தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
எனக்கு இல்லையா ?கல்வி ஆவணத் திரைப்படம் இயக்குனர் திரு பாரதி கிருஷ்ணகுமார் தயாரிப்பு மனித உரிமைக் கல்வி நிறுவனம் மதுரை விமர்சனம் கவிஞர் இரா .இரவி
4 posters
Page 1 of 1

எனக்கு இல்லையா ?கல்வி
ஆவணத் திரைப்படம்
இயக்குனர் திரு பாரதி கிருஷ்ணகுமார்
தயாரிப்பு மனித உரிமைக் கல்வி நிறுவனம் மதுரை
விமர்சனம் கவிஞர் இரா .இரவி
குத்துப்பாட்டு படம் எடுத்து பணம் சேர்க்கும் சராசரி இயக்குனராக இல்லாமல்
,சமூகப் பொறுப்புணர்வுடன் எழுதுவது ,பேசுவது என்று மட்டும் நின்று விடாமல்
,மிகச் சிறந்த ஆவணத் திரைப்படம் இயக்கி நமது மனதில் இடம் பிடித்து உள்ளார்
இயக்குனர் திரு பாரதி கிருஷ்ணகுமார்.
உடலால் மட்டும் அல்ல உள்ளத்தாலும் உயர்ந்து நிற்கிறார் இயக்குனர் திரு
பாரதி கிருஷ்ணகுமார் .தமிழகத்தின் கல்வி நிலை பற்றி முன்னாள் துணை வேந்தர்
,பேராசிரியர்கள் ,கல்வியாளர்கள் ,ஆசிரியர்கள் முற்போக்குச் சிந்தையாளர்கள்
,ஊராட்சி மன்றத் தலைவர்கள் ,பெற்றோர்கள் மாணவர்கள் ,மாணவிகள் என பலரிடமும்
,பல்வேறு ஊர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் பயணப்பட்டு சந்தித்து உரையாடி
கருத்துக் கேட்டு ஆவணப்படுத்தி உள்ளார் .கடின உழைப்பை உணரமுடிகின்றது .
மிக
நேர்த்தியாக படமாக்கி உள்ள .இயக்குனர் திரு பாரதி கிருஷ்ணகுமார்
பாராட்டுக்குரியவர் .சமூகத்திற்கு ஏதாவது செய்தாக வேண்டும் அறிவு
தாகத்துடன் இதுவரை யாரும் சொல்லாத ,ஊடகங்கள் காட்டாத தகவல்களை மிகத்
துணிவுடன் பதிவு செய்து உள்ளார். இந்தப்படத்தைத் தயாரித்து வழங்கி உள்ள
மனித உரிமைக் கல்வி நிறுவனம் மதுரை பாராட்டுக்குரியது .திரு ஹென்றி டிபேன்
திரு பாரதி கிருஷ்ணகுமார் நண்பர் என்பதால் முழு சுதந்திரம் தந்து இயக்க
வைத்து உள்ளனர் .இது படம் அல்ல பாடம் என்று எல்லாப் படத்தையும்
சொல்வார்கள் .ஆனால் இந்தப்படம் உண்மையில் மக்களுக்கு பாடம் புகட்டும்
உன்னதப் படைப்பு .தமிழகப் பள்ளிகளின் குறிப்பாக அரசுப் பள்ளிகளின் மிக
மோசமான நிலையை அந்தந்தப் பள்ளிகளுக்குச் சென்று படமாக்கி யுள்ளனர் .
யாரும்
மறுக்க முடியாத கசப்பான உண்மைகளை தோலுரித்துக் காட்டி உள்ளார் .கட்டிடம்
இல்லாத பள்ளிகள் ,கழிவறை இல்லாத பள்ளிகள் ,குடி நீர் வசதி இல்லாத .
பள்ளிகள் , ஆசிரியர் இல்லாத . பள்ளிகள் ,தலைமைஆசிரியர் இல்லாத
பள்ளிகள்,ஒரு ஆசிரியர் மட்டும் உள்ள பள்ளிகள் இப்படி உள்ள பள்ளிகளுக்கு
சென்று படமாக்கி உள்ளனர் .
. கல்வியாளர்களின் உள்ளக் குமுறலை நன்கு பதிவு செய்து உள்ளனர் .அரசுப்
பள்ளிகள் சரியாக கவனிக்கப் படாததால்தான் தனியார் பள்ளிகள் கொளுத்து
வருகின்றனர் .பகல் கொள்ளை அடிக்கின்றனர் .அரசு ஏற்க வேண்டிய கல்வித்துறை
தனியார் வசமும் தனியாரிடம் இருக்க வேண்டிய மதுக் கடைகள் அரசு வசமும்
இருக்கும் அவல நிலைக்கு பலரும் வருத்தத்தைப் பதிவு செய்து உள்ளனர்
.ஆசிரியர்கள் ஊதியத்தில் மிகப் பெரிய வேறுபாடு ஒருவருக்கு 6000
மற்றவருக்கு 60000 இந்த முரண்பாடு களைய வேண்டும் என்றக் கருத்தையும் பதிவு
செய்து உள்ளனர் .அன்று காமராசர் காலத்தில் பணக்காரகள் சேவை செய்ய
கல்வித்துறைக்கு வந்தனர்.இன்று பணக்காரகள் பணத்தைக் கொள்ளை அடிப்பதற்காகவே
கல்வித்துறைக்கு வந்து உள்ளனர் .இந்த அவலம் நீங்க வேண்டும் .நீதிபதிகள்
சொன்ன தொகை வாங்காமல் இஸ்டம் போல கூடுதலாக வாங்கி உள்ளனர் .இதைத் தடுக்க
வேண்டிய கல்வி அதிகாரிகள் வாய் மூடி உள்ளனர் .
பள்ளிகளில் தொடரும் தீண்டாமை கொடுமையைப் படமாக்கி உள்ளனர் .உயந்த புனிதமான
ஆசிரிய பணியில் சில வில்லன்களும் உள்ளனர் .சாதி ஆதிக்க வெறி
பிடித்தவர்களும் உள்ளனர் .சேரியில் இருந்து வரும் குழந்தைகளையும் மலை வாழ்
சாதிக்குழந்தைகளையும் நீங்கள் எல்லாம் ஏன்? படிக்க வருகிறிர்கள் .வந்தால்
தேர்வில் தோல்வி அடையச் செய்வோம் என்று மிரட்டுவது .வேண்டும் என்றே தோல்வி
அடையச் எய்து பள்ளிக்கு வரவிடாமல் செய்வது இப்படி பல கொடுமைகள் தமிழகப்
பள்ளிகளில் நடந்து வருவதை ஆதாரத்துடன் பதிவு செய்து உள்ளனர்.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி குழந்தைகளை கழிவறை சுத்தம் செய்ய வைத்தல்
,சிறுமியின் கண்ணில் குச்சியால் அடித்து பார்வை பறித்தல் என மனித உரிமை
மீறல்கள் சர்வ சாதாரணமாக நடந்து வரும் அவலம் காண பார்ப்பவர்களின் கண்ணில்
கண்ணீர் வந்து விடுகின்றது . பள்ளியை விட்டு நின்று விட்ட குழந்தைகளை
வேலைக்கு அனுப்பி கூலி வாங்கி ருசி கண்ட பெற்றோர்கள் தொடர்ந்து குழந்தைத்
தொழிலாளி ஆக்கிடும் கொடுமை .நமது அரசியல் சட்டம் குழந்தைகளுக்கான அடிப்படை
கல்வி இலவசமாக வழங்கிப் பட வேண்டும் என்று உரிமை தந்து உள்ளது .ஆனால்
நாட்டில் நடைமுறையில் இன்னும் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை என்ற
கசப்பான உண்மையை படமாக்கி உள்ளனர் .இது ஆவணப் படம் என்பதால் யாரும் நடிக்க
வில்லை உண்மை .உண்மை தவிர வேறு இல்லை.
படம் தொடங்கும் போது, எழுத்து
வரும் போது குயவன் களிமண்ணை பானையாக செய்வதைக் காட்டி பானை செய்து
முடித்தவுடன் இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார் என்று வருவது நல்ல தொடக்கம்
.களி மண்ணாக உள்ள அனைத்து குழந்தைகளையும் அழகிய பானைகளாக வார்த்து எடுக்க
வேண்டியது அரசு மற்றும் சமுதாயத்தின் கடமை என்பதை உணர்த்தும் விதமாக உளது
பாராட்டுக்கள் .படம் பார்த்து முடித்தவுடன் மனம் கனத்து விட்டது
.அனைவருக்கும் சமமான கல்வி என்பது அடிப்படை உரிமை .அந்த உரிமை காக்கப் பட
வேண்டும் .கல்வித் துறை முழுவதும் அரசுடமையாக வேண்டும் .தரமான, சமமான
கல்வி அனைவருக்கும் வழங்கப் பட வேண்டும் என்று அறிவுறுத்தும் அற்புதமான
ஆவணப்படம் .இந்தப் படத்தை பிரபல தொலைக்காட்சிகள் ஒலிபரப்ப வேண்டும்
இயக்குனர் திரு பாரதி கிருஷ்ணகுமார் .அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்

eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: எனக்கு இல்லையா ?கல்வி ஆவணத் திரைப்படம் இயக்குனர் திரு பாரதி கிருஷ்ணகுமார் தயாரிப்பு மனித உரிமைக் கல்வி நிறுவனம் மதுரை விமர்சனம் கவிஞர் இரா .இரவி
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» மெரினா எழுத்து இயக்கம் தயாரிப்பு திரு .பாண்டிராஜ் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» மனித நேயத்துக்கு வயது நூறு ! நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் திரு. ப. திருமலை ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» டூ இயக்குனர் ஸ்ரீ ராம் பதமநாபன் இசை அபிஷேக் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» வன யுத்தம் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . இயக்குனர் ஏ .எம் .ஆர் .ரமேஷ் .

Permissions in this forum:
You cannot reply to topics in this forum