தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நீர் மூழ்கிக் கப்பல்கள் எதற்காக உருவாக்கப்பட்டன?

2 posters

Go down

நீர் மூழ்கிக் கப்பல்கள் எதற்காக உருவாக்கப்பட்டன?  Empty நீர் மூழ்கிக் கப்பல்கள் எதற்காக உருவாக்கப்பட்டன?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Mar 24, 2011 2:12 pm

நீர் மூழ்கிக் கப்பல்கள் எதற்காக உருவாக்கப்பட்டன?  Submarine_Type-209

நீர்
மூழ்கிக் கப்பல்கள் கடலின் வெகு ஆழமான பகுதி வரை சென்று திரும்பும் ஆற்றல்
வாய்ந்த ஒரு சாதனமாகும். மனிதனின் சாதாரண நடவடிக்கைகளைக் கருத்திற் கொண்டு
ஆக்கப்பட்ட சப்மெரீன் எனப்படும் நீர் மூழ்கிக் கப்பல் மூலம் இன்று மனிதன்
அடையும் பயன்கள் ஏராளம். நீர் மூழ்கிக் கப்பலை மனிதன் ஏன் எவ்வாறு
உருவாக்கினான் என்பது பலருக்குத் தெரியாது.

மனிதன், முத்து, வைரம்
உட்பட கடலுக்கு அடியில் உள்ள பெறுமதியான படைப்புகளைத் தேடி காலா காலமாகவே
கடலின் அடிப்பரப்பு வரை செல்லும் முயற்சிகளில் ஈடுபட்டு வந்துள்ளான்.
இதற்காக நீரினுள் இயங்கும் சாதனமொன்றை உருவாக்கும் எண்ணத்தையும் அவன்
வளர்த்து வந்துள்ளான்.

ஹாலந்து நாட்டைச் சேர்ந்த கார்னேலியஸ்
வால்டிரப் என்பவர் 1620ம் ஆண்டிலே நீரில் மூழ்கும் படகொன்றினை அமைப்பதில்
ஈடுபட்டு வெற்றி கண்டார்.

மரத்தால் செய்யப்பட்டு தோலால் நீர் புகாது
போர்த்தப்பட்ட இந்த படகைத் தொடர்ந்து பல்வேறு மூலப் பொருட்களின் உதவி
கொண்டு பல்வேறு முறைகளில் நீர் மூழ்கிக் கப்பல் அமைக்கும் முயற்சிகள்
மேற்கொள்ளப்பட்டன. 1727ம் ஆண்டு ஆகும் போது இங்கிலாந்தில் மாத்திரம் 14
வகையான நீர் மூழ்கிக் கப்பல்கள் தயாரிக்கப்பட்டன.

18ம் நூற்றாண்டின் இறுதிக்குள் உலகில் விதவிதமான பல தரப்பட்ட நீர் மூழ்கிக் கப்பல்கள் ஏட்டிக்குப் போட்டியாக உருவாக்கப்பட்டன.

1880ம்
ஆண்டிலே நீராவி இயந்திரத்தால் இயங்கக் கூடிய நீர் மூழ்கி கப்பல் உருவானது.
அதைத் தொடர்ந்து பெற்றோல், மின்சக்தி என்பவற்றின் மூலம் இயங்கும்
கப்பல்கள் உருவாகின.

மனிதனின் பொருளாதார விருத்தியை குறிக்கோளாகக்
கொண்டு உருவாக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல்கள், யுத்தங்களுக்கு உதவியாக
பிற்காலத்தில் பயன்படலாகின. முதலாம் இரண்டாம் உலக யுத்தங்களின் போது அவை
வெற்றிகரமாக இயக்கப்பட்டன. எதிரிகளின் படையெடுப்பைக் கண்காணிப்பதிலும்
எதிரிகளின் யுத்தக் கப்பல்களை நிர்மூலமாக்குவதிலும் அவை சிறந்த சேவையை
ஆற்றின.

உருக்கு, இரும்புத் தகடு, கடினமான உலோகங்கள் பலவற்றாலும்
ஆக்கப்பட்ட நீர்மூழ்கிகள் பல்வேறு நவீன தற்காப்புக் கருவிகள்
பொருத்தப்பட்டவைகளாகவும் திகழ்ந்தன.

நீரின் அடியில் இருந்த வண்ணமே
நீரின் மேற்புறத்தில் நிலவும் நிலைமைகளை ஆராயும் பெரிஸ் கோப் எனும்
கருவிகளும் எதிரிகளின் நீர் மூழ்கிக் கப்பல்கள் மற்றும் தாக்குதல்களுக்குப்
பயன்படும் கருவிகளைப் பற்றித் தெரிந்து கொள்ளும், சோனார் கருவிகள்
என்பனவும் நீர் மூழ்கிக் கப்பல்களில் பொருத்தப்படுகின்றன.

அணு
சக்தியால் இயங்கும் நீர் மூழ்கிக் கப்பல்களுக்கு எரிபொருள் புகை
என்பவற்றால், வாயுக்களால் எதுவித சிக்கலும் இன்றி இயங்க முடியும். நீர்
மூழ்கிக் கப்பல்கள் பல வகைகளாக உருவாக்கப்பட்டு பல்வேறு காரணங்களுக்காக
பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

கடல் மற்றும் கடல் வாழ் உயிரினங்கள்
அதனுள் அமிழ்ந்துள்ள அற்புதமான விளைச்சல் பொருட்கள் என்பன பற்றிய
ஆராய்ச்சிகளை மேற்கொள்ள இவை மிகவும் பயன்படுகின்றன.

கடலின் அடியில் இடம்பெறும் புவியியல் மாற்றங்கள் தொடர்பிலான ஆராய்ச்சிகளுக்கும் இவை உறுதுணை ஆகின்றன.

நாடுகளின் பாதுகாப்புக்கும் நீர் மூழ்கிக் கப்பல்கள் இன்று பயன்படுத்தப்படுகின்றன.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நீர் மூழ்கிக் கப்பல்கள் எதற்காக உருவாக்கப்பட்டன?  Empty Re: நீர் மூழ்கிக் கப்பல்கள் எதற்காக உருவாக்கப்பட்டன?

Post by RAJABTHEEN Thu Mar 24, 2011 2:45 pm

மிகவும் பயனுள்ள தகவல் அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

நீர் மூழ்கிக் கப்பல்கள் எதற்காக உருவாக்கப்பட்டன?  Empty Re: நீர் மூழ்கிக் கப்பல்கள் எதற்காக உருவாக்கப்பட்டன?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Mar 24, 2011 2:52 pm

நீர் மூழ்கிக் கப்பல்கள் எதற்காக உருவாக்கப்பட்டன?  64660
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நீர் மூழ்கிக் கப்பல்கள் எதற்காக உருவாக்கப்பட்டன?  Empty Re: நீர் மூழ்கிக் கப்பல்கள் எதற்காக உருவாக்கப்பட்டன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum