தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவிby eraeravi Sat Sep 28, 2024 1:14 pm
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
உன் கண்ணில் நீர் வழிந்தால்
+3
RAJABTHEEN
arony
கோவை ரவி
7 posters
Page 1 of 1
உன் கண்ணில் நீர் வழிந்தால்
[You must be registered and logged in to see this link.]
ஏழிசை வேந்தன் திரு.டி.எம்.எஸ் அவர்களின் பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சி நேற்று (24.03.2011) வானொலியில் ஒலிஉலா வந்தது. வழங்கியவர் அவரின் ப்ரியமான அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.லக்ஷ்மி நாராயானா. எப்படி உணர்ச்சியுடன் டி.எம்.எஸ் ஐயா பாடுவாரோ அது போல அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.எல்.என் அவர்களூம் உணர்ச்சியமாக மாறிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். நீண்ட வருடங்களூக்கு பிறகு ஏழிசை வேந்தனின் நிகழ்ச்சி வழங்குவது அவருக்கு மட்டும் மகிழ்ச்சியை தருவதல்ல எனக்கும் தான். ஆமாம் அன்பர்களே அவரின் அற்புத பாடல்களை எப்போது கேட்டாலும் நம் எல்லோரின் கண்களிலும் கண்ணீர் வரவழைத்துவிடும். அது தான் உண்மை. நம் இணையதள நேயர்கள் சார்பாக ஏழிசை வேந்தனுக்கு பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்து மரியாதை செய்வோம் அவரின் அழியா பாடலை என்றும் கேட்டு ரசிப்போம்.
1.உலகம் பிறந்தது எனக்காக
2.கடவுள் நினைத்தான் மனநாள்
3.அந்த நாள் முதல் இந்த நாள் வரை
4.நாடு அதை நாடு
5.உன் கண்ணில் நீர் வழிந்தால்
6.ஒரு முல்லைப் பூவிடம்
7.ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்
8.பூ மாலையில் ஓர் மல்லிகை

[You must be registered and logged in to see this link.] | |||||
|
கோவை ரவி- இளைய நிலா
- Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை
Re: உன் கண்ணில் நீர் வழிந்தால்
இதில் 1,5ம் பாடல் சூப்பரோ சூப்பர்... எனக்கு மிகவும் ...மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று... இப்போ நேரமில்லை, பின்னேரம் வந்து அனைத்தையும் கேட்டுவிட்டுச் சொல்கிறேன் அருமையான பகிர்விற்கு நன்றி.
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: உன் கண்ணில் நீர் வழிந்தால்
arony wrote:இதில் 1,5ம் பாடல் சூப்பரோ சூப்பர்... எனக்கு மிகவும் ...மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று... இப்போ நேரமில்லை, பின்னேரம் வந்து அனைத்தையும் கேட்டுவிட்டுச் சொல்கிறேன் அருமையான பகிர்விற்கு நன்றி.
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: உன் கண்ணில் நீர் வழிந்தால்
வாங்க ஆரணி அவசரம் ஒன்றும் இல்லை மெதுவா பொறுமையா கேட்டுட்டு அப்புறம் உங்க்ளின் உணருவுகளை தாருங்கள் அவசரத்தில் வந்ததுக்கு நன்றி .
Last edited by கோவை ரவி on Fri Mar 25, 2011 5:42 pm; edited 1 time in total
கோவை ரவி- இளைய நிலா
- Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை
Re: உன் கண்ணில் நீர் வழிந்தால்
வருக வருக ராஜதீபன் தங்க்களின் வருகை மிக்க சந்தோஷத்தை தருகிறது.
கோவை ரவி- இளைய நிலா
- Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை
Re: உன் கண்ணில் நீர் வழிந்தால்
மீண்டும் அருமையான தொகுப்பு தொகுப்புக்கு நன்றி பாஸ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: உன் கண்ணில் நீர் வழிந்தால்
பிடித்த பாடல்கள் ...
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: உன் கண்ணில் நீர் வழிந்தால்
அத்தனையும் மூத்தான்பாடல்கள் பகிர்வுக்கு நன்றி .............
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: உன் கண்ணில் நீர் வழிந்தால்
மிக்க நன்றி. எனக்கும் ரி எம் எஸ் அவர்களின் பாடல் ரொம்பவும் பிடிக்கும். இப்போதான் பொறுமையாக அனைத்தையும் கேட்க படிக்க முடிந்தது.
அவருக்கு இன்று பிறந்தநாள் என்பதையும் அறிந்து கொண்டேன். அனைத்தும் அருமையான பாடல்கள். இலங்கை மட்டக்களப்பிலிருந்து அவரது முதல்பாடலுக்கு வந்த பாராட்டுக் கடிதத்தை அவர் பத்திரமாக வைத்திருந்ததை அறிய மெய் சிலிர்த்தது.
பி.கு:
இதில் பாடல் கேட்கும்போது, ஃபோவேர்ட் ரிவைண்ட் போன்ற வசதியும் இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும், என்பது என் சிறிய ஆலோசனை.
அவருக்கு இன்று பிறந்தநாள் என்பதையும் அறிந்து கொண்டேன். அனைத்தும் அருமையான பாடல்கள். இலங்கை மட்டக்களப்பிலிருந்து அவரது முதல்பாடலுக்கு வந்த பாராட்டுக் கடிதத்தை அவர் பத்திரமாக வைத்திருந்ததை அறிய மெய் சிலிர்த்தது.
பி.கு:
இதில் பாடல் கேட்கும்போது, ஃபோவேர்ட் ரிவைண்ட் போன்ற வசதியும் இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும், என்பது என் சிறிய ஆலோசனை.
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: உன் கண்ணில் நீர் வழிந்தால்
arony wrote:மிக்க நன்றி. எனக்கும் ரி எம் எஸ் அவர்களின் பாடல் ரொம்பவும் பிடிக்கும். இப்போதான் பொறுமையாக அனைத்தையும் கேட்க படிக்க முடிந்தது.

இருங்க நம்ம கோவை ரவி ஐயா வரட்டும் கேட்டு பார்ப்போம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: உன் கண்ணில் நீர் வழிந்தால்
arony wrote:மிக்க நன்றி. எனக்கும் ரி எம் எஸ் அவர்களின் பாடல் ரொம்பவும் பிடிக்கும். இப்போதான் பொறுமையாக அனைத்தையும் கேட்க படிக்க முடிந்தது.
அவருக்கு இன்று பிறந்தநாள் என்பதையும் அறிந்து கொண்டேன். அனைத்தும் அருமையான பாடல்கள். இலங்கை மட்டக்களப்பிலிருந்து அவரது முதல்பாடலுக்கு வந்த பாராட்டுக் கடிதத்தை அவர் பத்திரமாக வைத்திருந்ததை அறிய மெய் சிலிர்த்தது.
பி.கு:
இதில் பாடல் கேட்கும்போது, ஃபோவேர்ட் ரிவைண்ட் போன்ற வசதியும் இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும், என்பது என் சிறிய ஆலோசனை.
அன்புகுரிய ஆரணி மற்றும் யூஜின் அவர்களே இருவருக்கும் வணக்கம் ப்ளேயரில் ட்ராக் டீடெய்ல்ஸ் சென்று பதிவிறக்கம் செய்து விண்டோஸ் மீடியா ப்ளேயரில் உங்கள் ரசனைக் கேற்றவாரு கேட்கலாம். இணையத்தில் சிரமம். மேலும் ப்ளேயரில் ப்ளே பாரின் மீது கர்சரை வைத்து நகற்றி பார்த்து முயற்ச்க்கலாம்.
covairavee- ரோஜா
- Posts : 175
Points : 309
Join date : 01/07/2010
Age : 66
Location : Coimbatore
Re: உன் கண்ணில் நீர் வழிந்தால்
ம் நல்லது அப்படியே முயற்சிக்கிறேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: உன் கண்ணில் நீர் வழிந்தால்
//மேலும் ப்ளேயரில் ப்ளே பாரின் மீது கர்சரை வைத்து நகற்றி பார்த்து முயற்ச்க்கலாம்.//
முயற்சித்தும் சரி வராததால்தான் கேட்டேன், பதிலுக்கு நன்றி.
முயற்சித்தும் சரி வராததால்தான் கேட்டேன், பதிலுக்கு நன்றி.
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
thu
arony wrote://மேலும் ப்ளேயரில் ப்ளே பாரின் மீது கர்சரை வைத்து நகற்றி பார்த்து முயற்ச்க்கலாம்.//
முயற்சித்தும் சரி வராததால்தான் கேட்டேன், பதிலுக்கு நன்றி.
பதிவிறக்கம் செய்து கேளுங்கள் என் ஒலித்குப்புக்கள் அனைத்தும் 1 மணி நேரம் செல்லும் ஆகையால் இணையத்தில் சிரமம். முயற்சிக்கு நன்றி.
கோவை ரவி- இளைய நிலா
- Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை
Re: உன் கண்ணில் நீர் வழிந்தால்
இதில் 2 வது பாடலை மட்டும் எப்படி டவுன்லோட் பண்ணலாம், முடிந்தால் ஏதும் லிங் கொடுத்து உதவவும்.
சின்ன வயதிலே ரெயினில் போனபோது சிலர் சேர்ந்து பொழுதுபோக்கிற்காகப் பாடினார்கள், அப்போ தொடக்கம் மனதில் பதிந்த பாடலாகிவிட்டது.
தேடினேன் டவுன்லோட் பண்ணக் கிடைக்கவில்லை
சின்ன வயதிலே ரெயினில் போனபோது சிலர் சேர்ந்து பொழுதுபோக்கிற்காகப் பாடினார்கள், அப்போ தொடக்கம் மனதில் பதிந்த பாடலாகிவிட்டது.
தேடினேன் டவுன்லோட் பண்ணக் கிடைக்கவில்லை
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: உன் கண்ணில் நீர் வழிந்தால்
arony wrote:இதில் 2 வது பாடலை மட்டும் எப்படி டவுன்லோட் பண்ணலாம், முடிந்தால் ஏதும் லிங் கொடுத்து உதவவும்.
சின்ன வயதிலே ரெயினில் போனபோது சிலர் சேர்ந்து பொழுதுபோக்கிற்காகப் பாடினார்கள், அப்போ தொடக்கம் மனதில் பதிந்த பாடலாகிவிட்டது.
தேடினேன் டவுன்லோட் பண்ணக் கிடைக்கவில்லை
அன்பு ஆரோனி அவர்களே இந்த சுட்டியில் சென்று பாருங்கள் முதலில் இந்த தளத்தில் ஒரு கணக்கு துவங்க வேண்டும். மறவாதீர்கள்.
[You must be registered and logged in to see this link.]
கோவை ரவி- இளைய நிலா
- Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை
Re: உன் கண்ணில் நீர் வழிந்தால்
நன்றி நண்பரே கோவை ரவி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: உன் கண்ணில் நீர் வழிந்தால்
பதிலுக்கு மிக்க நன்றி அன்புக் கோவை ரவி அவர்களே, முயற்சிக்கிறேன்.
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Similar topics
» உன் கண்ணில் நீர் வழிந்தால்...
» உன் கண்ணில் நீர் வழிந்தால்...
» கண்ணில் படாதவளே....
» ஏன் என் கண்ணில் விழுந்தாய் ..
» உன் கண்ணில் அணு ஆயுதம்...
» உன் கண்ணில் நீர் வழிந்தால்...
» கண்ணில் படாதவளே....
» ஏன் என் கண்ணில் விழுந்தாய் ..
» உன் கண்ணில் அணு ஆயுதம்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|