தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
மெரினா எழுத்து இயக்கம் தயாரிப்பு திரு .பாண்டிராஜ் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
5 posters
Page 1 of 1
மெரினா எழுத்து இயக்கம் தயாரிப்பு திரு .பாண்டிராஜ் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
மெரினா எழுத்து இயக்கம் தயாரிப்பு திரு .பாண்டிராஜ்
திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
பசங்க படத்திற்காக தேசிய விருதுப் பெற்ற இயக்குனர் பாண்டிராஜ் அவர்களின்
தரமான படைப்பு .இந்தப் படத்திற்கும் தேசிய விருது உறுதி .வெட்டுக் குத்து
,கொலைவெறி பாடல் ,ஆபாச நடனம் ,இரட்டை அர்த்த வசனம் ,நடிகர்களின் புகழ்ப்
பாடும் கதை இன்றி, நடிகையின் சதையை நம்பிப் படம் எடுக்கும் காலத்தில் ,பேன்ட்டை அவிழ்த்து ஜட்டியோடு நிற்க வைத்து படம் இயக்கி விட்டு ,அது உருவான விதம் பற்றி பேட்டி கொடுக்கும் அனைத்து மசாலா
இயக்குனர்களையும் அமர வைத்து இந்தப்படத்தை போட்டுக் காட்டடித் திருத்த வேண்டும் .
துளி
கூட ஆபாசம் இன்றி மிகச் சிறப்பாக மெரினா கடற்கரையில் வாழும் சிறுவர்களின் வாழ்க்கையை படம்பிடித்துக்
காட்டி வெற்றிப் பெற்றுள்ளார் .இந்தப் படத்தில் கவர்ச்சி நடிகை இல்லை
.கொடூரமான வில்லன் இல்லை .மிகப் பெரிய கதாநாயகனும் இல்லை. ஆனாலும் படம்
நன்றாக உள்ளது .இதில் வரும் பாத்திரங்கள் அனைத்தும் நம் மனதில் நிற்கின்றன .மெரினா
கடற்கரையில் தண்ணீர் ,சுண்டல் ,சங்கு,தேநீர் ,விற்கும் சிறுவர்கள் ,
மகன் மருமகள்
செத்துத் தொலைய வில்லை என்று திட்டுவதுக் கேட்டு ,வீட்டை விட்டு
வெளியேறி வந்து அவர்களை அவமானப் படுத்த பிச்சை எடுக்கும் முதியவரை ,சிறுவன்
தாத்தா பிச்சை எடுக்காதிங்க என்றதும் .முதியவர் பிச்சை எடுப்பதை விட்டு
விட்டு, புல்லாங்குழல் விற்கும் காட்சி நெகிழ்ச்சி .மன நிலை குன்றிய
பாத்திரம் ,மிகப் பொருத்தமான பழைய பாடல்கள் பாடும் தெருப் பாடகராக வரும்
பாத்திரம் ,அவர் மகளாக வரும் ஆடும் சிறுமி .அந்தச் சிறுமிக்கு உடல் நலம்
குன்றியதும் மருத்துவச் செலவிற்கும் கடற்கரைச் சிறுவர்கள் முதியவர்
அனைவரும் மனித நேயம் கற்பிக்கின்றனர் .குதிரை பயிற்சியாளர் என எல்லாப் பாத்திரமும் அற்புதம் . படம்
முழுவதும் முத்திரை உள்ளது .நம் எதிர்ப்பார்ப்பு பொய்க்க வில்லை .மெரினா கடற்கரையில் காதல் செய்யும் அறிமுக நாயகன் சிவ கார்த்திகேயன்
,கதாநாயகி ஓவியா இருவரும் நன்றாக நடித்து உள்ளனர் .நல்ல நகைச்சுவை வசனங்கள்
.இன்றைய காதலை நன்றாகப் பதிவு செய்துள்ளார் . காதல் பற்றி சிந்திக்க
வைக்கும் வைர வரிகள் .வசனம் மிக நன்றாக உள்ளது .பாராட்டுக்கள் படத்தின் இறுதிக் காட்சில் நடக்கும் குதிரை ப் போட்டியை, கொடி அசைத்து
துவங்கி வைக்கும் ஒரு காட்சியில் இயக்குனர் பாண்டிராஜ் வந்து போகிறார்
.காதலன் காதலிக்கு பிறந்த நாள் பரிசாக பெரிய பெட்டி தர ,அதை பிரித்துப்
பார்க்க , பார்க்க உள்ளே சின்ன பெட்டியாக வந்து கடைசியில் இட்டிலியும் கெட்டி சட்டினியும் இருக்க .அந்த கெட்டி சட்டினியும் கெட்டுப் போய் இருக்க ,நல்ல நகைச்சுவை .
குழந்தைத் தொழிலாளர் முறை ஒழித்து சிறுவர்களை படிக்க வைத்தால் மிகப்
பெரிய தலைவர்களாக வருவார்கள் என்று உணர்த்தும் மிக நல்லப் பாத்திரத்தில்
பசங்க திரைப் படத்தில் சிறப்பாக நடித்து இருந்த ஜெயப்பிரகாஷ் இந்தப்
படத்திலும் நன்றாக நடித்து உள்ளார் .இது படம் அல்ல பாடம் என்று சொல்வார்கள்
.அது உண்மை .சிறுவர்களின் நண்பனை காவலர்கள் இழுத்துச் செல்லும்போது
தவிக்கும் சிறுவர்கள் .முதியவர் இறந்ததும் அவரி காவலர்கள் எடுத்துச் செல்ல
எத்தனிக்கும்போது தபால் காராரை வரவழைத்து தடுத்து ,முதியவரின் இறுதிச்
சடங்கை சிறப்பாக நடத்தும் சிறுவர்கள் நம் கண்ணில் கண்ணீர் வர
வைக்கிறார்கள்.மனித நேயம் கற்பிக்கும் படம் . முகவரி இன்றி மெரினா கடற்கரையில் ஓட்டை படகில் வாழ்ந்து வரும்
ஆதரவற்ற சிறுவர்கள் தினமும் எங்களுக்கு கடிதம் இல்லையா ? என கேட்பதால்
தபால்காரர் எல்லாச் சிறுவர்களுக்கும் பொங்கல் வாழ்த்து மடலும் ,அதில் உள்ளே
ரூபாய் பணமும் வைத்துக் கொடுத்து சிறுவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவது மனத
நேயம் .உறவுகளால் கைவிடப் பட்ட முதியவர்கள் படும் பாடு நன்கு உணர்த்தி
உள்ளார் .சென்னையின் யதார்த்த நிலை உண்மை முகம் படம் பிடித்துக் காட்டி
உள்ளா இயக்குனருக்குப் பாராட்டுக்கள் .அறிமுக இசை அமைப்பாளரின் பாடலும் பின்னணி இசையும் நன்று .சிவ கார்த்திகேயன் பெயருக்குத்தான் கதாநாயகன் படத்தில் வரும் எல்லாப் பாத்திரங்களுமே கதாநாயகன்தான் .குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கும் படம் வந்து வெகு நாட்கள் ஆகி விட்டன . ஆனால் இந்தப் படத்தை குடும்பத்துடன் சென்று பார்க்கலாம் .
இயக்குனர் திரு .பாண்டிராஜ் அவர்களிடம் ஒரு வேண்டுகோள்.
படம் முடிந்தவுடன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல்
பாடுகின்றது .எலோரும் எழுந்து நின்று வெற்றிப் படம் தந்த இயக்குனருக்கு
மரியாதை தரும் விதமாக இருந்தாலும் ,இந்த இயந்திர உலகத்தில் படம்
முடிந்தவுடன் வரும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் முடியும் வரை நிற்க வில்லை ,எனவே தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் படத்தின் ஆரம்பத்தில் வரும் மாறு செய்யலாம் .
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
[You must be registered and logged in to see this link.]
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!

eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Re: மெரினா எழுத்து இயக்கம் தயாரிப்பு திரு .பாண்டிராஜ் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

சரியாக சொன்னீர்கள் அண்ணே .. படம் தரமானது .. அணைவ்ரும் விரும்பி பார்க்கலாம் ...
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: மெரினா எழுத்து இயக்கம் தயாரிப்பு திரு .பாண்டிராஜ் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
எனக்கும் மேரினா பார்க்கணும் நு ஆசையா இருக்கு
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: மெரினா எழுத்து இயக்கம் தயாரிப்பு திரு .பாண்டிராஜ் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
ஹ ஹ ஹ பாத்திட்டா போச்சு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: மெரினா எழுத்து இயக்கம் தயாரிப்பு திரு .பாண்டிராஜ் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
நாதான் போனமாசம் மெரிணக்கு போனனே !!!!ஜாலி யா இருந்ததே !!!!
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: மெரினா எழுத்து இயக்கம் தயாரிப்பு திரு .பாண்டிராஜ் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
அப்புறம் எதுக்கு பார்க்கனும் பார்க்கனும் என்று அழுறீங்க?தங்கை கலை wrote:எனக்கும் மேரினா பார்க்கணும் நு ஆசையா இருக்கு [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: மெரினா எழுத்து இயக்கம் தயாரிப்பு திரு .பாண்டிராஜ் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
அய்யூ நான் போனது பீச் ...இப்போ படம் பார்க்கணும்தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அப்புறம் எதுக்கு பார்க்கனும் பார்க்கனும் என்று அழுறீங்க?தங்கை கலை wrote:எனக்கும் மேரினா பார்க்கணும் நு ஆசையா இருக்கு [You must be registered and logged in to see this image.]
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: மெரினா எழுத்து இயக்கம் தயாரிப்பு திரு .பாண்டிராஜ் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
அது தான் நானும் சொல்லுறேன் படம் பார்க்க போயிட்டா போச்சு என்று
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: மெரினா எழுத்து இயக்கம் தயாரிப்பு திரு .பாண்டிராஜ் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: மெரினா எழுத்து இயக்கம் தயாரிப்பு திரு .பாண்டிராஜ் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
அனைவருக்கும் மிக்க நன்றி
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» மதுபானக் கடை இயக்கம் திரு .கமலக்கண்ணன் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» சைவம் ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி இயக்கம் : திரு. ஏ.எல். விஜய்
» விஷ்வரூபம் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . நடிப்பு ,எழுத்து , இயக்கம் கமலஹாசன்
» ஜோக்கர் ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! எழுத்து - இயக்கம் : ராஜூ முருகன் !
» பரதேசி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . இயக்கம் பாலா .

Permissions in this forum:
You cannot reply to topics in this forum