தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
வன யுத்தம் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . இயக்குனர் ஏ .எம் .ஆர் .ரமேஷ் .
2 posters
Page 1 of 1
வன யுத்தம் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . இயக்குனர் ஏ .எம் .ஆர் .ரமேஷ் .
வன யுத்தம் !
திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
இயக்குனர் ஏ .எம் .ஆர் .ரமேஷ் .
தெரிந்த கதை தெரியாத உண்மை என்று சுவரொட்டிகளில் பிரசுரம் செய்துள்ளார்கள்
.வீரப்பன் கதை என்று ஆர்வமாக சென்று படம் பார்த்தேன் .ஏமாற்றமே மிச்சம்
.வீரப்பனின் ஒரு முகம் மட்டுமே காட்டி உள்ளனர் .மறு முகம் காட்ட வில்லை .
வீரப்பன் கர்னாடகத்திற்கு சிம்ம சொப்பனமாக இருந்தார். அவர் கொலை, கொள்ளை
செய்த போதும்
மக்களுக்கு பல நன்மைகள் செய்தார் என்பதற்கு மக்களே சாட்சி ! கர்னாடகம்
வீரப்பன் இருக்கும் வரை வாலை சுருட்டிக் கொண்டே இருந்தது ..வீரப்பன்
இறந்ததும் வட்டாள் நாகராஜ் போன்ற வட்டார ரவுடி எல்லாம் தமிழக எல்லைப்
பகுதிகளை கர்னாடத்தோடு சேர்க்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்யும்
அளவிற்கு வாலாட்டி வருகின்றனர்.
வீரப்பன் மரணம் தமிழகத்திற்கு பெரிய இழப்புதான் .
வீரப்பன் இறப்பில்
மர்மம் உள்ளது .அவருக்கு மோரில் விஷம் கலந்து கொன்று விட்டு பிறகு பிணத்தை
ஆம்புலன்சில் வைத்து சுட்டதாக காவல்துறை நாடகமாடிய தகவல் புலானாய்வு
இதழ்களில் வந்தது .படித்தேன் .ஆனால் இந்தப் படத்தில் மோர் தருகிறார்
.ஆனால் காவல் துறை
உயிரோடு சுடுவது போல காட்டி உள்ளனர் .காவல்துறைக்கு சாதகமாக நினைத்தபடி
படம் எடுத்து விட்டு உண்மை கதை என்று பித்தலாட்டம் செய்துள்ளனர் .படத்தின்
இறுதிக் காட்சியை பார்வையாளர் யாருமே விரும்பவில்லை வீரப்பனை
ரசித்தவர்கள் வீரப்பனை மரணத்தை யாரும் ரசிக்க வில்லை .படத்தில் மயான அமைதி
நிலவியது .
வீரப்பனாக நடித்துள்ள கிஷோர் மிக நன்றாக நடித்துள்ளார்
.பாராட்டுக்கள் .ஹெலிகாப்டரில் இருந்து காடுகளை பாடமாக்கிய ஒளிப்பதிவைப்
பாராட்டலாம் .
பின்னணி இசை மிக நன்று .வீரப்பனை வில்லனாக காட்டிட முயன்று தோற்று விட்டார் இயக்குனர் ஏ .எம் .ஆர் .ரமேஷ் .
வீரப்பனை
நேர்முகத்தை தொலைக்காட்சியில் பலரும் பார்த்து உள்ளனர் .அதில் அவரே பல
முறை சொல்லி உள்ளார் .அரசியல்வாதிகள் பலர் துரோகிகள் என்று .அது பற்றி
எதுவும் படத்தில் இல்லை . வீரப்பன் பற்றிய நல்ல பிம்பத்தை தகர்க்க முயன்று
தோற்று விட்டார் .வீரப்பன் மனைவி இந்த படத்தை எதிர்த்து போட்ட வழக்கை
திரும் பெற்று இருக்க கூடாது .கொடும்ப சூழ்நிலை கருதி 25 லட்சம்
தருவதாக சொன்னதும் வழக்கை திரும் பெற்று இருக்கிறார் .அவருடைய வறுமை
காரணமாக இருக்கலாம் .மன்னிக்கலாம் .
காவல்துறை விளம்பரப் படம் போல உள்ளது .காவல்துறை வீரப்பனை தேடுகின்றோம்
என்ற பெயரில் மக்கள் மீது நடத்திய வன்முறை ,பாலியல் வன் புணர்ச்சி பற்றி
ஒரு வரி சொல்ல வில்லை .இது பற்றி வழக்குகள் உள்ளது .உண்மைக் கதை என்று
சொல்லி தெரியாத உண்மை என்று சொல்லி தெரிந்த உண்மைகளை மறைத்து எடுத்துள்ளார்
.
வீரப்பன் மனைவி முத்துலட்சுமி பாத்திரம் திரைஅரங்கில் புகைப்படத்தில் உள்ளது .ஆனால் படத்தில் ஒரு காட்சியிலும் முத்துலட்சுமி
பாத்திரம் வரவில்லை .வீரப்பனின் உண்மை கதை படமாக வேண்டும் .மக்கள்
தொலைக்காட்சில் உண்மை கதை வந்தது .பலரும் பார்த்துப் பாரட்டினார்கள் .அந்த
தொடரை இயக்கிய இயக்குனரை வைத்து உண்மை கதை படமாக்கப் பட வேண்டும் .
ஊழல்
படிந்த வன அதிகாரிகளால் ,காவல் துறையினரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு
காவல் அரணாக வீரப்பன் இருந்தார் என்பதை மறுக்க முடியாது .அது பற்றி ஒரு
காட்சியோ ஒரு வசனமோ இல்லை .மிக நுட்பமாக எடுத்தது போல காட்டிக் கொள்ள தேதி
நேரம் காட்டி ஏமாற்றி உள்ளார் .

eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Similar topics
» வாகை சூட வா திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» கழுகு திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா. இரவி
» டூ இயக்குனர் ஸ்ரீ ராம் பதமநாபன் இசை அபிஷேக் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» தங்க மீன்கள் ! இயக்கம் கற்றது தமிழ் இயக்குனர் ராம் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» மங்காத்தா திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum