தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
வாகை சூட வா திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
+2
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
eraeravi
6 posters
Page 1 of 1
வாகை சூட வா திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
வாகை சூட வா
திரைப்பட விமர்சனம்
கவிஞர் இரா .இரவி
இயக்கம் இயக்குனர் A.சற்குணம்.
நடிப்பு .விமல்
படத்தின் பெயரே கவித்துவமாக உள்ளது
.களவாணி என்ற திரைப்படம் தந்த இயக்குனர் A.சற்குணம் இயக்கியுள்ள அற்புதமான
படம் .கிராமத்தை கண் முன் கொண்டு வந்து வெற்றி பெறுகின்றார் .இயக்குனர்
A.சற்குணம்.
விமல் மிகச் சிறப்பாக நடித்து உள்ளார் .இறுதி காட்சியில் கண்ணீர்
வர வைத்து விடுகிறார் .பழையக் காலத்தை மிக கவனமாகக் காட்சிப் படுத்தி
உள்ளனர் .
கிராமத்தில் உள்ள கிராமிய உணவுகள் .மழையில் மரத்தில் ஏறும்
மீன் .கள்ளிச் செடி ,சோற்றுக்கற்றாழை,பழையக் காலத்து வானொலி இப்படி தேடித்
தேடி படம் பிடித்த ஒளிப்பதிவாளரும் பாராட்டுக்குரியவர்
அறிமுகம் ஆகி உள்ள கதாநாயகி நன்றாக நடித்து உள்ளார் .கிராமத்தைக் காட்ட இயக்குனர் இமயம் பாரதி ராஜா அளவிற்கு சிரமப்பட்டு இருப்பதை
உணரமுடிகின்றது .
இயக்குனர்
பாக்யராஜ் தந்தையாக நடித்து உள்ளார் .பத்திர
எழுத்தர் தன் மகனை தனியார் கிராம சேவகத்தின் சார்பில் ஆசிரியர்
வேலைப்பார்த்து சான்றிதல் வாங்கினால் அரசாங்க ஆசிரியர் வேலைக்கு
முன்னுரிமை தருவார்கள் என்று கிராமத்திற்கு அனுப்பி வைக்கிறார் .விமல்
கிராமத்திற்கு சென்று ஆசிரியர் வேலைப் பார்க்க மிகவும் சிரமப் படுகிறார்
.படிக்க மாணவர்கள் வருவதில்லை .விமலைப் பார்த்தாலே ஓடி ஒளியும் மாணவர்கள்
ஓடி ஒரு மாணவன் கிணற்றில் விழ அவனை காப்பாற்ற அவன் தாய் என் பிள்ளையை
கொல்லப் பார்த்தாயே எனத் திட்ட,ஆடு முட்ட வருகிறது. கிராமத்தில் வாழும்
ஒருவர் புதிர்க் கணக்குப் போட தெரியாமல் விமல் முழிக்க ஆசிரியருக்கு
கணக்குத் தெரியவில்லை என்று ஊர் கேலி பேசுகின்றது. அப்பாவிற்கு கடிதம்
எழுதி விடைக் கேட்டு சமாளிக்கும் விமல் .ஆண்டான் என்பவன் கிராம மக்களின்
உழைப்பைச் சுரண்டி வாழ்வதை .பொய் கணக்குச் சொல்லி ஏமாற்றுவதை
உணர்த்துகின்றார் விமல் .
கல்வியின் அவசியத்தை உணர்ந்து மக்கள் ஆசிரியர் விமலை விரும்பும்போது
.அரசாங்க வேலைக்கான ஆணை வருகின்றது .விமலின் தந்தைக்கு மகனை அரசாங்க
ஆசிரியர் ஆக்க வேண்டும் என்பது லட்சியம் .
இறுதியில் மக்களின் கல்வி ஆர்வம் கண்டு அரசாங்க வேலையை விட்டுவிட்டு கிராமத்திலேயே தங்கி விடுகின்றார் .
நன்றிகதை இன்றி சதையை நம்பி ,ஆபாசம் காட்டி அளவிற்கு அதிகமான வன்முறை
வெட்டு குத்து காட்டிப் பணம் சேர்க்கும் இயக்குனர்களும்
,தயாரிப்பாளர்களும் இந்தப்படத்தைப் பார்த்து திருந்த வேண்டும் .நல்ல
படைப்பு ,நல்ல கவிதை படித்த உணர்வைத் தந்தது .
திரைப்படம் பார்க்கிறோம் என்பதை மறந்து கண் முன் நிகழ்வைப் பார்க்கும் உணர்வு வருகின்றது .
இளம் இயக்குனர்கள் முதல் படத்தில் திறமை முழுவதும் காட்டி விடுவார்கள்
.அடுத்தப் படத்தில் சரக்கு தீர்ந்து தோற்று விடுவார்கள் ,ஆனால் இயக்குனர்
முந்தைய படமான களவாணியை மிஞ்சும் அளவிற்கு இந்தப் படத்தை வழங்கி
உள்ளார்.
படம் பார்ப்பவர்களைப் பின்னோக்கி சில ஆண்டுகளுக்கு முன்பாக கடத்திச் சென்று
விடுகிறார் .இன்றைய ஆசிரியர்கள் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய நல்ல
படம் . அன்றைய ஆசிரியர்கள் பட்ட துன்பத்தைக் காட்சிப் படுத்தி வெற்றிப்
பெறுகின்றார் .
திரைபடத்தில் எம் ஜி ஆரை நம்பியார் சவுக்கால் அடிபதைப் பார்த்து விட்டு
குருவி சுடும் துப்பாக்கியால் வெண் திரையை சுடும் அளவிற்கு படிப்பறிவு
இல்லது கிராமத்திற்கு படிப்பறிவு,பகுத்தறிவு போதிக்கும் நல்ல ஆசிரியாராக
முத்திரை பதித்து உள்ளார் விமல் .
கவிஞர்கள் வைரமுத்து ,அறிவுமதி
பாடல்கள் அர்த்தம் உள்ளவை .சிறப்பாக உள்ளது.படம் உயிரோட்டமாக உள்ளது
.படத்தின் வெற்றிக்கு உழைத்த இயக்குனர் ,துணை இயக்குனர்களின் உழைப்பை
உணரமுடிகின்றது .படம் பார்பவர்கள் இன்று நகரத்தில் வசித்தாலும் கிராமத்தில்
வசித்த மலரும் நினைவுகளை மலர்வித்து வெற்றி பெறுகின்றார் இயக்குனர்
.நடிகர் விமல் மிக இயல்பாக நடித்து படத்தின் வெற்றிக்கு உதவி உள்ளார் .
ஆசிரியர் விமலுக்கு தேநீர் வழங்கும்போதே என்னிடமே சாப்பாடு சாப்பிடுங்கள்
என்று சொல்லி ஒரு மாதப் பணம் வாங்கி பின் நான் பேச நினைப்பதெல்லாம் நீ
பேசவேண்டும் பாடல் வானொலியில் கேட்பதற்காக வானொலி இரவல் பெரும் மதியாக
கதாநாயகி சிறப்பாக நடித்து உள்ளார் .கிராமத்து மாணவர்களாக வரும்
சிறுவர்களும் நடிக்கவில்லை வாழ்ந்து உள்ளனர் .
பெயருக்கு ஏற்றப்படி வாகை சூடி உள்ளார் .மக்களும் இதுப் போன்ற தரமானத்
திரைப்படங்களை வெற்றிப் பெறச் செய்ய வேண்டும் .கடிசியில் இந்தப் படம்
கோடிக்கணக்கான குழந்தைத் தொழிலாளிகளுக்கு சமர்ப்பணம் செய்து கல்வி பற்றிய
விழிப்புணர்வு விதைத்துள்ள உள்ள இயக்குனர் A.சற்குணம் அவர்களுக்கு பாராட்டுக்கள் .
-
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
[You must be registered and logged in to see this link.]
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!

eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Re: வாகை சூட வா திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

கூட் movie :héhé: :héhé:
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: வாகை சூட வா திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
[You must be registered and logged in to see this image.]
கேரளத்துப் பைங்கிளி இனியா விழிகளாலேயே
பல வித்தகங்கள் புரிகிறாராம்..!
கேரளத்துப் பைங்கிளி இனியா விழிகளாலேயே
பல வித்தகங்கள் புரிகிறாராம்..!
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: வாகை சூட வா திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
அ.இராமநாதன் wrote:[You must be registered and logged in to see this image.]
கேரளத்துப் பைங்கிளி இனியா விழிகளாலேயே
பல வித்தகங்கள் புரிகிறாராம்..!
ஐயாவின் படமும் சில வித்தகத்தை சொல்லுகிறது .
திரைப்படமும் அருமை ,
இந்த புகைப்படமும் குளுமை
நன்றி இருவருக்கும் .
Last edited by kalainilaa on Mon Oct 03, 2011 4:15 pm; edited 1 time in total
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: வாகை சூட வா திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: வாகை சூட வா திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
[You must be registered and logged in to see this image.]
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Similar topics
» மங்காத்தா திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» பாலை திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» சாட்டை !திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி.
» கழுகு திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா. இரவி
» வழக்கு எண் :18/9 ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum