தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
விஷ்வரூபம் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . நடிப்பு ,எழுத்து , இயக்கம் கமலஹாசன்
5 posters
Page 1 of 1
விஷ்வரூபம் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . நடிப்பு ,எழுத்து , இயக்கம் கமலஹாசன்
விஷ்வரூபம் !
திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
நடிப்பு ,எழுத்து , இயக்கம் கமலஹாசன்
கமல் சிறந்த நடிகர் என்பதை மீண்டும் நிருபித்து உள்ளார் .பாராட்டுக்கள்
.கதக் நாட்டிய கலைஞராக மிக சிறப்பாக அபிநயம் செய்துள்ளார் .திருநங்கை போல நன்கு
முக பாவம் செய்துள்ளார் .சண்டைக் காட்சிகளில் வேகம் உள்ளது . சாணு
வர்க்கீஸ் ஒளிப்பதிவு மிக நன்று .ஆப்கானிஸ்தான் போன்ற செட் அமைப்பு நன்று
.கலை இயக்குனருக்கு பாராட்டுக்கள் .பாடல் பின்னணி இசை யாவும் மிக நன்று
.தொழில் நுட்பத்தில் காட்டிய கவனத்தை கதைக் கருவிலும் காட்டி இருக்க வேண்டும் .
ஆங்கிலப்படம்
பார்ப்பது போன்ற உணர்வே வருகிறது .காரணம் படத்தில் நடித்து இருப்பவர்களும்
ஆங்கிலேயர்கள் . பேசும் வசனமும் ஆங்கிலம் ஆப்கானிஸ்தான் இஸ்லாமியர்கள்
பேசுவது உருது ,அரபு மொழிகள் , .தமிழ் எழுத்து திரையில் தெரிந்தாலும் ஒரு
வித அந்நிய உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை .பாமரகளுக்கு புரியாத
உரையாடல்கள் உள்ளது .வில்லனாக வருபவர் நன்கு நடித்துள்ளார் .ஆண்ட்ரியா பாத்திரம் ஆட மட்டும் பயன் பட்டுள்ளது .
அமெரிக்காவை கதாநாயகனாகவும்
ஆப்கானிஷ்தானை வில்லனாகவும் சித்தரித்து உள்ளார் .அமெரிக்க ராணுவம் எந்த
நாட்டிற்க்குள் நுழைந்தாலும் அந்த நாட்டை விட்டு திரும்புவதில்லை என்பது
உலகம் அறிந்த உண்மை .இன்னும் வியாட்னாமிலும் .அமெரிக்க ராணுவம் உள்ளது .
ஆப்கானிஷ்தானிலும் உள்ளது
.இஸ்லாமியர்கள் இந்தப்படத்தை
ஆட்சேபித்ததில் நியாயம் உள்ளது .இஸ்லாமியர்கள் பலரை
தீவிரவாதியாகவும் இஸ்லாமிய சிறுவனின் கண்ணைக் கட்டி விட்டு கையில்
துப்பாக்கி கொடுத்து என்ன துப்பாக்கி என்று கேட்டதும் ஏ .கே .47
என்கிறான் .தோட்டாக்களை தடவிப் பார்த்து அளவு எண்களை சரியாக சொல்கிறான்
.இது போன்ற காட்சிகள் இஸ்லாமியர் குழந்தைகளை தீவிரவாதியாக வளர்க்கிறார்கள்
என்பது போல தோன்றுகிறது .இஸ்லாமியர் எல்லோரும் தீவிரவாதி அன்று .இஸ்லாம்
வன்முறையை ஆதரிக்கவில்லை .இஸ்லாலாமியரில் பலரும் மிக நல்லவர்களே .ஒரு
சிலர் தீவிரவாதி இருக்கலாம் .எல்லா மதத்திலும் ஒரு சில தீவிரவாதி உண்டு
.
திரைப்படத்தில் விஜயகாந்த் ,அர்ஜுன் ,சரத்குமார் ,கமல் உள்ளிட்ட
பலரும் இஸ்லாலாமியர் என்றாலே
தீவிரவாதிகள் என்ற பிம்பத்தை ஏற்படுத்தி வருகிறீர்கள் .இனியாவது
நிறுத்துங்கள் .கமலின் ரசிகன் என்ற முறையிலும் ,அவரை போன்ற பகுத்தறிவாதி
நான் என்ற முறையிலும் கமலிடம் ஒரு வேண்டுகோள் விஷ்வரூபம் .பாகம் 2 எடுப்பதை நிறுத்தி
விட்டு மக்களை செம்மைப் படுத்தும் வன்முறை இல்லாத நல்ல படம் எடுங்கள் .
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு அடுத்த படியாக மிகச் சிறந்த
நடிகர் கமல்
என்பதில் சந்தேகம் இல்லை .ஆனால் உங்கள் படத்தில் உயிரோடு கழுத்தை அறுக்கும்
காட்சி .பொதுமக்கள் முன்னிலையில் திறந்த வெளியில் உங்கள்
பாத்திரத்தின் வஞ்சகத்தால் நிரபராதியை தூக்கில் போடும் காட்சி ,கையை வெட்டி எரியும்
காட்சி .வெடி குண்டால் உடல் மட்டும் சிதறி வந்து
விழுந்து துடிக்கும் காட்சி அளவிற்கு அதிகமான வன்முறைக் காட்சிகள் .இளகிய
மனசுக்கார்கள் திடப் படுத்திக் கொள்ளுங்கள் என்று படம் தொடங்கும்
போது எழுத்து வேறு போட்டு வன்முறை காட்ட வேண்டிய அவசியம் ஏன் ?நாட்டில்
நடந்ததை காட்டுகிறோம் .என்பார்கள் .நாட்டில் நடந்த கெட்டதை ஏன் ? காட்ட
வேண்டும் .நாட்டில் நடந்த நல்லதை காட்டலாமே
!
உலக அளவில் சண்டைக்கு உலகப்புகழ் பெயர் பெற்ற திரு ,ஜாக்கி ஜான் :" எனக்கு 58 வயதாகி
விட்டது இனி நான் வன்முறை சண்டைக் காட்சிகளில் நடிக்கப் போவது இல்லை
.நாட்டில் ஏற்கெனவே வன்முறை பெருகி விட்டது. .இந்த அறிவிப்பை கமல்
கவனத்தில் கொள்ள வேண்டும்
அமெரிக்கா நடத்திய வன்முறைகள் செய்தியாக நிறைய வந்தது .அதை .கமல்
கவனத்தில் கொள்ள வில்லை .பெட்ரோல் எண்ணை வளத்தை கொள்ளை
அடிப்பதற்காக அரபு
நாடுகளில் நடத்தும் திருவிளையாடல்கள் உலகம் அறிந்த உண்மை .எண்ணை வளம்
இல்லாத இலங்கையில் மட்டும் அமெரிக்காவும் அய் நா மன்றமும் இன்று வரை பாரா
முகமாக இருந்து ராஜபட்ஜெயின் வன்முறையை வேடிக்கை பார்த்து வருவது கமலுக்கு
தெரியாதா ?
இந்தப்படம் வெற்றிப்படம் .வசூல் குவிக்கும் படம் ,ஆனால் உங்கள் மன சாட்சியை
கேட்டுப் பாருங்கள் ,நீங்கள் படத்தில் காட்டிய அளவிற்கு அமெரிக்கா நல்ல
நாடும் இல்லை .இஸ்லாமியர்கள் கெட்டவர்களும் இல்லை என்பதை உணருங்கள் .
நீங்கள் நல்லவரா ? கெட்டவரா ? என்று படத்தில் கேட்ட வசனத்தை .உங்களை
நேரில்,நிஜத்தில் கேட்கும் படி நடக்காதீர்கள் .அமெரிக்கா உலக ரவுடி என்பது
உலகம் அறிந்த உண்மை .அமெரிக்காவின் ஒரு முகம் காட்டிய நீங்கள் மறு முகம்
,கோர முகம் காட்ட வில்லை ..
.நமது இனிய நண்பர் பேராசிரியர் கு .ஞானசம்பந்தன் அவர்களின் செல்லில்
இருந்து தசாவதாரம் படத்தில் உங்களின் சிறந்த நடிப்பை பாராட்டியவன் நான்
.சிறந்த விமர்சனம் எழுதியவன் நான் ..உங்களுக்கு பல இஸ்லாமிய ரசிகர்கள்
உண்டு ..அவர்கள் இந்தப்படத்தை பார்க்க விரும்ப வில்லை .ஒரு சிலர்
பார்த்தாலும் வருத்தம் அடைவது உறுதி .
கமலின் நடிப்பு ஆற்றலை ,மற்ற நடிகர்களுக்கு இல்லாத எழுத்து ஆற்றலை
,சிந்திக்கும் திறனை ,இயக்கம் திறமையை நல்ல விசயத்திற்கு பயன் படட்டும்
என்ற வேண்டுகோளை வைத்து முடிக்கின்றேன் .

eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Re: விஷ்வரூபம் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . நடிப்பு ,எழுத்து , இயக்கம் கமலஹாசன்
தரைப்படத்தைப் வறுத்தம் அடைவதற்கு ஒன்றும் இல்லை நண்பரே... இப்பொழுதெல்லாம் சினிமா வாழ்க்கைக்குப் பயன்படுவதில்லை... சொம்மா டைம் பாசுக்குத்தான்...
சமுதாய முன்னேற்றத்துக்குப் பயன்பட்ட காலம் எல்லாம் மலையேறிவிட்டது.
பணம் படைத்தவன் சினிமா தயாரிக்கிறான். நேரம் போக்கத் தெரியாதவர்கள் - காதலர்கள் சினிமாவுக்குப் போகிறார்கள் அவ்வளவுதான்.
இனிமேல் சினிமா பெரியதாகச் சாதிக்க ஒண்ணுமே இல்லை என்பது யாவரும் அறிந்ததே...
இனி வரும் சினிமாக்கள் சமுதாயத்தை சீரழிக்கவே பயன்படும். எந்தப் படத்தாலும் நல்வழிப்படுத்தவே முடியாது.

கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: விஷ்வரூபம் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . நடிப்பு ,எழுத்து , இயக்கம் கமலஹாசன்
தெளிவான நடுநிலை விமர்சனம் ...நன்றி....
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: விஷ்வரூபம் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . நடிப்பு ,எழுத்து , இயக்கம் கமலஹாசன்
சினிமா பாதிப்பு அரசியல் வரைக்கும் சென்றுவிட்டது...
தனக்கு யென்ற அடையாளம் சினிமா என்பது உண்மை...
தனக்கு யென்ற அடையாளம் சினிமா என்பது உண்மை...
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: விஷ்வரூபம் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . நடிப்பு ,எழுத்து , இயக்கம் கமலஹாசன்
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: விஷ்வரூபம் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . நடிப்பு ,எழுத்து , இயக்கம் கமலஹாசன்
[You must be registered and logged in to see this image.]
-
ஏன் இவ்வளவு எதிர்த்தார்கள்...
பிரம்மாண்ட வெற்றி பெற்றிருக்க வேண்டிய ஒரு படத்தை
இன்னும் அதிகம் விளம்பரம் செய்து மிகப் பிரம்மாண்டம்
ஆக்கி இப்போதே அமோக இலாபத்தை தயாரிப்பாளர் கமலுக்குக்
கொடுத்துவிட்டார்கள்....

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: விஷ்வரூபம் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . நடிப்பு ,எழுத்து , இயக்கம் கமலஹாசன்
கொள்ளை லாபம் என்று சொல்லுங்கள்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: விஷ்வரூபம் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . நடிப்பு ,எழுத்து , இயக்கம் கமலஹாசன்
நட்ஷ்ப்பட்டால் ரசிகர்களுக்கு பங்கு லாபம் கொண்டால் ???
ரசிகர்களே இன்னுமா உறக்கம்
ரசிகர்களே இன்னுமா உறக்கம்
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: விஷ்வரூபம் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . நடிப்பு ,எழுத்து , இயக்கம் கமலஹாசன்
அ.இராமநாதன் wrote:[You must be registered and logged in to see this image.]
-
ஏன் இவ்வளவு எதிர்த்தார்கள்...
பிரம்மாண்ட வெற்றி பெற்றிருக்க வேண்டிய ஒரு படத்தை
இன்னும் அதிகம் விளம்பரம் செய்து மிகப் பிரம்மாண்டம்
ஆக்கி இப்போதே அமோக இலாபத்தை தயாரிப்பாளர் கமலுக்குக்
கொடுத்துவிட்டார்கள்....
காயப்பட்டவர்களுக்கே வலியும் வேதனையும் தெரியும்...
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Similar topics
» அப்பா ! திரைப்பட விமர்சனம் ! கவிஞர் இரா .இரவி ! நடிப்பு ,இயக்கம் சமுத்திரக்கனி !
» தாண்டவம் ! நடிப்பு விக்ரம் . இயக்கம் விஜய் . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» சாட்டை ! இயக்கம் M.அன்பழகன் . நடிப்பு சமுத்திரக்கனி . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» தங்கரதம் ! திரைப்பட விமர்சனம்; கவிஞர் இரா .இரவி ! இயக்கம்; பாலமுருகன் ! நடிப்பு ;வெற்றி !
» ஜோக்கர் ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! எழுத்து - இயக்கம் : ராஜூ முருகன் !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum