தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
சுருமா விடுவதினால் என்ன நன்மைகள்
Page 1 of 1
சுருமா விடுவதினால் என்ன நன்மைகள்
''இஸ்மித் என்ற (கருப்புக்) கற்களால் சுருமா இடுங்கள் அது பார்வையைக் கூர்மையாக்கும். இமைகளின் முடியை வளரச்செய்யும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். என அறிவிக்கும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ''நபி (ஸல்) அவர்களிடம் சுர்மாக்கூடு ஒன்று இருந்தது. ஒவ்வொரு இரவிலும் இரு கண்களிலும் மூன்று தடவைகள் இட்டுக் கொள்வார்கள் என்றும் அறிவித்ார்கள். (நூல்கள் - திர்மிதீ 1757)
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: சுருமா விடுவதினால் என்ன நன்மைகள்
ஒரு பெண்ணின் கணவர் இறந்துவிட்டார். ('இத்தா'வில் இருந்த அவளுடைய கண்ணில் வலி ஏற்பட்டதால்) அவளின் கண்கள் குறித்து அவ(ளுடைய உறவின)ர்கள் அஞ்சினர். எனவே, அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று அப்பெண் அஞ்சனம் (சுர்மா) இட்டுக்கொள்ள அனுமதி கேட்டனர். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'அவள் அஞ்சனம் இடவேண்டாம். (அறியாமைக் காலத்தில் கணவன் இறந்தபின்) மனைவி அவளுடைய 'ஆடைகளிலேயே மோசமானதில்' அல்லது 'மோசமான வீட்டில்' தங்கியிருப்பாள். (கணவர் இறந்து) ஒருவருடம் கழிந்துவிட்டால் (அவ்வழியாகக்) கடந்துசெல்லும் ஏதேனும் ஒரு நாய் மீது ஒட்டகச் சாணத்தை அவள் வீசியெறிவாள். (அந்த அவலம் இப்போது இல்லை.) எனவே, அவள் நான்கு மாதம் பத்து நாள்கள் கழியும் வரை அஞ்சனம் இட வேண்டாம்' என்று கூறினார்கள். அறிவிப்பவர் உம்மு ஸலமா (ரலி) (நூல்கள் - புகாரி 5336, 5338, முஸ்லிம் 2975-2977, திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா, அஹ்மத், முவத்தா மாலிக், தாரிமீ)
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: சுருமா விடுவதினால் என்ன நன்மைகள்
கண்களுக்கு சுர்மா இடுவது பார்வையைக் கூர்மையாக்குவதோடு இமைகளின் முடியை வளரச்செய்யும் என்றும் மேலும், நபி (ஸல்) அவர்களின் காலத்தில் கண் வலிக்கு மருந்தாகவும் சுர்மா பயன்படுத்தப்பட்டுள்ளது எனவும் மேல்கண்ட அறிவிப்புகளிலிருந்து அறியலாம்.
நபி (ஸல்) அவர்கள் தமது மேனியை பராமறிப்பதற்காக பிரத்தியேக ஏதும் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தார் என அறிவிப்புகள் எவற்றையும் நாமறியவில்லை.
நபி (ஸல்) அவர்கள் தமது மேனியை பராமறிப்பதற்காக பிரத்தியேக ஏதும் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தார் என அறிவிப்புகள் எவற்றையும் நாமறியவில்லை.
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: சுருமா விடுவதினால் என்ன நன்மைகள்
தலைமுடி
நபி(ஸல்) அவர்கள் நடுத்தர உயரமுடையவர்களாகவும் (மேல் முதுகும் மார்பும் விசாலமான நிலையில்) இரண்டு புஜங்களுக்கிடையே அதிக இடைவெளி உள்ளவர்களாகவும் இருந்தார்கள். அவர்களின் தலைமுடி அவர்களின் காதுகளின் சோணையை எட்டும் அளவிற்கு இருந்தது. அவர்களை நான் சிவப்பு நிற அங்கி ஒன்றில் பார்த்திருக்கிறேன். அதை விட அழகான ஆடையை நான் கண்டதேயில்லை. அறிவிப்பவர் பாராவு இப்னு ஆஸிப் (ரலி) (நூல்கள் - புகாரி 3551, இந்த அறிப்பின் கருத்தைப் போன்று முஸ்லிம், நஸயீ, இப்னுமாஜா நூல்களிலும் பதிவுசெய்யப்பட்டள்ளன.
நானும் நபி (ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்திலிருந்து குளிப்போம். அவர்களின் தலைமுடி தோள் புஜத்தைவிட ஏரியும், காதைவிட இறங்கியும் இருந்தது. அறிவிப்பவர் ஆயிஷா (ரலி) அவர்கள் நூல் - திர்மிதீ 1755 )
நபி (ஸல்) அவர்கள் தோள் புஜத்தைத் தொடுகின்ற அளவுக்கு தலைமுடியை வளர்த்திருந்தார்கள் என அறிவிப்புகளிலிருந்து விளங்குகிறோம். தோள் புஜம் வரை முடியை வளர்க்க முடியை வெட்டாமல் விட்டாலே போதும்
(அல்லாஹ் மிக அறிந்தவன்)
நபி(ஸல்) அவர்கள் நடுத்தர உயரமுடையவர்களாகவும் (மேல் முதுகும் மார்பும் விசாலமான நிலையில்) இரண்டு புஜங்களுக்கிடையே அதிக இடைவெளி உள்ளவர்களாகவும் இருந்தார்கள். அவர்களின் தலைமுடி அவர்களின் காதுகளின் சோணையை எட்டும் அளவிற்கு இருந்தது. அவர்களை நான் சிவப்பு நிற அங்கி ஒன்றில் பார்த்திருக்கிறேன். அதை விட அழகான ஆடையை நான் கண்டதேயில்லை. அறிவிப்பவர் பாராவு இப்னு ஆஸிப் (ரலி) (நூல்கள் - புகாரி 3551, இந்த அறிப்பின் கருத்தைப் போன்று முஸ்லிம், நஸயீ, இப்னுமாஜா நூல்களிலும் பதிவுசெய்யப்பட்டள்ளன.
நானும் நபி (ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்திலிருந்து குளிப்போம். அவர்களின் தலைமுடி தோள் புஜத்தைவிட ஏரியும், காதைவிட இறங்கியும் இருந்தது. அறிவிப்பவர் ஆயிஷா (ரலி) அவர்கள் நூல் - திர்மிதீ 1755 )
நபி (ஸல்) அவர்கள் தோள் புஜத்தைத் தொடுகின்ற அளவுக்கு தலைமுடியை வளர்த்திருந்தார்கள் என அறிவிப்புகளிலிருந்து விளங்குகிறோம். தோள் புஜம் வரை முடியை வளர்க்க முடியை வெட்டாமல் விட்டாலே போதும்
(அல்லாஹ் மிக அறிந்தவன்)
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Similar topics
» அண்றாட உணவில் நெய் - என்ன என்ன நன்மைகள் நமக்கு ஏற்படுகிறது ?
» திருநீறு அணிவதால் என்ன நன்மைகள் உண்டாகும்!
» வெந்நீரினை குடிப்பதால் என்ன நன்மைகள் என்று உங்களுக்கு தெரியுமா?
» வாழைப்பழத்தின் நன்மைகள்
» தியானத்தின் 100 நன்மைகள்
» திருநீறு அணிவதால் என்ன நன்மைகள் உண்டாகும்!
» வெந்நீரினை குடிப்பதால் என்ன நன்மைகள் என்று உங்களுக்கு தெரியுமா?
» வாழைப்பழத்தின் நன்மைகள்
» தியானத்தின் 100 நன்மைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum