தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அடப்பாவிகளா,நீங்கள் திருந்தவே மாட்டிர்களா?

3 posters

Go down

அடப்பாவிகளா,நீங்கள் திருந்தவே மாட்டிர்களா? Empty அடப்பாவிகளா,நீங்கள் திருந்தவே மாட்டிர்களா?

Post by kadhar24 Tue Mar 29, 2011 1:22 pm

சண்டே.அப்பா ஓய்வு நாள்.தொலைகாட்சியில் டிஸ்கவரி சானலில் ஏதாவது அறிவியல் நிகழ்ச்சியை பார்ப்போம்,பரபரப்பான தேர்தல் செய்தியை பார்ப்போம் என்ற ஆவலில் ரிமோட்டை மாற்றினால் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.

முதலில் ராஜ் தொலைக்காட்சியில் எதோ சினிமா கலாட்டாவாம்.இரு நடிகர் நடிகைகளின் உருவத்தை ஓட்டி வைத்துக்கொண்டுகீழே அலைபேசி எண்ணை தொடர்ப்பு கொள்ள வேண்டுமாம்.சரியாக சொன்னால் 50 ஆயிராமாம்.தொடர்ப்பு கொள்வதற்கு நிமிடத்திற்கு 10 ரூபாயாம்.அவ்வுருவத்தை பிறந்த குழந்தை பார்த்தால் கூட சொல்லிவிடும்.ஆனால் தொடர்ப்பு கொண்ட யாரும் சரியாக சொல்லவில்லை.இப்படியும் ஒரு ஏமாற்று.
அடுத்து விஜய் தொலைக்காட்சியில் ராசிக்கல்,அதிர்ஷ்ட பெயர்,மற்றொரு சேனலில் தாயத்து,அம்மன் எந்திரம்,அடுத்த சேனலில் ஜோசியம்,உங்கள் ராசிக்கு என்ன பலன்?மற்றொன்றில் ஆண்மைக்குறைவா எங்களிடம் வாருங்கள் லேகியம் தருகிறோம்.இதுபோக நிசம் நிகழ்ச்சி என்ற பெயரில் பில்லி,சூனியம்,ஆவி,பேய் மாந்திரிகம்.அப்பப்பா போதுமடா சாமி,இவர்களும் இவர்கள் தமிழ் தொலைகாட்சி நிகழ்ச்சிகளும்.அடப்பாவிகளா,நீங்கள் திருந்தவே மாட்டிர்களா?
ஐயா,தொலைகாட்சி அதிபர்களே,நிர்வாகிகளே உங்களுக்கு விளம்பரம் கிடைக்கவில்லை என்றால் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்துங்கள்.தமிழர்களை எவ்வளவு கிறுக்கனாக ஆக்க முடியுமோ,எவ்வளவு மூடநம்பிக்கைவாதியாக மாற்ற முடியுமோ,அப்பாவி மக்களை எவ்வளவு பயம் காட்டிஉங்கள் ரேட்டிங்கை உயர்த்த முடியுமோ அனைத்தையும் செய்து விட்டு நீங்கள் தொலைகாட்சி நடத்துவதை விட கௌரவமான தொழில் நிறையவே உள்ளது.அதைச் செய்யலாம்.செய்வீர்களா?
நண்பர்களே பதிவை படித்து ஓட்டைப்போட்டு கருத்தை தரவும் .நன்றி .

You might also like:
மனிதம் எங்கே போனது?
avatar
kadhar24
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 43
Points : 125
Join date : 02/02/2011

Back to top Go down

அடப்பாவிகளா,நீங்கள் திருந்தவே மாட்டிர்களா? Empty Re: அடப்பாவிகளா,நீங்கள் திருந்தவே மாட்டிர்களா?

Post by அரசன் Tue Mar 29, 2011 1:26 pm

ஆம் நண்பரே ,,,
சரியான சாட்டை யடி கேள்வி ..
இது போதாதற்க்கு ஆட்டம் பாட்டம் ..
குடும்பத்தாடு அமந்து ஒரு நிகழ்ச்சியைஉம் காண இயலவில்லை ..
இந்த பொழப்புக்கு தூக்கு மாட்டி சாகலாம் ....

என்ன சொல்றது அதையும் ரசிக்கும் மக்கள் இருக்கின்றார்களே...
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

அடப்பாவிகளா,நீங்கள் திருந்தவே மாட்டிர்களா? Empty Re: அடப்பாவிகளா,நீங்கள் திருந்தவே மாட்டிர்களா?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Mar 29, 2011 2:11 pm

அரசன் wrote:ஆம் நண்பரே ,,,
சரியான சாட்டை யடி கேள்வி ..
இது போதாதற்க்கு ஆட்டம் பாட்டம் ..
குடும்பத்தாடு அமந்து ஒரு நிகழ்ச்சியைஉம் காண இயலவில்லை ..
இந்த பொழப்புக்கு தூக்கு மாட்டி சாகலாம் ....

என்ன சொல்றது அதையும் ரசிக்கும் மக்கள் இருக்கின்றார்களே...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அடப்பாவிகளா,நீங்கள் திருந்தவே மாட்டிர்களா? Empty Re: அடப்பாவிகளா,நீங்கள் திருந்தவே மாட்டிர்களா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum