தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm

» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஏன்...? எப்படி...? எதற்காக ...?

3 posters

Go down

ஏன்...? எப்படி...? எதற்காக ...? Empty ஏன்...? எப்படி...? எதற்காக ...?

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 05, 2013 9:25 pm

தலையா ? பூவா ? டாஸ் போட்டு பார்க்கும் வழக்கம் எப்படி ஏற்பட்டது ?

ஏன்...? எப்படி...? எதற்காக ...? 45RSC_0034-o

கி.மு. 10 ல் முதல் நாணயம் லித்தியன்களால் (இந்தோ- ஐரோப்பியன்) உருவாக்கப்பட்டது. அதன் பிறகு 900 ஆண்டுகளுக்குப்பிறகு தான் வெற்றி, தோல்வி நிர்ணயிக்க தலையா, பூவா - டாஸ் போட்டு பார்க்கும் வழக்கம் ஏற்பட்டது. 

அதாவது, ஜூலியஸ் சீசர் காலத்தில் உபயோகத்தில் இருந்த நாணயத்தில் அவரின் தலை (முகம்) ஒரு பக்கத்தில் பொறிக்கப்பட்டு இருக்கும். முக்கிய முடிவுகள் எடுக்கும் பட்சத்தில் பேரரசர் இல்லாத போது அவரின் சார்பாகவும், கடவுளின் சாட்சியாகவும் நாணயத்தைத் தூக்கிப் போட்டு மேல் பாகத்தில் தலை பக்கம் விழுந்தால் சரியா ? தவறா ? என இவர்கள் கேட்ட கேள்வியின் பதிலாக எடுத்துக் கொண்டார்கள்.

டாஸ் இல்லாத கிரிகெட்டை நினைத்துப் பார்க்க முடியுமா ?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஏன்...? எப்படி...? எதற்காக ...? Empty Re: ஏன்...? எப்படி...? எதற்காக ...?

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 05, 2013 9:25 pm

ஏப்ரல் 1 - முட்டாள்களின் தினமானது எப்படி ?

ஏன்...? எப்படி...? எதற்காக ...? Image78s

1564 - வரை பிரான்சில் புதுவருட கொண்டாட்டமானது மார்ச் 25 முதல் ஏப்ரல் 1 வரை நடந்தது. அதன் பிறகு அதாவது கிரிகோரியன் காலண்டர் அறிமுகப்படுத்தப் பட்ட பிறகு அந்த கொண்டாட்டமானது ஜனவரி 1 க்கு மாற்றப்பட்டது. இந்த புது வருட கொண்டாட்டத்தில் ஒரு முக்கிய வேடமாக கோமாளி கட்டாயம் இருப்பார். பழக்கத்தை விடாமல் கொஞ்ச காலம் ஏப்ரல் 1 ல் புதுவருடம் கொண்டாடினர் இந்த பபூனோடு. எனவே இந்த தேதி முட்டாள்களின் தினமானது. 

[ இதே போக்கில் நம் நாட்டிலும் அது தான் ...தமிழ் புத்தாண்டை இதே போல் ஒரு தினமாக மாற்றும் முயற்சியும் நடப்பது ... சுவாரசியமானது தான் !! ]
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஏன்...? எப்படி...? எதற்காக ...? Empty Re: ஏன்...? எப்படி...? எதற்காக ...?

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 05, 2013 9:25 pm

கருப்பு கண்ணாடி அணியும் வழக்கம் எப்போது ஏற்பட்டது?

ஏன்...? எப்படி...? எதற்காக ...? Images908

தொப்பியும் கருப்பு கண்ணடியும் அணிந்த தலைவர், கருப்பு கண்ணாடி மட்டும் அணிந்தவர். 
ஏன்? ஒரு எழுத்தாளரின் சின்னமும் தொப்பியும், கண்ணாடியும் தான் (தமிழ்வாணன்)
இப்படி கண்ணாடி அணியும் பாரம்பரியம் தொடர்கிறது.

13ம் நூற்றாண்டில் சீனர்கள் கருப்பு கண்ணாடியை கண்டுபிடித்தார்கள். இதை அப்போது நீதிபதிகள் மட்டும் பயன்படுத்தினர். அவர் இதை அணிந்திருக்கும்போது அவரின் கண் பார்வை எங்கு செல்கிறது அவரின் கவனம் என்ன என்பதை பிறர் அறியாமல் தவிர்க்க இது பயன்படுத்தப்பட்டது. 

ஆரம்பகாலங்களில் எஸ்கிமோக்கல் இரண்டு கண்ணாடிகளை கண்களின் மீது கட்டிக்கொண்டார்கள் வெய்யிலில் இருந்து பாதுகாக்க அல்ல பனி பொழிவில் இருந்து கண்களை பாதுகாக்க. 

தற்கால குளிர் கண்ணாடிகள் 1932-ல், அமெரிக்கர்களால் போர் விமான ஓட்டிகளுக்காக கண்டுபிடிக்கப்பட்டது. 

தமிழ் சினிமாவில் இது அமோகமாக பயன்படுத்தப்படுவது தெரிந்தது தான். ஹீரோ தனியாக கருப்பு கண்ணாடி போட்டு வந்து கலக்கினால், வில்லன்கள் கூட்டமாக போட்டு மிரட்டுகிறார்கள்.

நன்றி ;இனியவை கூறல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஏன்...? எப்படி...? எதற்காக ...? Empty Re: ஏன்...? எப்படி...? எதற்காக ...?

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 05, 2013 9:26 pm

ஆண்களின் சட்டைப் பொத்தான்கள் (Buttons) வலது புறமாகவும், பெண்களின் சட்டைப்பொத்தான்கள் இடது புறமாகவும் தைப்பதேன் ?.

அழங்கார பொத்தான்கள் கி.மு 2000 ல் வழக்கத்தில் இருந்தது. ஆனால் 16ஆம் நூற்றாண்டுக்குப் பிறகே பலராலும் பரவலாக உபயோகப்படுத்தப்பட்டது. 

அப்பொழுது ஆண்கள் தாங்களாகவே சுலபமாக போட்டுக்கொள்ளும் வகையில் மேல் சட்டையின் வலது புறம் பொத்தான்கள் வைக்கப்பட்டது 
[பெரும்பாலும் வலது கைப்பழக்கம் உடையவர்கள் போலும்]. 

ஆனால் மேல் தட்டு அம்மணிகள் மட்டுமே மேல் சட்டை அணியும் நாகரீகம் இருந்தது. அவர்களுக்கு உடை அணிவிக்கும் பணிபெண்களுக்கு சுலபமாக இருக்க பொத்தான்கள் மேல் சட்டையின் இடது புறம் வைக்கப்பட்டது. 

அது அப்படியே வழக்கமாகிடுச்சு. 

[..சரி தான் நல்ல கண்டுபிடிப்பு.. ! ]
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஏன்...? எப்படி...? எதற்காக ...? Empty Re: ஏன்...? எப்படி...? எதற்காக ...?

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 05, 2013 9:26 pm

ஏன்...? எப்படி...? எதற்காக ...? Cup-of-coffee-wallpapers_24862_2560x1600
காஃபி, கோஃபி, குளப்பி,காபி ... என எப்படி அழைக்கப்பட்டாலும் அதன் சுவையும் மணமும் மனிதனை ஈர்க்கிறது. 

ஒரு பக்கம் நட்சத்திர அண்ணன் சன்ரைஸ் குடிங்க, நட்சத்திர தம்பி ப்ரு குடிங்கங்கிறார், காபி வித் அனுன்னு ஒரு பக்கம் அத விளம்பரப்படுத்திட்டே இருக்காங்க. சரி விசயத்துக்கு வருவோம்.

1542 ம் ஆண்டு வாக்கில் வைன் குடிப்பது தடை செய்யப்பட்டது எங்கு ?அரேபியாவில். 

வழிவழியாக கூறப்படும் ஒரு சம்பவம், ஆடுகளை வழி நடத்தி செல்லும் ஒரு அறிவார்ந்த அரேபியர் ஒரு விசயத்தை கவனித்தார். அதாவது செம்மறி ஆடுகள் புதர்களில் இருந்த பெரி போன்ற சில பழங்களை திண்ற பின் சுறு சுறுப்பாக இருந்தன. 

அட பக்கிங்களா..?! என்று அந்த பழங்களை எடுத்து சுவைத்துப் பார்த்தார். ஆச்சர்யம் அடைந்தார் அவரும் சுறு சுறுப்பாகி இந்த குணம், மணம் நிறைந்த காஃபியை வெளி உலகத்திற்கு அற்பணித்தார்.

[...அப்ப இத மனுசங்க கண்டு பிடிக்கலையா ..? ]

இது கண்டறிந்த சுற்றுபுரப்பகுதி காஃபா (kaffa) அபிசினியாவின் ஒரு பகுதி. 
இந்த இடத்திலிருந்து இந்த சுவையான பாணம் தயாராகி வந்தது. 
பின்னர் மறுவி காஃபி என்று அழைக்கப்பட்டது.

இப்ப பாருங்க காஃபி டே ங்கராங்க, காஃபே கிளப்புங்கராங்க, வித விதமா யேசிச்சி கோல்ட், ஹாட், மைல்டு, ஸ்டிராங்கு, பில்டர், இன்ஸ்டன் காஃபி - னு பல வெரைட்டிங்க. கம்யூட்டர் காஃபேன்னு பேர் வைச்சு பிரெளசிங், சாட் பண்ணிட்டே காஃபி குடிக்கலாம்.

நன்றி ;இனியவை கூறல் 


__________
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஏன்...? எப்படி...? எதற்காக ...? Empty Re: ஏன்...? எப்படி...? எதற்காக ...?

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 05, 2013 9:27 pm

கணவன்கள் தங்கள் மனைவியை குறிப்பிடும் போது "சிறந்த துணை" ஆங்கிலத்தில் " Better Half " என அழைக்கிறார்கள் இந்த அடைமொழி தோன்றிய விதம் ?

ஏன்...? எப்படி...? எதற்காக ...? ARAB_TRIBAL_WOMAN

இந்த சொற்றொடர் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வந்ததாக குறிப்பிடுகிறார்கள்.

அரேபிய பூர்வகுடிகளிடையே ஒருவனுக்கு தூக்கு தண்டனை அறிவிகப்பட்டது. அவனுடைய மனைவி கூட்டத்தின் தலைவனிடம் முறையிடுகிறாள் " தனக்கும் அவனுக்கும் மணமாகி விட்டதால் இருவரும் தனி தனி கிடையாது ஓன்றே அதனால் அவனுக்குரிய சுக துக்கங்கள் தனக்கும் பங்கு உண்டு என்றும் தன்னையும் தண்டனைக்குள்ளாக்குமாறு மண்றாடினாள்" தலைவன் தலையை பீய்த்து கொண்டு யோசித்தான். குற்ற மற்ற இவளுக்கும் தண்டனை தர முடியாது என்று அவனுக்கு தண்டனை அவன் மனைவியோடு வாழ்வதே என தீர்பளித்தான். இப்படித்தான் கல்யாணம் கட்டிக்கிட்டவங்க தங்களோட மனைவியை " பெட்டர் காஃவ் " என அழைக்கத் தொடங்கினர்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஏன்...? எப்படி...? எதற்காக ...? Empty Re: ஏன்...? எப்படி...? எதற்காக ...?

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 05, 2013 9:27 pm

மோனாலிசா யார் இந்த புன்னகை இளவரசி ?

Enlarge this image
ஏன்...? எப்படி...? எதற்காக ...? Monalisa
மோனாலிசா ஓவியர்கள் புகழும் ஓவியம், இதை தீட்டிய ஓவியர் லியோனார்டோ டா வின்சி (Leonardo Da Vinci) இந்த ஓவியத்திற்கு அவர் சூட்டிய பெயர் லா கியாகொன்டா (La Giaconda) இது ஒரு மரப்பலகையின் மீது தீட்டப்பட்டது. பிளாரெண்டைன் வியாபாரியின் மனைவி தான் இந்த லிசா கெரார்டினி (Lisa Gherardini).

இந்த ஓவியத்தை எக்ஸ்ரே (x-ray) எடுத்து ஆராய்ச்சி செய்தார்கள். முடிவில் கண்டுபிடித்த ஒரு முடிவு மூன்று வெவ்வேறு விதமான வடிவமைப்பின் (poses) இறுதியில் இப்போது நாம் காணும் வசீகர புன்னகை இளவரசி உருவம் கிடைத்துள்ளது.

சரி ஏன் புருவம் வரையாமல் விட்டுவிட்டார்? இதற்கான பதில் அக்கால கட்டத்தில் பெண்கள் புருவத்தை மழித்துக்கொள்வது நாகரீகமாக இருந்தது.

நன்றி ;இனியவை கூறல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஏன்...? எப்படி...? எதற்காக ...? Empty Re: ஏன்...? எப்படி...? எதற்காக ...?

Post by கவிப்புயல் இனியவன் Sun Sep 08, 2013 6:41 pm

பிறந்தநாள் பாடல் பிறந்த விதம்

ஏன்...? எப்படி...? எதற்காக ...? Birthday-wishes-32


பிறந்தநாள் பாடல் எழுதியவர்கள் மில்ட்ரெட்(Mildred J. Hill) மற்றும் பாடி ஹில்(Patty Smith Hill)சகோதரிகள் (ஆண்டு 1893). இந்த பாடலின் துவக்க வரிகள் "Good Morning Dear Children" என தொடங்கும் படி தான் இருந்தது புத்தக வெளியீட்டாளர் அதை "Happy Birthday" என திருத்தி வெளியிட்டார் (ஆண்டு 1924).

அதன் பிறகு ஒவ்வொருவரின் பிறந்தநாளின் போதும் "Happy Birthday" பாடலைப் பாடினர். பிராட்வே மியுசிகல்ஸ் நிறுவனம் இப்பாடலை பாடி பதிவு செய்தது அதை எதிர்த்து ஹில் குடும்பத்தை சேர்ந்த ஜெசிகா வழக்கு தொடர்ந்து வென்றார்(ஆண்டு 1934) . அதன் பின் வர்த்தகத்திற்காக வெளியிட பட்ட பாடல் ஒவ்வொன்றிற்கும், அக்குடும்பத்திற்கு தொடர் சன்மானம் (Royalty) கிடைத்து வந்தது.

இந்த பாடலின் முதல் நான்கு வரிகள் மட்டுமே பலருக்கு முழுமையாக தெறியும்.


நன்றி இனியவை கூறல் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஏன்...? எப்படி...? எதற்காக ...? Empty Re: ஏன்...? எப்படி...? எதற்காக ...?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Sep 10, 2013 2:18 pm

தொகுப்புக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஏன்...? எப்படி...? எதற்காக ...? Empty Re: ஏன்...? எப்படி...? எதற்காக ...?

Post by ranhasan Wed Sep 11, 2013 4:40 pm

தங்களது சமீபத்திய பதிவுகள் என்னை மிகவும் கவருகின்றன, அனைவரும் ரசிக்கும்படியும், அறிந்துகொள்ளும்படியும் நீங்கள் இடும் பதிவுகளால் தங்கள் மீதான மதிப்பு கூடுகிறது. வாழ்த்துக்கள்.மகிழ்ச்சி
ranhasan
ranhasan
ரோஜா
ரோஜா

Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 39
Location : chennai

Back to top Go down

ஏன்...? எப்படி...? எதற்காக ...? Empty Re: ஏன்...? எப்படி...? எதற்காக ...?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Sep 12, 2013 4:06 pm

ranhasan wrote:தங்களது சமீபத்திய பதிவுகள் என்னை மிகவும் கவருகின்றன, அனைவரும் ரசிக்கும்படியும், அறிந்துகொள்ளும்படியும் நீங்கள் இடும் பதிவுகளால் தங்கள் மீதான மதிப்பு கூடுகிறது. வாழ்த்துக்கள்.மகிழ்ச்சி
பாராட்டுக்கள் ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஏன்...? எப்படி...? எதற்காக ...? Empty Re: ஏன்...? எப்படி...? எதற்காக ...?

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 12, 2013 5:24 pm

ranhasan wrote:தங்களது சமீபத்திய பதிவுகள் என்னை மிகவும் கவருகின்றன, அனைவரும் ரசிக்கும்படியும், அறிந்துகொள்ளும்படியும் நீங்கள் இடும் பதிவுகளால் தங்கள் மீதான மதிப்பு கூடுகிறது. வாழ்த்துக்கள்.மகிழ்ச்சி
நன்றி நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஏன்...? எப்படி...? எதற்காக ...? Empty Re: ஏன்...? எப்படி...? எதற்காக ...?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum