தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கவியரசன் கண்ணதாசன்by அ.இராமநாதன் Today at 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Today at 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Today at 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Today at 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Today at 2:46 pm
» முருங்கைக்கீரை வடை
by அ.இராமநாதன் Today at 2:45 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by அ.இராமநாதன் Today at 2:45 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by அ.இராமநாதன் Today at 2:43 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by அ.இராமநாதன் Today at 2:42 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by அ.இராமநாதன் Today at 2:42 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by அ.இராமநாதன் Today at 2:41 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by அ.இராமநாதன் Today at 2:41 pm
» பெண்கள் உலகின் கண்கள் ! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Nov 01, 2024 6:43 pm
» உணவே மருந்து
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 2:05 pm
» மணம் கேட்கும் மலர்கள்
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 2:04 pm
» சுமைக்குள் இருப்பது
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 2:02 pm
» பக்கத்து இருக்கையில் மனசு
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 2:00 pm
» மகள் இருந்த வீடு- கவிதை
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 1:58 pm
» போர் பூமி
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 1:56 pm
» வேண்டாம் வெறுமை
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 1:55 pm
» கிறுக்கல்கள்
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 1:55 pm
» வாழ்வதே இலக்கு
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 1:54 pm
» மது விலக்கு
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 1:52 pm
» மனதோடு மழைக்காலம்
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 1:51 pm
» தீபாவளித் திருநாள்
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 1:50 pm
» இலக்கைத் தொடு
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 1:49 pm
» தீபாவளி பக்கத்தில் வந்துருச்சுனு அர்த்தம் !
by அ.இராமநாதன் Thu Oct 24, 2024 3:20 pm
» போருக்கும் அக்கப்போருக்கும் வித்தியாசம்…
by அ.இராமநாதன் Thu Oct 24, 2024 3:19 pm
» நம்பிக்கை இருக்கும் இடத்தில்...
by அ.இராமநாதன் Thu Oct 24, 2024 3:16 pm
» வடை, காபி சாப்பிட வாக்கிங் போறவன்….
by அ.இராமநாதன் Thu Oct 24, 2024 3:14 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 1:14 pm
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
சமையல் குறிப்பு
4 posters
Page 1 of 1
சமையல் குறிப்பு
கேரட்டை மொத்தமாக வாங்கி வந்து விட்டு, சீக்கிரம் காய்ந்து போய் விட்டதே
என்று கவலைப்பட வேண்டாம். கேரட்டின் தோலை சீவி, அதன் நுனி மற்றும் அடி
பாகத்தை வெட்டிவிடுங்கள். இதனை ஒரு பிளாஸ்டிக் டாப்பபாவில் போட்டு டைட்டாக
மூடி ஃப்ரிட்ஜில் வைத்து விட்டால், வாரக்கணக்கில் கேரட்டுகள்
ஃப்ரெஷ்ஷஇருக்கும் .

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சமையல் குறிப்பு
உருளைக்கிழங்கு
சிப்ஸ் செய்யும்போது.. கடலை மாவு, உப்பு, மிளகாய்த்தூளை நீர்க்கக்
கரைத்து, அதில் தோல் சீவி நறுக்கிய உருளைக்கிழங்கை ஊற விடுங்கள். பிறகு
எடுத்து ஒரு மெல்லிய சுத்தமான துணியில் ஈரம் போக காயவிடுங்கள். இதை
எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால், சிப்ஸ் மொறு மொறுவென்று ருசியாக
இருக்கும்.
சட்னிக்கு
அரைக்கும்போது முதலில் பொட்டுக் கடலை, பச்சைமிளகாய், உப்பு ஆகியவறறை
மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொண்டு, பிறகு தேங்காயை சேர்த்து
அரையுங்கள். உலர் நிலையில் உள்ள பொருட்கள் முதலிலேயே நன்றாக மசிந்து
விடுவதால், துவையல் போல கெட்டியாக அரையபடும். பிறகு், நமக்குத் தேவையானபடி
தணணீர் சேர்த்து நீர்க்கவோ, கெட்டியாகவோ சட்னி செய்து கொள்ளலாம்.

மோர் மிளகாயை தேவைக்கும் அதிகமாக வறுத்து. அது மிச்சமானால் மொறுமொறுப்பு
இன்றி நமுத்ததுப் போயிருக்கும், இதை, மிக்ஸியில் போட்டு தூள் செய்து
வைத்துக் கொள்ளுங்கள். இட்லி தோசைக்கு தொட்டுக் கொள்ள இந்த இன்ஸ்டன்ட்
மோர் மிளகாய்ப் பொடியில் சிறிது எண்ணெய் விட்டு சாப்பிடலாம். காரம்
அதிகம் இருந்தால், அதனுடன் நாலைந்து ஸ்பூன் பொட்டுக் கடலையை சேர்த்து
அரையுங்கள். சுவையும் மணமும் அபாரமாகஇருக்கும்.
இன்றி நமுத்ததுப் போயிருக்கும், இதை, மிக்ஸியில் போட்டு தூள் செய்து
வைத்துக் கொள்ளுங்கள். இட்லி தோசைக்கு தொட்டுக் கொள்ள இந்த இன்ஸ்டன்ட்
மோர் மிளகாய்ப் பொடியில் சிறிது எண்ணெய் விட்டு சாப்பிடலாம். காரம்
அதிகம் இருந்தால், அதனுடன் நாலைந்து ஸ்பூன் பொட்டுக் கடலையை சேர்த்து
அரையுங்கள். சுவையும் மணமும் அபாரமாகஇருக்கும்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சமையல் குறிப்பு
பால் பாயின்ட் பேனா திடீரென்று சரியாக எழுதாமல் மக்கா பண்ணுகிறதா? அதன்
முனையை கண்ணாடியில் சில நொடிகள் தேய்த்து விட்டு, எழுதுங்கள். நன்றாக எழுத
வரும்.
முனையை கண்ணாடியில் சில நொடிகள் தேய்த்து விட்டு, எழுதுங்கள். நன்றாக எழுத
வரும்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சமையல் குறிப்பு
பூசை, பண்டிகை காலங்களில் ம்ல்லிகை மற்றும் உதிரிப் பூக்களை மொத்தமாக
வாங்கி தொடுப்பது வழக்கம். அதை நாரிலோ அல்லது சாதாரண நூலியிலோ
தொடுப்பதை விட, கலர் கலரான உல்லன் நூலில் தொடுத்துப் பாருங்கள்.
தொடுப்பதும் எளிது, பூக்களும் உதிராமல் இருக்கும். அதோடு, பூசையறையே
வண்ணமயமாக ஒளி வீசும்.
வாங்கி தொடுப்பது வழக்கம். அதை நாரிலோ அல்லது சாதாரண நூலியிலோ
தொடுப்பதை விட, கலர் கலரான உல்லன் நூலில் தொடுத்துப் பாருங்கள்.
தொடுப்பதும் எளிது, பூக்களும் உதிராமல் இருக்கும். அதோடு, பூசையறையே
வண்ணமயமாக ஒளி வீசும்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சமையல் குறிப்பு
[You must be registered and logged in to see this image.]
ஃபாயிஜாகாதர்- மங்கையர் திலகம்
- Posts : 459
Points : 750
Join date : 25/04/2011
Age : 41
Location : chennai
Re: சமையல் குறிப்பு
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:பால் பாயின்ட் பேனா திடீரென்று சரியாக எழுதாமல் மக்கா பண்ணுகிறதா? அதன்
முனையை கண்ணாடியில் சில நொடிகள் தேய்த்து விட்டு, எழுதுங்கள். நன்றாக எழுத
வரும்.
இது சமையல் குறிப்பா? [You must be registered and logged in to see this image.] ஐயா தங்களுக்கு என்னாயிற்று?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: சமையல் குறிப்பு
[You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Similar topics
» சமையல் குறிப்பு – சுவையான மோர் தயாரிக்க . .
» தமிழர் சமையல் உலகின் சிறந்த சமையல் கலைகளில் ஒன்றாகும்
» அழகுக் குறிப்பு
» சமையலறைக் குறிப்பு
» ஒரு கடவுள் குறிப்பு
» தமிழர் சமையல் உலகின் சிறந்த சமையல் கலைகளில் ஒன்றாகும்
» அழகுக் குறிப்பு
» சமையலறைக் குறிப்பு
» ஒரு கடவுள் குறிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|