தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
அரசியல்வாதிகளின் ''சினிமா மோகம்'' அழியுமா?
2 posters
Page 1 of 1
அரசியல்வாதிகளின் ''சினிமா மோகம்'' அழியுமா?
ஒரு அரசியல்வாதி தான் செய்த சாதனைகள்,தான் செய்ய போகும் திட்டங்கள் முதலியவற்றை சொல்லி மக்களிடம் வாக்கு கேட்பது தான் ஒரு பழுத்த,வயது முதிர்ந்த,அனுபவத்தில் கொட்டைபோட்ட அரசியல்வாதிகளின் நியாயமான தன்மை.மக்களின் மதியை மயக்காமல்,இலவசங்களை வாரி வழங்காமல் எங்களுக்கு நீங்கள் வாக்களித்தால்,உங்கள் வாழ்வு நல்வழி பெற எங்களால் முயன்றதை செய்வோம் என்று சொல்வதுதான் ஒரு தரமுள்ள அரசியல்வாதியின் செயல். ஆனால் தமிழ்நாட்டில் நடக்கும் கூத்து என்ன? மேடையில் முதல்வர் உட்பட பல கட்சி அரசியல் தலைவர்கள் அமர்ந்திருக்க,அதற்க்கு சம்பந்தமே இல்லாத காமடி நடிகர் வடிவேலுவை பேச வைத்து வாக்கு கேட்கிறார்கள் என்றால் இவர்கள் எல்லாம் ஏன்?அரசியலுக்கு வர வேண்டும்.இவர்கள் தங்களை நம்பவில்லை,தாங்கள் செய்த சாதனைகளை நம்பவில்லை.மாறாக சினிமா மோகத்தையே நம்புகிறார்கள் அந்த மகராஜன் வடிவேலுவோ,எதிர் கட்சி தலைவரை வாடா,போடா,குடிகாரப்பயல்,24 -மணிநேரமும் ரவுண்டுகட்டி தண்ணி அடிப்பவன் என்ற சபை நாகரிகம் கூட தெரியாமல் பேசுவதை முதல்வரும் சிரித்து வரவேற்கிறார் என்றால் நீங்கள் என்னவிதமான அரசியலை கொண்டு வர முயர்ச்சிக்கிரிர்கள்?நீங்கள் நடத்திக்கொண்டிருப்பது தானே ''டாஸ்மாக்''.அதைத்தானே நாங்கள் குடிக்கிறோம்.அது தப்பு என்றால் அதை ஏன்?நடத்தி கொண்டிருக்கிறிர்கள்?மக்கள் சினிமா மோகத்தில் மிதக்கிறார்கள் என்று நீங்களாக நினைத்துக் கொண்டு உங்கள் மகனில் இருந்து,பேரன் வரை சினிமாவில் நடிக்க ஊக்கப்படுத்திருகிர்கள். ஆனால் தமிழ்நாட்டு மக்கள் சினிமா மோகத்திலிருந்து மீண்டு வருகிறார்கள்?என்ற கதை உங்களுக்கு தெரியமா? எதிர் கட்சித் தலைவர் அம்மா இருக்கிறார்.தன் கூட்டனிக்கு நடிகர் பட்டாளமே வந்து விட்டது.இனி நாம் தான் முதல்வர் என்ற குருட்டு நம்பிக்கையில்,அவருடன் பல வருடங்களாக கூட்டணி வைத்த நல்ல பேச்சாளர்கலை வைத்துள்ள வை.கோ.கூட்டணியை நிராகரிக்கிறார்.வை.கோவை நீங்கள் ஏன்?நிராகரிக்கிரிர்கள்?[எந்த கம்பெனி முதளாலிடம் பணம் வாங்கினீர்கள் .இது தனிக் கதை ]நீங்கள் சினிமாவில் இருந்து வந்து சாதித்ததை போல்,இப்போது விஜயகாந்த்,சரத்குமார்,விஜய் முதலியவர்களை வைத்து ஆட்சியை பிடித்து விடலாம் என்று கணக்கு போடுகிறிர்கள்?போடுங்கள்,போடுங்கள். ஐயா,அரசியல்வாதிகளே நீங்கள் செய்த சாதனைகள்,உங்கள் சுயநலமில்லா போக்கு,உங்கள் குடும்பங்கள் வாழ்வதற்காக தமிழ்நாட்டை சுரண்டாமல் இருக்கும் தன்மை,பத்திரிக்கைக்கு நீங்கள் கொடுக்கம் சுதந்திரம்,நாட்டில் எவ்வளவோ பிரச்சனை இருக்க அதை விட்டு விட்டு சினிமா நடிகர்களின் பாராட்டு விழாவில் போய் மானாட மயிலாட போன்ற நிகழ்ச்சிகளை பார்ப்பது,தனது குடும்ப உறுப்பினரை வைத்து ஊழல் செய்தால் மாட்டி விடுவோம் எனத் தெரிந்து அப்பாவி மனிதர்களை வைத்து ஊழல் செய்வது,இலவசங்களை கொடுத்து தமிழர்களை பிச்சைக்காரனாக ஆக்கும் தன்மை,இதை வைத்துதான் உங்களுக்கு வாக்களிப்பார்களே ஒழிய உங்களின் சினிமா மோகத்தை வைத்தல்ல.இதை நீங்கள் உணர்வீர்களா? நண்பர்களே பதிவை படித்து ஓட்டைப்போட்டு கருத்தை சொல்லவும்.நன்றி .
You might also like:
மனிதம் எங்கே போனது?
You might also like:
மனிதம் எங்கே போனது?
kadhar24- புதிய மொட்டு
- Posts : 43
Points : 125
Join date : 02/02/2011
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» மனிதனின் ''தான்'' என்ற ஆணவம் அழியுமா?
» ஆச 60... மோகம் 30 நாள்...
» வெளிநாட்டு மோகம் தேவையில்லை!
» அமெரிக்கா மோகம் குறையுமா?
» பெண்களே! சீரியல் மோகம் பிடித்து திரியாதீங்க
» ஆச 60... மோகம் 30 நாள்...
» வெளிநாட்டு மோகம் தேவையில்லை!
» அமெரிக்கா மோகம் குறையுமா?
» பெண்களே! சீரியல் மோகம் பிடித்து திரியாதீங்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum