தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



உன் கண்ணில் நீர் வழிந்தால்...

+5
கவியருவி ம. ரமேஷ்
pakee
அரசன்
நிலாமதி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
9 posters

Go down

உன் கண்ணில் நீர் வழிந்தால்...  Empty உன் கண்ணில் நீர் வழிந்தால்...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jan 30, 2012 1:55 pm

எழுபது வயதைத் தாண்டிய ஒருவர், கைவிரலில் கட்டுடன் மருத்துவமனைக்கு வந்தார். மணி காலை எட்டு... அவரது விரலின் கட்டினை அவிழ்த்து மருந்திட மருத்துவர் இல்லை. ஆனால், அவரோ அவசரப்பட்டார். ""நான் 9 மணிக்கு காலை உணவிற்குப் போகவேண்டும்'' என்று சொல்லி அமைதியிழந்தவராகக் காணப்பட்டார். இதைக் கவனித்த இன்னொரு மருத்துவர் இரக்கம் காட்டி, அந்த கட்டினை அவிழ்த்து உதவி செய்ய முன்வந்தார்.
பெரியவரிடம் பேச்சுகொடுத்தார்.
""யாருடன் காலை உணவருந்தப் போகிறீர்கள்?''
'' என் மனைவியுடன் தான்'' .
""நீங்கள் இங்கே வந்திருப்பது அவர்களுக்குத் தெரியாதா?''
""தெரியாது''.
""உங்களுக்காகக் காத்திருப்பாரா?''
""இல்லை, காத்திருக்கமாட்டாள். அவளுக்கு ஐந்தாறு வருடங்களாக மறதி நோய். ஒன்றுமே அவளுக்கு ஞாபகத்தில் இல்லை''
""உங்களையாவது யாரென்று அவருக்குத் தெரியுமா?
""தெரியாது''.
""பிறகு ஏன் நீங்கள் அவசரப்பட வேண்டும்?''
""என்னை யாரென்று அவளுக்குத் தெரியாது தான். ஆனால், அவள் யாரென்று எனக்குத் தெரியுமே. அவள் கண்ணில் நீர் வழிந்தால், என் இதயத்தில் உதிரம் கொட்டும். மனைவி என்னும் சுமைதாங்கியைக் காப்பது எனது கடமையல்லவா!'' என்று துணைவியார் மீது கரிசனையோடு பதில் கூறி விரைந்தார்.
""அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது''
(1 கொரி.13:4)

நன்றி தினமலர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உன் கண்ணில் நீர் வழிந்தால்...  Empty Re: உன் கண்ணில் நீர் வழிந்தால்...

Post by நிலாமதி Mon Jan 30, 2012 11:08 pm

பகிர்வுக்கு நன்றி மிக்க மகிழ்ச்சி
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

உன் கண்ணில் நீர் வழிந்தால்...  Empty Re: உன் கண்ணில் நீர் வழிந்தால்...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jan 30, 2012 11:30 pm

உன் கண்ணில் நீர் வழிந்தால்...  64660
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உன் கண்ணில் நீர் வழிந்தால்...  Empty Re: உன் கண்ணில் நீர் வழிந்தால்...

Post by அரசன் Tue Jan 31, 2012 8:48 pm

நன்றிங்க தலைவரே
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

உன் கண்ணில் நீர் வழிந்தால்...  Empty Re: உன் கண்ணில் நீர் வழிந்தால்...

Post by pakee Tue Jan 31, 2012 11:13 pm

பகிர்வுக்கு நன்றி மிக்க மகிழ்ச்சி
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

உன் கண்ணில் நீர் வழிந்தால்...  Empty Re: உன் கண்ணில் நீர் வழிந்தால்...

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Feb 01, 2012 8:20 am

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி சரிங்க பாஸ் சரிங்க பாஸ் சரிங்க பாஸ்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

உன் கண்ணில் நீர் வழிந்தால்...  Empty Re: உன் கண்ணில் நீர் வழிந்தால்...

Post by ஹிஷாலீ Wed Feb 01, 2012 3:41 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

உன் கண்ணில் நீர் வழிந்தால்...  Empty Re: உன் கண்ணில் நீர் வழிந்தால்...

Post by dhilipdsp Sun Feb 12, 2012 12:02 am

மிக்க மகிழ்ச்சி
dhilipdsp
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை

Back to top Go down

உன் கண்ணில் நீர் வழிந்தால்...  Empty Re: உன் கண்ணில் நீர் வழிந்தால்...

Post by vinitha Sun Feb 12, 2012 10:03 am

உன் கண்ணில் நீர் வழிந்தால்...  548321
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

உன் கண்ணில் நீர் வழிந்தால்...  Empty Re: உன் கண்ணில் நீர் வழிந்தால்...

Post by Ponmudi Manohar Mon Oct 28, 2013 12:58 pm

மிக்க மகிழ்ச்சி
Ponmudi Manohar
Ponmudi Manohar
ரோஜா
ரோஜா

Posts : 178
Points : 226
Join date : 30/03/2013
Age : 67
Location : NAGERCOIL

Back to top Go down

உன் கண்ணில் நீர் வழிந்தால்...  Empty Re: உன் கண்ணில் நீர் வழிந்தால்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum