தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
சில கேள்விகள்? உங்களுக்கு தெரிந்தால் பதில் சொல்லுங்கள்
5 posters
Page 1 of 1
சில கேள்விகள்? உங்களுக்கு தெரிந்தால் பதில் சொல்லுங்கள்
பெரியார் திரைப்படம் எழுப்பிய கேள்விகள்:
1. எந்நேரமும் கடவுள், சாமியார் என்று சுற்றிக் கொண்டிருக்கும் பெற்றோரின் இடையில் வளர்ந்தவருக்கு, கடவள் மறுப்புக் கொள்கைக்கான முதல் விதை எங்கே கிடைத்தது?
2. இன்றைய காலத்திலேயே கெட்ட வார்த்தையாக அறியப்படும் வகுப்புவாரி இட ஒதுக்கீட்டை, அரசியல் என்று இறங்கும் போதே முன்வைக்கிறார் பெரியார். அந்த யோசனையை எங்கிருந்து பிடித்தார்? அதற்கான இன்ஸ்பிரேஷன்?
3. கள்ளுக்கடை மறியல், வைக்கம் போராட்டம் என்று பெரியாரின் தோளோடு தோள் நின்று போராடும் நாகம்மை போல இல்லாமல், பணிவிடை செய்தவர் என்ற காரணத்துக்காக மட்டும் மணியம்மை துணைவியாக இருப்பதாகவே திரைப்படம் சித்தரிக்கிறது.. உண்மையில் மணியம்மையின் தனித்துவம் என்ன? சாதனைகள் என்னென்ன?
4. இந்தியரையும் நாய்களையும் ஒன்றாகக் கருதிய தென்னாப்பிரிக்கா போய் வந்த போது தான் காந்திக்கு நாய்களைப் போல் கருதப்படும் இந்திய தாழ்த்தப்பட்டோர் கண்ணில் தெரிகிறார்கள். அப்படி இல்லாமல், உயர்சாதியாக கருதப்பட்ட குடும்பத்தில் பிறந்து, எந்த அன்னிய தேசத்திலிருந்தும் விழிப்புணர்வு பெறாமல், சனாதன தர்மத்தை, குலக் கல்வி முறையை எல்லாவற்றையும் எதிர்க்கும் எண்ணம் எப்படி வந்தது?
5. ‘எல்லாத் தொழிலும் உயர்ந்ததே, எல்லா மக்களும் ஒன்றே!’ என்ற இராமானுஜர் போன்ற பிரச்சாரங்களின் மூலம் இல்லாமல், ‘குலத் தொழிலை விட்டு வாருங்கள்’ என்ற பெரியாரின் குரலுக்கு என்ன உந்துதல்..
— in other words
1. பெரியாரின் இளமைப்பருவம்?
2. அவர் குடும்பத்திலோ, நட்பு வட்டத்திலோ, ஆசிரியர் வட்டத்திலோ, எங்காவது அவரின் புரட்சிகர சிந்தனைகளுக்கான பொறி இருந்திருக்க வேண்டும். அது என்னாவாக இருக்கும்?
3. பெரியார் சிறுவனாக அல்லது இளைஞனாக படித்த புத்தகங்கள் யாவை? பழகிய வட்டங்கள்.. நண்பர்கள்?
சமீபத்தில் வாசித்ததில் எழும்பிய கேள்விகள் சில:
1. உலக நாடுகள் அனைத்தும் பயந்த, பயப்படும் காரல் மார்க்ஸ், ஏங்கல்ஸ் இவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கவும், சிந்திக்கவும் புத்தகம் எழுதவும் இடம் அளிக்க பிரிட்டனுக்கு மட்டும் எப்படி மனம் வந்தது? அல்லது பிரிட்டன் மட்டும் எப்படி இவர்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது?
2. பெண்ணிய இயக்கங்கள் தோன்றியது எப்போது? மார்க்ஸ் காலத்திலேயே பெண்களுக்கு ஓட்டுரிமை இல்லை எனும் போது, அந்த உரிமைக்கு முதலில் குரல் எழும்பத் தொடங்கியது எப்போது? எழுப்பியது யார்?
3. உழைக்கும் வர்க்கத்தில் ஆண்களுக்கான ஓட்டுரிமை பற்றிப் பேசும் மார்க்ஸ் ஏன் பெண்களைப் பற்றி யோசிக்காமல் விட்டுவிட்டார்?
4. சிதறிவிட்ட சோவியத் யூனியன் ஒரு அறிவிக்கப்பட்ட கடவுள் மறுப்பாளர்களின் தேசமா? அறிவிக்கப்பட்ட மதம் சார்ந்த நாடுகள் பிற மத நம்பிக்கையாளர்களை நல்லவிதமாக நடத்துவது குறைவு. அது போல் சோவியத்தில் நம்பிக்கையாளர்களை எப்படிப் பார்க்கப்பட்டார்கள்? நடத்தப்பட்டார்கள்?

lakshman- புதிய மொட்டு
- Posts : 67
Points : 145
Join date : 19/03/2011
Age : 35
Location : ஜாகீர் நாயக்கன் பாளையம்
Re: சில கேள்விகள்? உங்களுக்கு தெரிந்தால் பதில் சொல்லுங்கள்
சரியான கேள்விகள் ...
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: சில கேள்விகள்? உங்களுக்கு தெரிந்தால் பதில் சொல்லுங்கள்
பதில் தான் தெரியலையே சரி இதற்கு நம்ம இராமநாதன் சார் பதில் சொல்வார் என்று எதிர்பார்க்கிறேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: சில கேள்விகள்? உங்களுக்கு தெரிந்தால் பதில் சொல்லுங்கள்
அத்தனையும் சரியான சந்தேகங்கள்.
விடைகாண ஆவலாய் உள்ளேன்...
விடைகாண ஆவலாய் உள்ளேன்...
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: சில கேள்விகள்? உங்களுக்கு தெரிந்தால் பதில் சொல்லுங்கள்
C-Su wrote:அத்தனையும் சரியான சந்தேகங்கள்.
விடைகாண ஆவலாய் உள்ளேன்...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» பொது அறிவு கேள்விகள் - பதில் சொல்லுங்கள்
» விடை தெரிந்தால் சொல்லுங்கள்( 11-15)
» விடை தெரிந்தால் சொல்லுங்கள் - 1 - 5
» விடை தெரிந்தால் சொல்லுங்கள்( 6-10)
» பொது அறிவு கேள்விகள் - விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
» விடை தெரிந்தால் சொல்லுங்கள்( 11-15)
» விடை தெரிந்தால் சொல்லுங்கள் - 1 - 5
» விடை தெரிந்தால் சொல்லுங்கள்( 6-10)
» பொது அறிவு கேள்விகள் - விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum