தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



உங்களுடைய பேஸ்புக் கணக்கை மற்றவர்களிடம் சுலபமாக பகிர்ந்துக்கொள்வது எப்படி?

2 posters

Go down

உங்களுடைய பேஸ்புக் கணக்கை மற்றவர்களிடம் சுலபமாக பகிர்ந்துக்கொள்வது எப்படி?  Empty உங்களுடைய பேஸ்புக் கணக்கை மற்றவர்களிடம் சுலபமாக பகிர்ந்துக்கொள்வது எப்படி?

Post by சங்கவி Tue Oct 26, 2010 4:01 am

அவரவர் வீட்டில் இணைய இணைப்பு இருக்கிறதோ? இல்லையோ? ஆனால் அவர்களிடத்தில் பேஸ்புக் கணக்கு மட்டும் நிச்சயமாக இருக்கும். ஒரு ஐந்து வயது சிறுவனிடத்திலும் பேஸ்புக் கணக்கு இருக்கிறது. மூன்று வருடங்களுக்கு முன்பு சென்று பார்த்தால் கூகுளின் ஆர்குட் தான் மிக மிக பிரபலமாக இருந்தது ஆனால் இப்பொழுது அது தலைகீழாக மாறிவிட்டது. அமெரிக்காவில் பேஸ்புக் கூகுளை முந்திவிட்டது! என்றெல்லாம் தகவல் வந்தது அந்த அளவிற்கு பேஸ்புக் காய்ச்சல் பரவியுள்ளது.சரி இப்பொழுது விசயத்திற்கு வருவோம்.
பொதுவாக நம் பேஸ்புக் கணக்கின் முகவரி இப்படி இருக்கும்
https://facebook.com/123455669854537.
இதுவே அந்த முகவரி இப்படி இருந்தால் https://www.facebook.com/cpimran மற்றவர்களிடம் பகிர்ந்துக்கொள்ள எவ்வளவு வசதியாக இருக்கும்!

இதை எப்படி செய்வது என்ற குழப்பம் உங்கள் மனதில் எழும். அந்த குழப்பத்தை போக்கவே இந்த பதிவு.

1.முதலில் உங்கள் பேஸ்புக் கணக்கை திறக்க வேண்டும். பிறகு ACCOUNT ---> ACCOUNT SETTINGS செல்ல வேண்டும்.
உங்களுடைய பேஸ்புக் கணக்கை மற்றவர்களிடம் சுலபமாக பகிர்ந்துக்கொள்வது எப்படி?  Facebook1
சங்கவி
சங்கவி
Admin
Admin

Posts : 1129
Points : 1427
Join date : 30/06/2010
Age : 42
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

உங்களுடைய பேஸ்புக் கணக்கை மற்றவர்களிடம் சுலபமாக பகிர்ந்துக்கொள்வது எப்படி?  Empty Re: உங்களுடைய பேஸ்புக் கணக்கை மற்றவர்களிடம் சுலபமாக பகிர்ந்துக்கொள்வது எப்படி?

Post by சங்கவி Tue Oct 26, 2010 4:02 am

உங்களுடைய பேஸ்புக் கணக்கை மற்றவர்களிடம் சுலபமாக பகிர்ந்துக்கொள்வது எப்படி?  Facebook22.அங்கு சென்று USERNAME என்ற இடத்தில் CHANGE என்பதை சொடுக்கவும்.


How to share your facebook profile easily to others?

அவரவர் வீட்டில் இணைய இணைப்பு இருக்கிறதோ? இல்லையோ? ஆனால் அவர்களிடத்தில் பேஸ்புக் கணக்கு மட்டும் நிச்சயமாக இருக்கும். ஒரு ஐந்து வயது சிறுவனிடத்திலும் பேஸ்புக் கணக்கு இருக்கிறது. மூன்று வருடங்களுக்கு முன்பு சென்று பார்த்தால் கூகுளின் ஆர்குட் தான் மிக மிக பிரபலமாக இருந்தது ஆனால் இப்பொழுது அது தலைகீழாக மாறிவிட்டது. அமெரிக்காவில் பேஸ்புக் கூகுளை முந்திவிட்டது! என்றெல்லாம் தகவல் வந்தது அந்த அளவிற்கு பேஸ்புக் காய்ச்சல் பரவியுள்ளது.சரி இப்பொழுது விசயத்திற்கு வருவோம்.
பொதுவாக நம் பேஸ்புக் கணக்கின் முகவரி இப்படி இருக்கும்
https://facebook.com/123455669854537.
இதுவே அந்த முகவரி இப்படி இருந்தால் https://www.facebook.com/cpimran மற்றவர்களிடம் பகிர்ந்துக்கொள்ள எவ்வளவு வசதியாக இருக்கும்!

இதை எப்படி செய்வது என்ற குழப்பம் உங்கள் மனதில் எழும். அந்த குழப்பத்தை போக்கவே இந்த பதிவு.

1.முதலில் உங்கள் பேஸ்புக் கணக்கை திறக்க வேண்டும். பிறகு ACCOUNT ---> ACCOUNT SETTINGS செல்ல வேண்டும்.
உங்களுடைய பேஸ்புக் கணக்கை மற்றவர்களிடம் சுலபமாக பகிர்ந்துக்கொள்வது எப்படி?  Facebook1
2.அங்கு சென்று USERNAME என்ற இடத்தில் CHANGE என்பதை சொடுக்கவும்.

உங்களுடைய பேஸ்புக் கணக்கை மற்றவர்களிடம் சுலபமாக பகிர்ந்துக்கொள்வது எப்படி?  Facebook2

3. பிறகு உங்கள் தொலைப் பேசி எண் கேட்கும் அதனை ஒப்படைத்து அது கூறும் வழிமுறையின்படி செய்யவும்,அவ்வளவுதான்!

சின்னப்பையன்
சங்கவி
சங்கவி
Admin
Admin

Posts : 1129
Points : 1427
Join date : 30/06/2010
Age : 42
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

உங்களுடைய பேஸ்புக் கணக்கை மற்றவர்களிடம் சுலபமாக பகிர்ந்துக்கொள்வது எப்படி?  Empty Re: உங்களுடைய பேஸ்புக் கணக்கை மற்றவர்களிடம் சுலபமாக பகிர்ந்துக்கொள்வது எப்படி?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Oct 29, 2010 1:12 pm

மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உங்களுடைய பேஸ்புக் கணக்கை மற்றவர்களிடம் சுலபமாக பகிர்ந்துக்கொள்வது எப்படி?  Empty Re: உங்களுடைய பேஸ்புக் கணக்கை மற்றவர்களிடம் சுலபமாக பகிர்ந்துக்கொள்வது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum