தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மாரடைப்பு ஏற்படும் முறை

4 posters

Go down

மாரடைப்பு ஏற்படும் முறை Empty மாரடைப்பு ஏற்படும் முறை

Post by சங்கவி Sun Oct 24, 2010 7:32 pm

இதயத்திற்கு குருதியை வழங்கும் முடியுரு நாடிகளில் கொலஸ்ரோல் போன்ற பதார்த்தங்கள் படிவதால் இதயத்திற்கு செல்லும் இரத்தத்தின் அளவு குறைகையில் மார்பு வலி ஏற்படுகிறது. ஆரம்ப கட்டங்களில் இது கடினமான வேலை செய்யும் போது ஏற்படலாம். குருதியானது சிறிது நேரத்தில் இதயத்திற்கு வழங்கப்படும் போது இந்த வலி அற்றுப்போகும். எனினும் குருதி வழங்கலானது முற்றாக தடைப்படும் போது இதயக்கலங்கள் இறப்பதால் மாரடைப்பு ஏற்படும். இது தீவிரமான நோய் நிலைமையாகும். ஆரோக்கியமான உணவுகள் உடற்பயிற்சி குருதியழுத்தம் கொஸ்ரோல் என்பன சரியான மட்டங்களில் காணப்படல் போன்ற காரணிகளால் இந்த ஆபத்தை குறைக்கமுடியும். நோயை தீர்மானிக்கும் ஆபத்தை கூட்டும் காரணிகளாவன பரம்பரை அலகுகள் வயது அதிகரித்தல். ஆண்பால் புகைத்தல் உயர் குருதியழுத்தம் குருதியில் அதிகளவு கொலஸ்ரொல் காணப்படல் அதிக உடற் பருமன் போன்றவையாகும் இந்த மாரடைப்பு நோயானது முற்றிய கட்டத்தில் இதயவறை செயலிழப்பை ஏற்படுத்தும். அதனால் இளைப்புடன் செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாமை, களைப்பு, படுக்கையில் மூச்சுத்திணறல், கிடையாகப்படுத்து சிலமணிநேரங்களில் மூச்சுத்திணறல், இரவு நேரங்களில் இருமல், சுவாசிக்கும் போது ஒலி, இரவில் சிறுநீர் கழித்தல், கை பாதங்கள் குளிர்தல், உடல் நிறைக்குறைவு, தசைகள் திணிவு குறைதல், கை கால் தொடை நாரி வயிற்றில் வீக்கம் ஏற்படல், வயிறு ஊதுதல், வாந்தி வரும் உணர்வு, பசியின்மை, முகம் வீக்கமுறல, கழுத்து முகத்தில் மூக்கிலிருந்து குருதி வெளியேறல், நோயாளி போல் தோற்றம், கை கால்கள் குளிர்தல், நீல நிறமாதல், அதிகரித்த நாடித் துடிப்பு, நாடித் துடிப்பின் வீரியம் வேறுபடல், குருதி அழுத்தம் குறைதல், நாடி அழுத்த வேறுபாடு குறைதல், JVP நாள அழுத்த அதிகரிப்பு ஆகியன உருவாகும்
சங்கவி
சங்கவி
Admin
Admin

Posts : 1129
Points : 1427
Join date : 30/06/2010
Age : 42
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

மாரடைப்பு ஏற்படும் முறை Empty Re: மாரடைப்பு ஏற்படும் முறை

Post by கலைநிலா Sun Oct 24, 2010 9:01 pm

இன்றைய சூழ்நிலைக்கு தேவையான பதிவு .நன்றி .
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

மாரடைப்பு ஏற்படும் முறை Empty Re: மாரடைப்பு ஏற்படும் முறை

Post by RAJABTHEEN Fri Jun 01, 2012 12:53 pm

மாரடைப்பு ஏற்படும் முறை 548321 மாரடைப்பு ஏற்படும் முறை 868492
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

மாரடைப்பு ஏற்படும் முறை Empty Re: மாரடைப்பு ஏற்படும் முறை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jun 04, 2012 4:26 pm

பகிர்வுக்கு நன்றி அக்கா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

மாரடைப்பு ஏற்படும் முறை Empty Re: மாரடைப்பு ஏற்படும் முறை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum