தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சமையல் அறையை சுத்தப்படுத்த சில வழிகள்.

2 posters

Go down

சமையல் அறையை சுத்தப்படுத்த சில வழிகள். Empty சமையல் அறையை சுத்தப்படுத்த சில வழிகள்.

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Apr 11, 2011 5:16 pm

சுத்தமான சமையல் அறையில் சமைக்க வேண்டும்
என்றால் எல்லோருக்கும் பிடித்தது தான். ஆனால் சமையல் அறையை சுத்தம் செய்வது
யாருக்கும் பிடிக்காத ஒன்று.
அதிக சிரமமின்றி, குறைந்த நேரத்தில் பளபளப்பான, சமையல் அறையைப் பெற உங்களுக்காக சில குறிப்புகள்.




அலமாரி :

முதலில்
சமையல் அறையில் உள்ள அலமாரிகளை சுத்தம் செய்வது நல்லது. அதில் உள்ள
பொருட்களை கீழே வைத்துவிட்டு காய்ந்த துணியால் தூசியை துடைத்துவிடவும்.

ஒரு
மேஜைக் கரண்டி எலுமிச்சை பழச் சாற்றுடன் 2 மேஜைக் கரண்டி தேங்காய் எண்ணெய்
என்ற விகிதத்தில் தேவையான அளவு பாலிஷைத் தயாரிக்கவும். உங்கள் மரத்தால் ஆன
அலமாரிகளை இதைக் கொண்டு பாலிஷ் செய்யவும்.

ஃபிரிட்ஜ் :

ஃபிரிட்ஜின் உள்பக்கத்தை சுத்தம் செய்தபிறகு, வெளிப்பக்கத்தை சுத்தம் செய்யவும்.

1/4 கோப்பை பேகிங் பவுடரை 1 1/2 லிட்டர் தண்ணீரில் கலக்கவும். இதைக்கொண்டு ஃபிரீஜர் மற்றும் உள்பக்கத்தை சுத்தம் செய்யவும்.

வெளிப்புறத்தை சோப்பு நீரில் நனைத்த துணியால் சுத்தம் செய்யவும்.

மிக்ரோவேவ் ஓவன் :

ஓவனில்
வைக்கக்கூடிய பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பவும். அதில் சில துளிகள்
எலுமிச்சை சாறை சேர்த்து ஓவனில் வைத்து கொதிக்க விடவும். அதன் பிறகு
காய்ந்த துணியால் உட்புறத்தை துடைத்து விடவும்.

வெளிப்புறத்தை சோப்பு நீரில் நனைத்த துணியால் சுத்தம் செய்யவும்.

டைல்கள் :

சுவற்றில் உள்ள டைல்களை (கூடைநள) முதலில்சுத்தம் செய்துவிட்டு தரையில் உள்ள டைல்களை சுத்தம் செய்யவும்.

ஒரு
வாளி தண்ணீரில் 3 மேஜைக் கரண்டி பாத்திரங்களை சுத்தம் செய்யும் லிக்விட்டை
சேர்க்கவும். அதைக்கொண்டு முதலில் சுவரையும் பிறகு தரையையும் சுத்தம்
செய்யவும்.

அடுத்தபடியாக ஒரு கோப்பை வினிகரில் (காடியில்) 1/2 கோப்பை தண்ணீரைச் சேர்த்து பாலிஷ் தயாரிக்கவும். அதைக்கொண்டு டைல்களை துடைக்கவும்.

அடுப்பு, மேடை :

அடுப்பிலும், அதை வைக்கும் மேடையிலும் சோடாவைத் தெளித்து 5 நிமிடம் ஊர வைக்கவும். அதன்பிறகு லேசாகத் தேய்த்து அழுக்கை நீக்கவும்.

இதோ உங்கள் பளபளக்கும் சமையல் அறை தயார்!
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சமையல் அறையை சுத்தப்படுத்த சில வழிகள். Empty Re: சமையல் அறையை சுத்தப்படுத்த சில வழிகள்.

Post by நிலாமதி Tue Apr 12, 2011 7:05 am

மிகவும் பயனுள்ள் தகவல்.
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

சமையல் அறையை சுத்தப்படுத்த சில வழிகள். Empty Re: சமையல் அறையை சுத்தப்படுத்த சில வழிகள்.

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Apr 12, 2011 11:45 am

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சமையல் அறையை சுத்தப்படுத்த சில வழிகள். Empty Re: சமையல் அறையை சுத்தப்படுத்த சில வழிகள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum