தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
மனிதனின் ''தான்'' என்ற ஆணவம் அழியுமா?
2 posters
Page 1 of 1
மனிதனின் ''தான்'' என்ற ஆணவம் அழியுமா?
இந்த உலகில் மனிதர்கள் ஏன் பிறக்கிறார்கள்?ஏன் வாழ்கிறார்கள்? மனித வாழ்கைக்கு தான் அர்த்தம் என்ன?மனிதன் தான் வாழ்வதால் என்ன?சேதியை இந்த உலகிற்கு தெரிவிக்கிறான்? ஒரு அதிகாரி தனக்கு அதிகாரம் அளிக்கப்பட்டால்,அந்த அதிகாரம் என்பது சமூகத்தை நல்வழியில் நடத்தத்தான் என்பதை உணர்ந்து அதன்படி செயல் படுகிறார்களா?அதிகாரம் தனக்கு கிடைத்து விட்டால் ''தான் ''என்ற அகங்காரம் கொண்டுஅந்த அதி காரத்தை எந்த அளவுக்கு கீழான செயல்களுக்கு பயன்படுத்த முடியுமோ? அந்த அளவுக்கு பயன் படுத்தி சமூகத்தை தவறான பாதைக்கு வலி நடத்திச் செல்லும் கொடுமையை என்னவென்று சொல்வது?''காவல் துறையின் ஈரல் கேட்டு விட்டது ''என்று தமிழக முதல்வர் சொல்லும் அளவுக்கு அவர்களின் செயல் உள்ளது.அவர்கள் தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதால் சமூகத்தில் எத்தனை விதமான மனிதர்கள் பாதிக்கப்பட்டு அவர்களும் சமூகத்தை தண்டிக்கும் அளவுக்கு மாறி விடுகிறார்கள். காவல் துறை மட்டுமல்ல உலக அரசியல் வாதியிலிருந்து உள்ளூர் ரௌடிகள் வரை தான் இருக்கும் நிலை மறந்து,தன்னை காப்பாற்றிக் கொள்ள வழி தெரியாமல் போலி வேசமிட்டு,போலி அதிகாரத்தை வைத்துக் கொண்டு சமூகத்தை பால் படுத்தி வருகிறார்கள்.அதிகாரிகள்,அரசியல்வாதிகள் ரௌடிகள் மட்டுமல்ல நமது உலக நாட்டு அதிபர்களும்,பிரதமர்களும்,முதல்வருகளும் தலைவர்களும் தமக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தைக் கொண்டு தங்கள் கடைமையை சரி வர செய்யாமல் போனதால்தான் இன்று மக்கள் புரட்சி செய்து அவர்களை மாற்ற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.குடும்ப அமைப்பிலும் ''தான்'' தான் எல்லாம் என்ற அகங்காரம் தான் பல பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கின்றன. இப்படி ஒவ்வரு சூழ்நிலைக்கேற்ப மனிதன் தான் மேற்கொள்ளும் கடைமையை சரிவர செய்ய தடையாக இருக்கும் மனிதனின் ''தான்'' என்ற ஆணவம் அழியுமா? நண்பர்களை பதிவை படித்து ஓட்டைப் போட்டு கருத்தைச் சொல்லவும்.நன்றி .
kadhar24- புதிய மொட்டு
- Posts : 43
Points : 125
Join date : 02/02/2011
Re: மனிதனின் ''தான்'' என்ற ஆணவம் அழியுமா?
பகிர்வுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» நல்லெண்ணம் தான் மனிதனின் வாழ்விற்கு ஆதாரமாக அமையும்’.
» மனைவி என்ற மூன்றெழுத்தில் தான் ...
» தமிழில் \'கை\'என்ற வார்த்தை தான் எப்படியெல்லாம் பயன் படுத்தப் படுகிறது!
» அரசியல்வாதிகளின் ''சினிமா மோகம்'' அழியுமா?
» வணக்கம்! அமீர்காவி என்ற பெயரில் கவிதைகளை தொகுத்த நான் , இப்போது அமிர்தராஜ் என்ற பெயரிளில் கவிதைகளை தொகுக்க உள்ளேன்.
» மனைவி என்ற மூன்றெழுத்தில் தான் ...
» தமிழில் \'கை\'என்ற வார்த்தை தான் எப்படியெல்லாம் பயன் படுத்தப் படுகிறது!
» அரசியல்வாதிகளின் ''சினிமா மோகம்'' அழியுமா?
» வணக்கம்! அமீர்காவி என்ற பெயரில் கவிதைகளை தொகுத்த நான் , இப்போது அமிர்தராஜ் என்ற பெயரிளில் கவிதைகளை தொகுக்க உள்ளேன்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum