தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பூகோளத்திற்கு நாடி பரிசோதனை
2 posters
Page 1 of 1
பூகோளத்திற்கு நாடி பரிசோதனை
மனிதனின் உடல் உறுப்புகள் சரியாக இயங்குகிறதா? என்பதை அறிய பல்வேறு வகையான மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இதயம் நன்றாக உள்ளதா? என்பதை அறிய இ.சி.ஜி மற்றும் மூளை மற்றும் பிற நரம்புகள் சரியாக வேலை செய்கிறதா? என்பதை அறிய இ.ஈ.ஜி மற்றும் ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. மனிதனுக்கு பல் வேறு பரிசோதனைகள் செய்யப்படுவது போல பூமிக்கும் அதன் `நாடி’த்துடிப்பு பற்றிய பரிசோதனை செய்யமுடியும்.
குளிர், கோடை, மழை காலம் இவைகளை பற்றி முன் அறிவிப்பு, மலேரியா தாக்கக்கூடிய இடம்-காலம், வைரஸ் நோய் பரவுவதற்கு சாத்தியமாகும் காரணிகள் போன்றவை பற்றி முன்பே அறிய முடியும். இந்த பணிக்காக மின் மற்றும் மின்னணு பொறியியல் வல்லுனர்கள் நிறுவனம் (IEEE) ஒரு நூதன கருவியைக் கண்டுபிடித்துள்ளது. இந்நிறுவனம் 60 நாடுகளின் கூட்டமைப்பில், ஆதரவில் உலகளாவிய புவி கண்காணிப்பு வலையமைப்பை நிறுவியுள்ளது. இதன் மூலம் உலகெங்கிலும் எல்லா வகையான மாற்றங்களையும் ஓரிடத்திலேயே அறிந்து கொள்ள முடியும். GEOSS (Global Earth observation System of Systems) என்ற உலக புவி கண்காணிப்பு அமைப்பு உலகெங்கிலும் நிலவும் சீதோஷ்ணநிலை, தட்பவெப்ப நிலை, இயற்கை சீற்றங்களைப் பற்றிய முன்னறிவிப்பு போன்ற பற்பல தரவுகளை திரட்டுகிறது. இதற்காக ஆயிரக் கணக்கான செயற்கை கோள்கள், உணரிகள் (Sensors) மழை மானிகள், வானிலைக் கருவிகள், மிதவைகள் போன்ற கருவிகளின் உதவியுடன் நிலம், கடல் மற்றும் வான் மண்டலங்களில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் தன்மைகளை அறிந்து கொள்ள முடிகிறது. இத்திட்டத்திற்கு அனைத்து பெரிய தொழிற்மயமாக்கப்பட்ட நாடுகளின் ஆதரவு பெற்றிருக்கிறது.
IEEE மூத்த உறுப்பினர் ஜே பியர்ல்மேன் என்பவர் புவி தகவல் திரட்டு குழுவிற்கு (CEO-Committee on Earth observation) தலைமை ஏற்றிருக்கிறார். இத்தகைய அமைப்பின் மூலம் விரைவான முன் எச்சரிக்கை நடவடிக்கை கள், தகவல் பரிமாற்றங்கள் பெறப்படுகின்றன.
அறையில் நடக்கும் காட்சியை கண்டறியும் ரகசிய ராடார்
விஞ்ஞான புரட்சியில் ராடாரின் பங்கு இன்றியமையாதது. தொலைக்காட்சி, தகவல் ஒலிபரப்பு சாதனங்கள், தொலை பேசி, செல்போன், ராணுவம் இவைகளிலெல்லாம் ராடார். காம்ப்ரிட்ஜ் டெக்னாலஜி நிறுவனம் (Cambridge Consultants) ஒன்று பிரிஸம் 200 என்ற ஒரு நூதன ராடாரை கண்டுபிடித்துள்ளனர். இதனுடைய வேலை சுவற்றிற்கு உள்ளே என்ன நடக்கிறது என்பதை துல்லியமாக கண்டுபிடித்து கொடுக்கும். அங்கு நடப்பதை அப்படியே படம் பிடித்துக்காட்டும். வீடியோ செயலியின் மூலம் இயங்கும் இக்கருவியை ஒரு தாங்கியில் 2 மீட்டர் இடைவெளியில் ஒரு கட்டிடத்தின் சுவற்றிற்கு முன் வைத்தால் போதும். அல்ட்ரா ராடார் கதிர்களை கட்டிடத்தின் சுவற்றினூடே அனுப்பும். 400 மி.மீட்டர் பருமன் கொண்ட சுவரானாலும் அதனுள் ஊடுருவி சென்று சுவற்றுக்கப்பால் 15 மீட்டர் வரை உள்ள காட்சிகளை துல்லியமாக திரைக்கு கொண்டுவரும். நீங்கள் ஒரு கூட்டத்தில் ஒரு தனிப்பட்ட நபரையும் இக்கருவி மூலம் தெளிவாக பார்க்கலாம். அடுத்த ஆண்டு சந்தைக்கு வரும் இது 2 மணி நேரம் தாங்கக்கூடிய லித்தியம்-அயன் பாட்டரி மூலம் இயங்குகிறது. இதன் விலை இங்கிலாந்து பவுண்டில் 30 ஆயிரம். நம்ம ஊர் ரூபாயில் சுமார் 23 லட்சம். காம்ப்ரிட்ஜ் டெக்னாலஜி நிறுவனம் இதே நுட்பத்தை பயன்படுத்தி கார்களுக்கான விபத்தை தடுக்கும் ராடாரை தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: பூகோளத்திற்கு நாடி பரிசோதனை
கார் வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் கருவி
மனித வெடிகுண்டுகளைப் போல கார் வெடிகுண்டுகள் தற்போது பிரபல மாகிவிட்டன என்று சொல்லலாம். நவீன தொழில்நுட்பத்தை தீவிரவாதத்திலும் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். உதாரணமாக ஈராக் இதற்கு முன்னணியில் இருக்கிறது. நவீன தொழில்நுட்ப முன்னேற்றங்கள், வசதிகள் இருந்தும் இம்மாதிரியான தாக்குதல்கள் கண் இமைக்கும் நேரத்தில் நடந்துவிடுகின்றன. 2001 ஜனவரியில் கலிபோர்னியா கேப்பிட்டல் கட்டிடத்தை வெடிகுண்டுடன் தாக்கியது பால் வினியோகம் செய்கிற டிரக். அதில் அக்கட்டிடம் சேதமடைந் தது. அதுவே எரிபொருள் எண்ணெய் டிரக்காக இருந்தால் அதனுடைய சேதம் அதிகமாக இருந்திருக்கும். கலிபோர்னியாவின் அப்போதைய கவர்னர் கிரே டேவிஸ் இம்மாதிரியான தாக்குதல்களை தடுப்பதற்காக தனிக்குழுவை அமைத்தார்.
கஹஞுசுக்ஙூஷக் ககூஞீக்ஙுச்சுக் சஹஞ்கூச்ஙூஹஙீ கஹஸச்சுஹஞ்ச்சுட் என்ற தேசிய ஆராய்ச்சிக்கழகம் இவ்வகை வெடிகுண்டு வாகனங்களை தடுத்து நிறுத்தும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தது.
மூன்று தலைமுறைகளாக இந்த கருவி உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. இம்மாதிரியான காற்று பாதுகாப்புத் தடைகளை (Air safety Brake) பயன்படுத்தி வெடிகுண்டுடன் தாக்க வரும் வாகனத்தை தடுக்க முடியும். உதாரணமாக நெடுஞ்சாலை பாதுகாப்பு அதிகாரி முன்னே செல்லும் வாகனத்தை கண்கணித்துக் கொண்டே செல்லும்போது எதுவும் தாக்கக்கூடிய அசம்பாவிதம் நடப்பதற்கு முயற்சித்தால் தன்னுடைய நவீன தொழில்நுட்ப ரிமோட் கண்ட்ரோல் மூலம் ட்ரக்கின் காற்றுத் தடையை செயல்படுத்த ஆரம்பித்து விடுவார். இதன்மூலம் பேராபத்துகள், பேரழிவுகள் தடுக்கப்படுகிறது. இன்னும் ஒருபடி மேலே இதைவிட அதிநவீன தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளார்கள். RF Device் என்றழைக்கப்படும் ரேடியோ அலை கதிர்களை (Radio Frequency Signal) மூலம் இம்மாதிரி யான தாக்குதல்களை தடுக்கலாம். அதாவது இம்முறையில் முக்கிய கட்டிடங்களான தொழிற்சாலைகள், விமான நிலையம், இராணுவ கட்டிடங்கள், அரசுக் கட்டிடங்கள், துறைமுகங்களில் ஆண்டெனாவை நிறுவி இதன்மூலம் ரேடியோ அலை கதிர்களை அந்த இடங்களில் பரவச் செய்யப்படும். இதன்மூலம் ஏதாவது முன்பின் தெரியாத அனுமதியின்றி திடீரென்று நுழையும் வாகனங்கள் இந்த அலையின் மூலம் நிறுத்தப்படும். இக்கருவியின் விலை அமெரிக்க டாலர் 800 ஆகும் என்று ககூஞீக்ஙுச்சுக் ஆராய்ச்சிக்கூடத்தின் ஆராய்ச்சியாளர் டேவிட் மெக்கெல்லன் கூறுகிறார்.
எம்.ஜே.எம். இக்பால், துபாய்.

பகிர்வுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» நாடி அறிதல்.
» நாடி நாராயணன் ஒரு அறிமுகம்
» பரிசோதனை - ஒரு பக்க கதை
» நாடி வருவோர்க்கு வாரி வழங்கும்..!
» மலரை நாடி வண்டுகள் வருவது போல..
» நாடி நாராயணன் ஒரு அறிமுகம்
» பரிசோதனை - ஒரு பக்க கதை
» நாடி வருவோர்க்கு வாரி வழங்கும்..!
» மலரை நாடி வண்டுகள் வருவது போல..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum