டார். என்னை நேசிப்பவரை நான் ஒரு நாள்
கண்டிப்பாக சந்திப்பேன் என நம்புகிறேன் என்றார். ஹாட்சிசின் வயது இப்போது
21. உலகின் மிகவும் குள்ளமான மனிதர், நேபாள நாட்டைச் சேர்ந்த கஜேந்திர
தாபா. அவர் உயரம் 25.8 அங்குலம். தாபாவை விட இந்த பெண் உயரம் சிறிது
அதிகம். ஹாட்சிஸ் குறித்து அவர் தாய் ஹாதுன் கூறியதாவது… நான் கர்ப்பமாக
இருந்த போது எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. பிரசவமும் இயற்கையாகத்தான்
இருந்தது. எல்லா குழந்தைகளையும் போலத்தான் பிறந்த போது, என் குழந்தையின்
எடையும் இருந்தது. ஒரு வயது ஆன போதுதான் அவள் உயரமாகவில்லை என்பது
தெரிந்தது. டாக்டரிடம் அழைத்துச் சென்றோம். அவளை பரிசோதித்த டாக்டர்கள்,
“ஏன் அவள் உயரம் அதிகரிக்கவில்லை என தெரியவில்லை…’ என்றனர். அவளுக்கு
நான்கு வயது ஆன போது அவள் வளர்ச்சி நின்றது என்றார். இவர் கணவர் பெயர்
இப்ராகிம். இந்த தம்பதிக்கு இன்னொரு மகன் உண்டு. அவர் மற்றவர்களைப் போலவே
வழக்கமான உயரத்துடன் இருக்கிறார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த
இவர்களால், தங்கள் மகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க பணம் இல்லாமல்
கஷ்டப்படுகின்றனர். இப்போது, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இவர் பெயர் இடம்
பெற உள்ளது. அதன் பின் விளம்பரங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களிடம் இருந்து
உதவிகள் வரும் என இவர் எதிர்பார்க்கிறார். ***
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: உலகில் மிகவும் குள்ளமான பெண் !
---------------------------------------------
சுவையான செய்திப் பகிர்வுக்கு நன்றி...
-
உலகின் குள்ளமான பெண் என்ற கின்னஸ் சாதனைப் பதிவு இவருக்கு ஏற்கனவே கிடைத்துள்ளது.
என்றாவது தன்னை விரும்பும் ஒரு நபர் தன்னைத் தேடி வருவார் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கின்றார்.[img][img]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: உலகில் மிகவும் குள்ளமான பெண் !
பகிர்வுக்கு நன்றீ
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: உலகில் மிகவும் குள்ளமான பெண் !
பகிர்வுக்கு நன்றி...!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» உலகின் குள்ளமான பெண்:
» உலகில் மிகவும் விலை மதிப்புள்ள நாய்! (பட இணைப்பு)
» ஆணிடம் பெண் மிகவும் எதிர் பார்ப்பது!!
» உலகில் சிறந்த செக்ஸியான பெண்
» ''இந்த உலகத்திலேயே மிகவும் உறுதியான பெண் நீங்கள்தான்!” செரினா வில்லியம்ஸின் உருக்கமான கடிதம்
» உலகில் மிகவும் விலை மதிப்புள்ள நாய்! (பட இணைப்பு)
» ஆணிடம் பெண் மிகவும் எதிர் பார்ப்பது!!
» உலகில் சிறந்த செக்ஸியான பெண்
» ''இந்த உலகத்திலேயே மிகவும் உறுதியான பெண் நீங்கள்தான்!” செரினா வில்லியம்ஸின் உருக்கமான கடிதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum