தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மலையாளிகளின் ஆதிக்கம் குறையுமா?

3 posters

Go down

மலையாளிகளின் ஆதிக்கம் குறையுமா? Empty மலையாளிகளின் ஆதிக்கம் குறையுமா?

Post by kadhar24 Wed Mar 23, 2011 7:37 pm

வளமான நாடு முன்றாம் நாட்டை ஆதிக்கம் செய்கிறது.ஒரு இனம் மற்ற இனத்தை ஆதிக்கம் செய்கிறது.மேல் சாதி கீழ் சாதியை ஆதிக்கம் செய்கிறது.ஒரு மொழிக்காரன் பிறிதொரு மொழிக்காரனை ஆதிக்கம் செய்கிறான்.மனிதர்கள் ஆதிக்கம் செய்யாமல் வாழவே மாட்டார்களா? ஒரு அலுவலகத்திலோ,வியாபார நிறுவனத்திலோ மேல் நிலை வேலைக்கு எல்லாம் மலையாளிகளே கொடி கட்டி பறக்கிறார்கள்.தமிழன் எல்லாம் கீழ் நிலை வேலையே செய்து கொண்டிருக்கிறான்.இது நடப்பது சிங்கார சென்னையில் தான்.தமிழ்நாட்டில் இருந்து கொண்டு மலையாளிகள் தமிழர்களை ஆதிக்கம் செய்கிறார்கள்.சென்னையில் மட்டுமல்ல வளைகுடா நாடுகளிலும் மலையாளிகளின் ஆதிக்கமே கொடிக்கட்டி பறக்கிறது.திறமை இருக்கோ/இல்லையோ அவர்களுக்குள் கூட்டணி வைத்துக்கொண்டு மலையாளிகள் ஒன்று சேர்ந்து விடுகிறார்கள்.ஆனால் இளிச்சவாயன் தமிழர்கள் தனக்குள் சண்டை இட்டுக் கொண்டு பிரிந்து கீழ் மட்ட அடிமை வேலையே செய்கிறார்கள். தமிழ் நாட்டில் உற்பத்தியாகும் அரிசி,காய்கறிகள்,கோழி,முட்டை போன்ற உணவுப் பொருள்கள்,தமிழ்நாட்டில் தயாராகும் மின்சாரம் போன்றவை அவர்களுக்கு வேண்டும்.ஆனால் அவ்வுணவுப்பொருள்களை உற்பத்திப்பண்ணும் தண்ணீரை அவர்கள் தமிழ் நாட்டிற்கு தர மாட்டார்களாம்.இது என்னங்க நியாயம்?இதை சொன்னது நானில்லை.அவர்கள் நாட்டு கேரள எழுத்தாளர் பால் சக்கரியா ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.அதைப் புரியாத நம்மூர் தமிழ் எழுத்தாளர் சாருநிவேதிதா ''என்னை மலையாளிகள் கொண்டாடுகிறார்கள்''என்கிறார்.உங்களை ஏன்? கொண்டாடுகிறார்கள்,நீங்கள் தமிழரின் பலம்,பலஹினம் முதலியவற்றை எழுதிக் கிழிக்கிருரிர்கள்.அதை அவர்கள் நன்கு வாசித்து.தமிழர்களை எப்படி ஆதிக்கம் செலுத்த வேண்டுமோ அப்படி ஆதிக்கம் செலுத்திகிரார்கள். இன்னொரு கேரளத்து சிங்கம் இருக்கிறார்.அவர்தான் நடிகர் ஜெயராம்.அவர் சென்னையிலே இருந்து கொண்டு சினிமாவில் நன்கு சம்பாதித்துக் கொண்டு,அவர் வீட்டில் சமையல் செய்யும் தமிழ் பெண்ணை ''கறுத்த தடித்த தமிழச்சி ''என்று கொச்சை மொழி பேசி கேலி செய்யும் அவலத்தை என்னவென்று சொல்வது? ஐயா மலையாளிகளே உங்கள் மொழி பாசம்,ஊர் பாசம் உங்களிடமே இருக்கட்டும்.பிழைக்க வந்த இடத்தில் உங்கள் நிலை உணர்ந்து நடந்து கொள்ளுங்கள்.இல்லையென்றால் காலம் உங்களை அப்புறப்படுத்தும். நண்பர்களே பதிவை படித்து ஓட்டைப் போட்டு கருத்தை சொல்லவும்.நன்றி.

You might also like:
மனிதம் எங்கே போனது?
இந்தியர்கள் இளிச்சவாயன்களா?
அன்பு கிலோ என்ன விலை?
avatar
kadhar24
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 43
Points : 125
Join date : 02/02/2011

Back to top Go down

மலையாளிகளின் ஆதிக்கம் குறையுமா? Empty Re: மலையாளிகளின் ஆதிக்கம் குறையுமா?

Post by கவிக்காதலன் Thu Mar 24, 2011 2:24 am

இளிச்சவாயன் தமிழர்கள் தனக்குள் சண்டை இட்டுக் கொண்டு பிரிந்து கீழ் மட்ட அடிமை வேலையே செய்கிறார்கள்.
அதான் நீங்களே சொல்லிட்டீங்களே...!!! தமிழன் இளிச்சவாயன் என்று...!!!

நீங்கள் தமிழன், மலையாளி என இனப்பிரிவு செய்வதால்தான் பிரச்சனைகள் ஏற்படுகிறது..!
இப்படி வேறு வேறு இனங்களை வைத்துக்கொண்டு உங்களை போன்றவர்கள் நான் பெரியவன் என நினைத்துக்கொண்டிருப்பதால்தான். இந்தியா என்னும் நாடு இன்னும் “வளர்கின்ற நாடு”களின் பட்டியலிலே இருக்கிறது...!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

மலையாளிகளின் ஆதிக்கம் குறையுமா? Empty Re: மலையாளிகளின் ஆதிக்கம் குறையுமா?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Mar 24, 2011 10:52 am

கவிக்காதலன் wrote:
இளிச்சவாயன் தமிழர்கள் தனக்குள் சண்டை இட்டுக் கொண்டு பிரிந்து கீழ் மட்ட அடிமை வேலையே செய்கிறார்கள்.
அதான் நீங்களே சொல்லிட்டீங்களே...!!! தமிழன் இளிச்சவாயன் என்று...!!!

நீங்கள் தமிழன், மலையாளி என இனப்பிரிவு செய்வதால்தான் பிரச்சனைகள் ஏற்படுகிறது..!
இப்படி வேறு வேறு இனங்களை வைத்துக்கொண்டு உங்களை போன்றவர்கள் நான் பெரியவன் என நினைத்துக்கொண்டிருப்பதால்தான். இந்தியா என்னும் நாடு இன்னும் “வளர்கின்ற நாடு”களின் பட்டியலிலே இருக்கிறது...!
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

மலையாளிகளின் ஆதிக்கம் குறையுமா? Empty Re: மலையாளிகளின் ஆதிக்கம் குறையுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum