தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இதயத்தில் மேற்கொள்ளப்படும் சத்திரசிகிச்சை
2 posters
Page 1 of 1
இதயத்தில் மேற்கொள்ளப்படும் சத்திரசிகிச்சை
இதயத்தில் மேற்கொள்ளப்படும் சத்திரசிகிச்சை
1. வால்வு சத்திரசிகிச்சைகள் வால்வு முற்றாக பிரதியிடப்படலாம் சில சமயங்களில் வால்வுகளிற்கு இடையிலான துவாரமானது அடைக்கப்பட்டிருப்பின் இவை துவாரத்தை அகற்றுவதனால் மாத்திரம் குணப்படுத்தப்படும். சத்திரசிகிச்சை மூலம் வால்வுகளை திருத்தல் பலூன் மூலம் வால்வுகளை திருத்தல் திறந்த வால்வுச் சிகிச்சைகள் வால்வுகளை பிரதியிடல் என்பன நவீன சத்திரசிகிச்சை தொழினுட்பங்கள் மூலம் மேற்கொள்ளப்படும்
2. முடியுரு நாடிகளின் மாற்று சிகிச்சை
3. இதயமாற்று சத்திரசிகிச்சை
ருமற்றிக் காய்ச்சல்
• இது வளர்ந்து வரும் நாடுகளில் பொதுவாக இடம்பெறும் நோயாகும் 5-15 வயதானவர்களில் ஏற்படும். வகை யூ ஸ்ரெப்ரொகொக்கஸ் கிருமியால் ஏற்படுத்தப்படும் தொற்றானது 2-4 வாரங்களின் பின் உடலில் உருவாகும் பிறபொருளெதிரிகளால் இதய வால்வகள் மூட்டுகள் மூளை தோல் ஆகியவற்றை தாக்கி ருமற்றிக் காய்ச்சலை ஏற்படுத்தும்.
இது பொதுவாக பெண்களில் அதிகளவு இடம்பெறும். இதனை தவிர்க்க பக்ற்றீரியா தொற்றுக்களால் ஏற்படும் தொண்டை நோய்த் தொற்றுக்கள் சரியான கிருமி கொல்லிகளால் சிகிச்சையளிக்கப்படவேண்டும.
இது மீளாய்வு செய்யப்பட்ட ஜோன்ஸ் வகைப்படுத்தலால் கண்டறியப்படும. ஜோன்ஸ் வகைப்படுத்தலில் இரண்டு பிரதான வகைகளும் அல்லது 1 பிரதான வகையும் 2 சிறிய வகைகளும் இருப்பின் இந்நோயுள்ளதாக கருதப்படும்
இந் நோயை கண்டறிய ஸ்ரெப்ரொகொக்கஸ் நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்படல் வேண்டும். பென்சைல் பென்சிலின் ஆனது ருமற்றிக் காய்ச்சலை தவிர்க்க தொண்டை நோய்த் தொற்றுக்கான கிருமி கொல்லியாகப் பயன்படும்.
பிரதான வகைப்படுத்தல் (ஜோன்ஸ் வகைப்படுத்தல்)
1. இதயப் பாதிப்பு
2. மூட்டுப் பாதிப்பு
3. தோலின் கீழ்கட்டி
4. தோலில் சிவப்பு அடையாளங்கள்
5. மூளைப்பாதிப்பால் கட்டுப்பாடற்ற உடலசைவு

சங்கவி- Admin
- Posts : 1129
Points : 1427
Join date : 30/06/2010
Age : 42
Location : தமிழ்த்தோட்டம்
Re: இதயத்தில் மேற்கொள்ளப்படும் சத்திரசிகிச்சை
நன்றி பகிர்வுக்கு .
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Similar topics
» 4 முறை இதயத்தில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட 5 வயதுக் குழந்தை
» கர்ப்பத்தடை சத்திரசிகிச்சை என்றால் என்ன?
» என் இதயத்தில் //...
» என் இதயத்தில்...
» இதயத்தில் நீ...
» கர்ப்பத்தடை சத்திரசிகிச்சை என்றால் என்ன?
» என் இதயத்தில் //...
» என் இதயத்தில்...
» இதயத்தில் நீ...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum