தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இந்தியாவின் கடன் தொகை
3 posters
Page 1 of 1
இந்தியாவின் கடன் தொகை
இந்தியாவின் வெளிநாட்டு கடன் ரூ.12.26 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது, ஒவ்வொரு குடிமகன் தலை மீதும் சராசரியாக ரூ.11,145 கடன் பாக்கி உள்ளது. இது கடந்த ஆண்டை விட 16.5 சதவீதம் அதிகம். இது 2009 மார்ச் மாத நிலவரம். அதன் பிறகு மேலும் அதிகரித்திருக்கலாம்.
இதை ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. 2008 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2008&09 நிதி ஆண்டில் இந்தியாவின் வெளிநாட்டு கடன் ரூ.10.53 லட்சம் கோடியாக இருந்தது. அது 2009 மார்ச் மாதத்தில் ரூ.12.26 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது 16.5 சதவீத அதிகரிப்பு.
இந்தியாவின் வெளிநாட்டு மொத்த கடன் தொகையில் நீண்ட கால கடன் தொகை ரூ.9.87 லட்சம் கோடி. குறுகிய கால கடன் தொகை ரூ.2.39 லட்சம் கோடி. 2008ம் ஆண்டைவிட கடந்த ஆண்டில் குறுகிய கால கடன் தொகை ரூ.42,770 கோடி அதிகரித்தது. நீண்ட கால கடன் ரூ.2.03 லட்சம் கோடி உயர்ந்துள்ளது.

மொத்த வெளிநாட்டு கடனில் அரசின் பங்கு 2008ல் 24.4 சதவீதமாக இருந்தது. அது 2009 மார்ச் மாதத்தில் 25.7 சதவீதமாக உயர்ந்தது. மாறாக, அரசு சாராத கடன் தொகை 75.6 சதவீதத்தில் இருந்து 74.3 சதவீதமாக குறைந்துள்ளது. நாட்டின் மொத்த வெளிநாட்டு கடன் தொகையில் குறுகிய கால கடன் 41.2 சதவீதம். நாட்டின் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு சர்வதேச நிதி அமைப்பிடம் இருந்தும் வர்த்தக நோக்கில் வெளிநாடுகளிடம் இருந்தும் அதிக அளவில் கடன் பெறப்படுகிறது.
இதனால் ஆண்டு தோறும் நாட்டின் கடன் சுமை வேகமாக உயர்ந்து வருகிறது. நம் நாட்டின் மொத்த மக்கள் தொகை சுமார் 110 கோடி என்று வைத்துக் கொண்டால் நிலுவையில் உள்ள கடன்களால் ஒவ்வொரு குடிமகன் தலை மீதும் சராசரியாக ரூ.11,145 கடன் சுமை உள்ளது

lakshman- புதிய மொட்டு
- Posts : 67
Points : 145
Join date : 19/03/2011
Age : 35
Location : ஜாகீர் நாயக்கன் பாளையம்
Re: இந்தியாவின் கடன் தொகை
ஆண்டுக்கு ஆண்டு கடன் சுமை அதிகரிக்குது.. நம்மிடமிருந்தும் வரி அதிகம் வாங்கிராங்க ...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இந்தியாவின் கடன் தொகை
வணக்கம் அண்ணா,
நம்மிடம் இருந்து வாங்கும் வரிகளின் பணம் மதிப்பு மிகவும் குறைவு
நம்மிடம் இருந்து வாங்கும் வரிகளின் பணம் மதிப்பு மிகவும் குறைவு
lakshman- புதிய மொட்டு
- Posts : 67
Points : 145
Join date : 19/03/2011
Age : 35
Location : ஜாகீர் நாயக்கன் பாளையம்
Re: இந்தியாவின் கடன் தொகை
தம்பி அப்போ எப்படி கடன் கூடுகிறது? அப்படி என்ன செய்கிறாங்க?lakshman wrote:வணக்கம் அண்ணா,
நம்மிடம் இருந்து வாங்கும் வரிகளின் பணம் மதிப்பு மிகவும் குறைவு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இந்தியாவின் கடன் தொகை
நீங்கள் கொடுக்கும் வரி பணம் குறைந்த அளவை நிதி நிர்வாகத்திடம் செல்கிறது. வரி பணம் வாங்கும் பல நிர்வாகிகள் சரியாக அதை செலுத்துவது இல்லை
இதுவே கடன் தொகை அதிகரிக்க ஒரு காரணம் ஆகும்.
இன்றய காலத்தில் லஞ்சம் மற்றும் ஊழல் அதிகமாக இருப்பது இன்னொரு காரணம் ஆகும்
இதுவே கடன் தொகை அதிகரிக்க ஒரு காரணம் ஆகும்.
இன்றய காலத்தில் லஞ்சம் மற்றும் ஊழல் அதிகமாக இருப்பது இன்னொரு காரணம் ஆகும்
lakshman- புதிய மொட்டு
- Posts : 67
Points : 145
Join date : 19/03/2011
Age : 35
Location : ஜாகீர் நாயக்கன் பாளையம்
Re: இந்தியாவின் கடன் தொகை
lakshman wrote:நீங்கள் கொடுக்கும் வரி பணம் குறைந்த அளவை நிதி நிர்வாகத்திடம் செல்கிறது. வரி பணம் வாங்கும் பல நிர்வாகிகள் சரியாக அதை செலுத்துவது இல்லை
இதுவே கடன் தொகை அதிகரிக்க ஒரு காரணம் ஆகும்.
இன்றய காலத்தில் லஞ்சம் மற்றும் ஊழல் அதிகமாக இருப்பது இன்னொரு காரணம் ஆகும்
அறிய தந்தமைக்கு ரொம்ப நன்றி..
income tax இது பற்றி தெரிந்தா ஒரு பதிவு போடுங்களேன்.. எனக்கு இதல நிரம்ப சந்தேகம் இருக்கு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இந்தியாவின் கடன் தொகை
கண்டிப்பாக எனக்கு தெரிந்த தகவல்களை பதிவு செய்வேன் அண்ணா
lakshman- புதிய மொட்டு
- Posts : 67
Points : 145
Join date : 19/03/2011
Age : 35
Location : ஜாகீர் நாயக்கன் பாளையம்
Re: இந்தியாவின் கடன் தொகை
ரொம்ப நன்றி தம்பி [You must be registered and logged in to see this image.]lakshman wrote:கண்டிப்பாக எனக்கு தெரிந்த தகவல்களை பதிவு செய்வேன் அண்ணா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இந்தியாவின் கடன் தொகை
[quote]நீங்கள் கொடுக்கும் வரி பணம் குறைந்த அளவை நிதி நிர்வாகத்திடம் செல்கிறது. வரி பணம் வாங்கும் பல நிர்வாகிகள் சரியாக அதை செலுத்துவது இல்லை
இதுவே கடன் தொகை அதிகரிக்க ஒரு காரணம் ஆகும்.
இன்றய காலத்தில் லஞ்சம் மற்றும் ஊழல் அதிகமாக இருப்பது இன்னொரு காரணம் ஆகும்
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» தொகை வகைகள்
» மக்கள் தொகை!!!!!!!!!!!!!!
» மக்கள் தொகை விபரம்...
» இந்திய மக்கள் தொகை 121 கோடி
» மக்கள் தொகை-அதிகரிக்கும் பிரச்னைகள்!
» மக்கள் தொகை!!!!!!!!!!!!!!
» மக்கள் தொகை விபரம்...
» இந்திய மக்கள் தொகை 121 கோடி
» மக்கள் தொகை-அதிகரிக்கும் பிரச்னைகள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum