தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



உங்கள் கணினியை சுத்தப்படுத்த சில வழிகள்:-

2 posters

Go down

உங்கள் கணினியை சுத்தப்படுத்த சில வழிகள்:- Empty உங்கள் கணினியை சுத்தப்படுத்த சில வழிகள்:-

Post by சங்கவி Tue Oct 26, 2010 4:06 am

அனைவருக்கும் தங்களது கணினியை மிக வேகமாக்க ஆசை. இருப்பினும்அவர்கள் கணினியில் தேவை இல்லாத மென்பொருள்கள்,கோப்புகள்,நிரல்கள் என நிரப்பி தள்ளுவார்கள். கடைசியில் என் கணினி மிக மிக மெதுவாக வேலை செய்கிறது என்று குறை கூறுவார்கள்.சரி இதனையெல்லாம் கழற்றி கணினியை சுத்தம் செய்யலாம் என்று பார்ப்பார்கள் இறுதியில் அதுவும் செய்ய முடியாமல் தவிப்பார்கள். அவ்வாறு தவிப்பவர்கள் இந்த பதிவை படியுங்கள்அடிதான் விழும் ஓ

உங்கள் கணினியை சுத்தப்படுத்த சில வழிகள்:- Main_window_revo

விண்டோசில் ஏற்கனவே Add/Remove program வசதி இருந்தும் சில நிரல்களை (program) நம்மால் முழுமையாக அகற்ற இயலாது. அந்நிலையில் இது போன்ற மென்பொருளை பயன்படுத்தவும். இந்த மென்பொருள் கழற்ற (uninstall) இயலாத மென்பொருள்கள்,நிரல்கள் ஆகியவற்றை எல்லாம் கழற்றி விடும்.அதனை தரவிறக்கம் செய்ய இங்கு செல்லவும்:-http://www.revouninstaller.com/

மீண்டும் நிறுவி கழற்றும் முறை (Reinstall to Uninstall):-
சில நேரங்களில் சில மென்பொருள்களை/நிரல்களை சரியாக கழற்ற இயலாது.அதற்கு காரணம் நிரல்களில் ஏற்பட்டுள்ள சிதைவு (corrupt). அதனால் நாம் அந்த மென்பொருள்/நிரலை திரும்ப நிறுவி (reinstall) கழற்ற முயல்வோம் ஆனால் அது "உன் கணினியை விட்டு போக மாட்டேன்" என்று அடம்பிடிக்கும்
.அப்போது இது போன்ற முறையை கையாளவும். முதலில் உங்களது கணினியை மறுதொடக்கம் (restart) செய்யுங்கள். பிறகு F8 விசையை (key) அழுத்திக் கொண்டே இருங்கள். அழுத்திய உடன் ஒரு திரை (screen) தோன்றும் அதில் Safe mode என்பதை சொடுக்கி பிறகு கழற்றி பாருங்கள்!

Rgistry cleaner:-
"தம்பி நீ சொன்ன இரெண்டுமே செய்து விட்டோம் ஆனா போவமாட்டங்குதே!" என்று கவலைப்படுவோர் இந்த மென்பொருளை பயன்படுத்துங்கள்
Ccleaner:- http://www.piriform.com/ccleaner
Auslogics:- http://www.auslogics.com/en/
இந்த இரெண்டும் நேரடியாக Program கோப்பில் (file) இருக்கின்ற கோப்பகத்தை (directory) அழித்துவிடும்.

தேவை இல்லாத கோப்புகளை அழித்தல்:-
என்ன உங்கள் தட்டு (hard disk) ஊசிப்போன வடை,பஜ்ஜி எல்லாம் வைத்திருக்கிறதா (அதாவது தேவையில்லாத cookies,temporary files, program installers, cookies, cached data, file fragments... ஆகியவற்றை எல்லாம் வைத்திருக்கிறதாஅடிதான் விழும் ஓ அதனை அழிக்க மேலே உள்ள ccleaner மென்பொருளையே பயன்படுத்துங்கள்.
சங்கவி
சங்கவி
Admin
Admin

Posts : 1129
Points : 1427
Join date : 30/06/2010
Age : 42
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

உங்கள் கணினியை சுத்தப்படுத்த சில வழிகள்:- Empty Re: உங்கள் கணினியை சுத்தப்படுத்த சில வழிகள்:-

Post by சங்கவி Tue Oct 26, 2010 4:08 am

கணினியை பாதுகாப்பாக சுத்தப்படுத்த:-
உங்கள் கணினியை சுத்தப்படுத்த சில வழிகள்:- Screenshots_big_img1

எப்பொழுதும் கணினியை சுத்தப்படுத்தும் போது அதனை ஒரு தற்காப்பிற்காக சேகரிக்க மறந்துவிட்டு அனைத்தும் அழித்து விடுவோம். பிறகு அய்யய்யோ அனைத்தும் அழிந்து விட்டதே என கவலைப்படுவோம்:( கவலைபடாதீர் மக்களே அதற்கும் கைவசம் மென்பொருள் இருக்கிறது. இந்த மென்பொருள் பாதுகாப்பாக அனைத்தையும் ஒரு தற்காப்பிற்காக சேகரித்த (நீங்கள் குறிப்பிட்டது மட்டும்) பின்பு தான் அழிக்கும்.அதனால் இழந்ததை நீங்கள் எப்பொழுது வேண்டுமானால் மீட்டிக் கொள்ளலாம்.

Comodo system cleaner:- http://system-cleaner.comodo.com/
சங்கவி
சங்கவி
Admin
Admin

Posts : 1129
Points : 1427
Join date : 30/06/2010
Age : 42
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

உங்கள் கணினியை சுத்தப்படுத்த சில வழிகள்:- Empty Re: உங்கள் கணினியை சுத்தப்படுத்த சில வழிகள்:-

Post by சங்கவி Tue Oct 26, 2010 4:09 am

பெரிய கோப்புகளை அழித்தல்:-உங்கள் கணினியை சுத்தப்படுத்த சில வழிகள்:- Xinorbis_small

நம் கணினியில் அதிகமாக மென்பொருள்கள் இருக்கிறதோ இல்லையோ! ஆனால் கண்டிப்பாக புதிதாக வெளிவந்த படங்கள்,விளையாட்டுக்கள்,ஒளித்தோற்றம்,பாட்டு ஆகியவையெல்லாம் நிரம்பி வழியும். அதனை எல்லாம் அழிக்க இந்த மென்பொருளை பயன்படுத்துங்கள்:- http://freshney.org/xinorbis/
இந்த மென்பொருள் உங்கள் தட்டை (hard disk) பரிசோதித்து (scan) எது அதிக அளவில் வைத்து இருக்கிறீர் எது குறைவாக வைத்து இருக்கிறீர் என்று அனைத்தையும் வரைபடம் (graph) போட்டு காண்பிக்கும்.இதனால் எந்த நிரல்,படம்... அதிகமாக இருக்கிறதோ அதனை நீங்கள் கண்டறிந்து அழித்துக் கொள்ளலாம்.

இதோடு இந்த பதிவு முடிந்து விட்டது. இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கருத்துரை இடவும்.

சின்னப்பையன்
சங்கவி
சங்கவி
Admin
Admin

Posts : 1129
Points : 1427
Join date : 30/06/2010
Age : 42
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

உங்கள் கணினியை சுத்தப்படுத்த சில வழிகள்:- Empty Re: உங்கள் கணினியை சுத்தப்படுத்த சில வழிகள்:-

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Oct 29, 2010 1:12 pm

மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உங்கள் கணினியை சுத்தப்படுத்த சில வழிகள்:- Empty Re: உங்கள் கணினியை சுத்தப்படுத்த சில வழிகள்:-

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum