தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சிறுவர் ஞாயிறு – கிறிஸ்தவ கல்வி

2 posters

Go down

சிறுவர் ஞாயிறு – கிறிஸ்தவ கல்வி Empty சிறுவர் ஞாயிறு – கிறிஸ்தவ கல்வி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Mar 23, 2011 11:42 am

ஒரு கிறிஸ்தவ பள்ளியின் தாளாளர், நெடுநாளாக ஒரு ஆசை நிறைவேறாமல்
அவதிப் பட்டுகொண்டிருந்தார். தானும் தலைமை ஆசிரியரைப்போல் வகுப்புகளுக்குள்
சென்று மாணவ மாணவிகளை கேள்வி கேட்டு அசத்தவேண்டும் என்பதுதான் அவருடைய
ஆசை. ஆனால் அதற்கான வாய்ப்பே அவருக்கு கிடைக்க வில்லை.
ஒருநாள் அதற்கான நேரமும் வந்தது. அன்று ஆசிரியை ஒருவர் கையில்
வேதாகமத்தை வைத்துக்கொண்டு பாடம் நடத்திகொண்டிருந்தார். உடனே தாளாளர்
இதுதான் தருணம் என உள்ளே நுழைந்தார். பொதுவாக தலைமை ஆசிரியர்தான் திடீர்
திடீரென ஏதாவது ஒரு வகுப்புக்குள் நுழைந்து கேள்விகள் கேட்பார். ஆனால்
தாளாளர் வருவதை பார்த்த ஆசிரயைக்கும் மற்ற மாணவ மாணவிகளுக்கும் ஒரே
ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சி.
தாளாளர் ஒவ்வொருவராக உற்றுப் பார்க்க ஆரம்பித்தார். நடு வரிசையில்
இருந்த மாணவன் ஒருவன், அருகில் இருந்தவனிடம் “நண்பா, காலையில் நாம்
இருவரும் ஒரு பைத்தியக்காரனை பேப்பரைச் சுற்றி அடித்தோம் அல்லவா? அதனை
பார்த்துவிட்டார் போலடா. நாம் இருவருக்கும் அடி உறுதி” என்று
முணுமுணுத்துக் கொண்டார்கள்.
தாளாளர் ஒவ்வொரு மாணவனாக பார்க்க பார்க்க, யாரை அவர் பார்த்தாரோ அவனுடைய
இருதய துடிப்பு ஒரு அதி வேக ரெயில் வண்டி மாதிரி வேகமாக அடித்துக்கொண்டது.
ஒரு மாணவனை நோக்கி அவர் கேட்டார், “கோலியாத்தின் மீது கல்லை அடித்து யார்?
என்ற கேள்வியை கேட்டார். அவன் சொன்னான், “ சத்தியமாக நான் அவனக் கல்லால்
அடிக்க வில்லை சார்.” கோபமடைந்த தாளாளர் ஆசிரியை பக்கம் முறைத்துக்கொண்டே
திரும்பினார்.
ஆசிரியை சொன்னார்கள், “இவன் ஒரு நல்ல பையன் சார், அப்படி வமபு
தும்புக்கு போகமாட்டன்”. ஆகா ஆசிரியைக்கும் தெரியவில்லை என முடிவு செய்த
தாளாளர் தலைமை ஆசிரியரிடம் சென்று முறையிட்டார்.
தலைமை ஆசிரியரோ “நீங்க, ஒண்ணுக்கும் கவலைப் படாதீங்க, ஒரு பத்து நிமிஷம் கொடுங்க, பிரம்பெடுத்தா யாருன்னு கண்டுபிடித்திடலாம்”.
கோபமடைந்த தாளாளர் வீட்டிற்குச் சென்று மனைவியிடம் முறையிட்டார். மனைவி
“நானே கரண்ட் இல்லாமல் மிக்ஸ்யில் மசால் பாதியில் அரைத்தபடி உள்ளது என்ற
கவலையில் உள்ளேன். நீங்க என்னடான, பையன் கல்லால் அடித்தான், வாத்தியார்
கல்லால் அடித்தார் என புலம்பிகிட்டு இருக்கீங்க. பையங்கல்னா அப்படித்தான்
ஒருத்தரை ஒருத்தர் அடித்துக்கொள்ளுவார்கள். சரி விடுங்க, சாப்பிட வாங்க” …
கடுப்படைந்த தாளாளர் மாடிக்குச் சென்று தனது அறையின் கதவை வேகமாகச்
சாத்திவிட்டு, சட்டையை கலட்டி ஆணியில் மாட்டிக்கொண்டே சொன்னார்,
“கோலியாத்தை கல்லால் அடித்து தானியேல் என ஒருந்தனுக்கு கூட தெரியல!” ….
போதகர் இந்தக் கதை ஏன் சொன்னார் என்றால் பெற்றோகள் முதலில் வேதாகமத்தை
நன்கு படித்து புரிந்துகொண்ட, அதன் படி வாழவேண்டும். அப்போதுதான்
பிள்ளைகளும் அந்த வழியில் வர முயற்சிப்பார்கள்.
போதகர் சொன்னார்,”நான் ஒரு வழிப நண்பரின் மகன் (பெங்களூரில் வேலை
பார்த்த பொறியாளர்) அறையில் தங்கவேண்டி வந்தது. காலையில் ஒரு வயதான
பெரியவர் வந்து ஷூ துடைத்தார். இந்தப்பையனும் பத்து ருபாய் கொடுத்தார், ..
ஒரு ஜோடி ஐயர்ன் செய்யப்பட்ட ஆடை வரவும் அந்த சலவைத் தொழிலாளிக்கு ஒரு
பத்து ருபாய் கொடுத்தான். … இப்படியாக ஒருநாள் முழுவதும் அவனுடைய
நடவடிக்கைகளை கவனித்தபோது … அவனுடைய சுய தேவைகளை கூட அவனால் செய்துகொள்ள
முடியவில்லை , இல்லை தெரியவில்லை … அது யாருடைய குற்றம், அவனுடைய குற்றமா?
கண்டிப்பாக கிடையாது .. அவனுடைய பெற்றோரின் குற்றம் … பிள்ளைகளை சிறு
பிள்ளையிலேய சரியாய் வளர்க்க வேண்டும்

  1. தினமும் வேதம் வாசிக்கும் பழக்கம்
  2. பெரியவர்களை மதிக்கும் பழக்கம்
  3. தினமும் பாடம் படிக்கும் பழக்கம்
  4. பள்ளிமுடிந்து வந்தவுடன் புத்தகங்களை ஒரு ஷெல்பில் அடிக்கி வைப்பது
  5. சாப்பிட்டவுடன் தட்டு தம்ளர்களை கழுவும் இடத்தில் போடா வேண்டும்.

இப்படி சிறு சிறு வேலைகளையாவது சிறு பிள்ளைகளாக இருக்கும்போதே பழக்க
வேண்டும். வேதாகமத்தையும் படிக்க வேண்டும், பாடத்தையும் படிக்க வேண்டும் ..
அப்படிப்பட்ட குழந்தைகள் தான் பிற்காலத்தில் நாட்டின் சிறந்த குடிமகன்களாக
வருவார்கள் …
மிகவும் முக்கியமாக குழந்தைகள் பள்ளி முடிந்து வந்தவுடன் ரிமோட்
எடுக்கும் பழக்கத்தை நிறுத்துங்கள் … உங்களுடைய பாதி பிரச்சனை முடிந்தது …

குறிப்பாக அரசு தேர்வு எழுத்தும் மாணவர்களை காலை முதல் மலை வரை படிப்பு
மற்றும் டயுசன் என அதிகமாக அலையை விடாதீரிகள் ..கொஞ்சம் ஓய்வும் கொடுங்கள் …
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சிறுவர் ஞாயிறு – கிறிஸ்தவ கல்வி Empty Re: சிறுவர் ஞாயிறு – கிறிஸ்தவ கல்வி

Post by Mahiban Wed Mar 23, 2011 1:46 pm

மிகவும் முக்கியமாக குழந்தைகள் பள்ளி முடிந்து வந்தவுடன் ரிமோட்
எடுக்கும் பழக்கத்தை நிறுத்துங்கள் … உங்களுடைய பாதி பிரச்சனை முடிந்தது …...
இது மிக மிக உண்மை.............
Mahiban
Mahiban
ரோஜா
ரோஜா

Posts : 175
Points : 184
Join date : 14/02/2011
Age : 48
Location : திருநெல்வேலி

Back to top Go down

சிறுவர் ஞாயிறு – கிறிஸ்தவ கல்வி Empty Re: சிறுவர் ஞாயிறு – கிறிஸ்தவ கல்வி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Mar 23, 2011 1:48 pm

சிறுவர் ஞாயிறு – கிறிஸ்தவ கல்வி 878476
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சிறுவர் ஞாயிறு – கிறிஸ்தவ கல்வி Empty Re: சிறுவர் ஞாயிறு – கிறிஸ்தவ கல்வி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» எனக்கு இல்லையா ?கல்வி ஆவணத் திரைப்படம் இயக்குனர் திரு பாரதி கிருஷ்ணகுமார் தயாரிப்பு மனித உரிமைக் கல்வி நிறுவனம் மதுரை விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» சிறுவர் புத்தகம் எழுதுங்கள்...!!{சிறுவர் பாடல்}
»  கிறிஸ்தவ பெண்ணுக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பதவி: நடிகை ரோஜா கண்டனம்
» ஞாயிறு ~~~{Q}
» மழைக்கால ஞாயிறு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum