தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கடாபியின் கடற்படைத் தளம் அழிப்பு: மெரிக்காவின், எப்-15 ரக போர் விமானம் விபத்து!
2 posters
Page 1 of 1
கடாபியின் கடற்படைத் தளம் அழிப்பு: மெரிக்காவின், எப்-15 ரக போர் விமானம் விபத்து!
அமெரிக்கக் கூட்டுப் படைகள் நேற்று நடத்திய தாக்குதலில் கடாபியின்
கடற்படைத் தளம் ஒன்று முற்றிலும் அழிக்கப்பட்டது. இந்நிலையில், "கடாபியை
ஆட்சியை விட்டு இறக்குவது அமெரிக்காவின் நோக்கம் அல்ல` என்று அந்நாட்டு
அதிபர் ஒபாமா திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். ஐ.நா., பாதுகாப்பு
கவுன்சிலின், லிபியா மீதான "போர் விமானங்கள் பறக்க தடை` தீர்மானத்தை
அமல்படுத்த, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின், கனடா, கத்தார்,
ஐக்கிய அரபு நாடுகள், டென்மார்க், பெல்ஜியம் மற்றும் நார்வே ஆகிய நாடுகளின்
கூட்டுப் படைகள், லிபிய விமானப் படைகள் மீது கடும் தாக்குதலை, கடந்த
நான்கு நாட்களாக மேற்கொண்டு வருகின்றன.
தலைநகர் டிரிபோலியின்
தென்பகுதியில் உள்ள "பாப் அல் அஜிசியா` என்ற கடாபியின் ராணுவ வளாகத்தின்
மீது நேற்றும் தாக்குதல் நடத்தப்பட்டது. டிரிபோலியின் புசட்டா கடற்படை தளம்
நேற்று நடந்த ஏவுகணை தாக்குதலில் முற்றிலுமாக அழிக்கப்பட்டது.
டிரிபோலியில், கூட்டுப் படை விமானங்கள் மீது கடாபி ராணுவம், பீரங்கிகள்
மூலம் கடும் தாக்குதல் நடத்தியது. ஜூவாரா, சிர்ட், பெசா, ஜின்டான் மற்றும்
அஜ்தாபியா ஆகிய நகரங்கள் மீதும் அமெரிக்கக் கூட்டுப் படை போர் விமானங்கள்
நேற்று தாக்குதல் நடத்தின.
அமெரிக்காவின், எப்-15 ரக போர் விமானம்
ஒன்று நேற்று லிபியாவில் விபத்துக்குள்ளானது. எந்தப் பகுதியில் விமானம்
விழுந்தது என்பது தெரியவில்லை. இவ்விபத்து, விமான கோளாறால் ஏற்பட்டது என்று
கூறிய அதிகாரிகள், விமானிகள் பத்திரமாக மீட்கப்பட்டதாக தெரிவித்தனர்.
இந்நிலையில், மிஸ்ரட்டா நகருக்குள் நேற்று புகுந்த கடாபி ராணுவம், கண்ணில்
பட்டவர்களை எல்லாம் சுட்டுத் தள்ளியது. இதில் ஒரு காருக்குள்
பதுங்கியிருந்த நான்கு சிறுவர்கள் உட்பட மொத்தம் 49 அப்பாவிகள் பலியாகினர்.
கடாபி ராணுவத்துக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் அங்கு கடும் மோதல்
நடந்து வருகிறது.
தாக்குதல் குறைகிறது: அமெரிக்காவின் ஆப்ரிக்க
படைப் பிரிவு தளபதி ஜெனரல் கார்ட்டர் எப். ஹாம் கூறியதாவது: கடாபியின்
ராணுவ மைய கட்டுப்பாட்டை குலைத்து மக்களைக் காப்பதுதான் எங்கள் நோக்கம்.
எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவளிப்பதோ, கடாபியை ஆட்சியை விட்டு நீக்குவதோ
நோக்கம் அல்ல. எங்கள் தாக்குதல் சிறிது சிறிதாக குறைந்து வருகிறது.இவ்வாறு
ஹாம் தெரிவித்தார்.
ஒபாமாவுக்கு எதிர்ப்பு: லிபியா மீதான ராணுவ
நடவடிக்கைக்கு, இந்தியா, பிரேசில், சீனா, ரஷ்யா, ஜெர்மனி, ஆப்ரிக்க யூனியன்
என பல்வேறு முனைகளில் இருந்து எதிர்ப்பு வெளிப்பட்டு வரும் நிலையில்,
தற்போது அமெரிக்காவிலேயே ஒபாமாவின் முடிவுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.
ஒபாமாவின் ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் பலர்,
"பார்லிமென்டை கலந்தாலோசிக்காமல், லிபியா மீதான ராணுவ நடவடிக்கையில்
அமெரிக்கா கலந்து கொள்ளும் என்று ஒபாமா எடுத்த முடிவு அவரது அதிகாரத்துக்கு
அப்பாற்பட்டது` என்று விமர்சித்துள்ளனர்.

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கடாபியின் கடற்படைத் தளம் அழிப்பு: மெரிக்காவின், எப்-15 ரக போர் விமானம் விபத்து!
தன்னில் உள்ள குறைகளை கண்டுக்காமல் பிறர் குறைகளை திருத்த நினைக்கும் அமெரிக்காவுக்கு ஒருநாள் அழிவுகாலம் வரும்
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Similar topics
» டிரிபோலியில் மீண்டும் போர்: கடாபியின் மகன் தப்பினார்
» இரவில் தாக்கும் போர் விமானம்..!
» ரஷ்யாவில் 71 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து?
» பாகிஸ்தானில் குடியிருப்புப்பகுதிக்குள் விமானம் விழுந்து விபத்து: 127 பேர் பலி
» அமெரிக்க விமானம் தாங்கி போர் கப்பலை மூழ்கடிக்க தயார்’ வடகொரியா மிரட்டல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum