தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சிக்கனமாய் சமைப்பதற்கு சமையல் கலைஞர்கள் கொடு க்கும் ஈஸியான 16 வழிகள்!

Go down

சிக்கனமாய் சமைப்பதற்கு சமையல் கலைஞர்கள் கொடு க்கும் ஈஸியான 16 வழிகள்! Empty சிக்கனமாய் சமைப்பதற்கு சமையல் கலைஞர்கள் கொடு க்கும் ஈஸியான 16 வழிகள்!

Post by கணபதி Thu Mar 14, 2013 4:31 pm

சிக்கனமாய் சமைக்க வழிகள் 16!


விலைவாசி ஏறிக்கிட்டேதான் இருக்கும். இந்த விலையிலும் சாமர்த்தியமாக, சிக்கனமாக சமைத்து கணவரின் பர்ஸை காப்பாற்ற வேண்டியது குடும்பத் தலைவிகளின் பொறுப்பு! சிக்கனமாய் சமைப்பதற்கு சமையல் கலைஞர்கள் கொடு க்கும் ஈஸியான 16 வழிகள்!
1.சாம்பார் பொடி அரைத்துக் கொள்ளும் போது ஒரு கப் புழுங்கல் அரிசி சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். இப் பொடியை சமைக்கும் போது போட்டால் சாம்பார் குழைவாக, கெட்டியாகவும் வரும். பருப்பு அதிகமாக சேர்க்க வேண் டிய அவசியம் இருக்காது.
2. கீரைக்குச் சேர்க்கும் பயத்தம் பருப்பை தனியாக வேக வைக்கா மல் குக்கர் வைக்கும் போதே ஒரு பாத்திரத்தில் குறைவாக தண்ணீ ரில் வேகவைத்து எடுத்துவிடுங்கள். காஸ் மிச்சமாகும்.
3. துவரம்பருப்பை மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொண்டால் சமைக்கும்போது பருப்பு சீக்கிரம் வேகும்.
4. ரசத்துக்கு பருப்பை தனியாக குழைத் துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமி ல்லை. பருப்பு வேகவைத்த தண்ணீரை ரசத்துக்குப் பயன்படுத்தினாலே ரசம் சுவையாக இருக்கும்.
5. அரை கிலோ புளியை தண்ணீர் சேர்த் து குக்கரில் வேகவைத்து எடுத்து, மிக் ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள். இந் த கட்டியான பேஸ்ட்டை டப்பாவில் போட்டு ஃபிரிட்ஜ்ஜில் வைத்து விட்டால் தேவைப்படும்போது புளியை பயன்படுத்திக்கலாம். தின மும் கரைச லில் வீணாகும் புளியை இதன் மூலம் தவிர்க்கலாம்.
6.உருளைக்கிழங்கை வதக்கும்போது சிறிது உப்பு சேர்த்து வதக்கி னால் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்காமல் குறைந்த எண்ணெயில் உரு ளைக்கிழங்கு கரகரப்பாக வரும். எண்ணெய்ச் செலவு குறையும்.
7.உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, சேப்ப ங்கிழங்கு போன்றவற் றை தண்ணீர்விடாமல் குக்கரில் ஆவியில் வேகவைத்து எடுத்து வறுத்தால், ஒரு கப் எண் ணெய்க்கு பதிலாக 2 டேபிள் ஸ்பூன் எண் ணெய்தான் தேவைப்படும்.
8. தோசைக் கல்லை நறுக்கிய வெங்காய த்தில் நன்கு தேய்த்த பிறகு தோசை சுட்டால், குறைவான எண்ணெயில் வழுவழுப்பான, கரகரப் பான தோசை சுடலாம்.
9. அப்பளம், வடகம் போன்றவற்றை வெயி லில் காய வைத்து பொரித்துப் பாருங்கள், அதிக எண்ணெய் இழுக்காது.
10. தோசை மாவு அரைத்த உடனே ஒரு டப்பாவில் போட்டு மூடி ஃபிரி ட்ஜ்ஜில் வைத்துவிடுங்கள். தேவையான அளவு மாவை மட்டும் புளி க்க வைத்து இட்லி, தோசைக்குப் பயன் படுத்தினால் நான்கு நாளுக் கு வரும் மாவு எக்ஸ்ட்ராவாக ரெண்டு நாளுக்கு வரும்.
11. எந்த சமையலாக இருந்தாலும் சரி, ஆரம்பத்தில் பெரிய தணலில் வைத்து பிறகு குறைத்துவிட்டால் கேஸ் மிச்சப்படு த்தலாம்.
12. காய்கறி, பருப்பு வகைகளை வேகவைக்கும்போது அதிக தண்ணீ ர் சேர்க்காமல் அளவான தண்ணீரில் வேகவைத்தால் சீக்கிரம் வெந் துவிடும், தண்ணீர் அதிகமாக விட்டால்தான் நீண்டநேரம் கேஸ் வீணாகும்.
13. பயன்படுத்துகிற பாத்திரம் அகலமாகவும், உயர ம் குறைவாகவும் இருந்தால் சமையல் சீக்கிரம் முடியும்.
14. காபி போடுவதற்கு மொத்த பாலையும் சூடு செய்யாமல், தேவை யான அளவு சின்ன பாத்திரத்தில் சூடு செய்து எடுத்துக் கொள்ளலாம்.
15. காஸ்ட்லியான வழக்கமான காய்கறி களை கொஞ்சம் குறைத்து சுரைக்காய், கோவைக்காய், பிடிகருணை, வாழைப் பூ போன்ற வழக்கத்தில் இல்லாத காய் கறிகளை பயன்படுத்திப் பார்க்கலாமே!
16. பாத்திரத்தைக் கழுவி அப்படியே அடு ப்பில் வைத்தால், அந்தப் பாத்திரம் காய வே ரெண்டு நிமிடம் ஆகும். இதனால் அனாவசியமாக கேஸ் வேஸ்ட். அதனா ல் பாத்திரத்தைக்கழுவி, துடைத்த பிறகு அடுப்பில் வைக்க வேண்டும்.

அசைவ உணவுகளில் சிக்கனமாக சமைக்கும் டிப்ஸ்களைச் சொல் கிறார் அசைவ உணவு நிபுணர்,
1. மட்டன், சிக்கனை கடாயில் அதிக எண்ணெய் விட்டு வறுக்காமல், தோ சைக் கல்லில் சிறிது எண்ணெய் விட்டு மொறுமொறுப்பாக வறுக்கலா ம்.
2. இரண்டு முட்டையில் ஒரு கப் கடலைமாவு கலந்துவிட்டால் ஆறு ஆம்லெட் போடலாம்.

3. மீன் வாங்கும்போது பெரிய துண்டுகளுக்குப் பதிலாக மெலிசான சின்ன துண்டுகளாகப் போட்டு வாங்கினால் பத்துத் துண்டுகளுக்கு பதிலாக பதினைந்து துண்டுகள் கிடைக்கும்.
4. அதிக விலைகொடுத்து பெரிய மீன்களை வாங்குவதைவிட சின் ன மீன்களை வாங்கினால் நூறு ரூபாய்க்குள் முடிஞ்சிடும், நிறைய மீன்களும் கிடைக்கும்.
5.அசைவ உணவுகளை வாங்கி நாம் வெட்டுவதைவிட கடையில் வெட்டி வாங்கிக் கொண்டால் வீணாவதைத் தவிர்க்கலாம்!

நன்றி vidhai2virutcham
[You must be registered and logged in to see this image.]
கணபதி
கணபதி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1328
Points : 3838
Join date : 01/02/2013
Age : 69
Location : chennai

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum