தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஆஸ்துமா: ஹோமியோபதி உதவும்

3 posters

Go down

ஆஸ்துமா: ஹோமியோபதி உதவும் Empty ஆஸ்துமா: ஹோமியோபதி உதவும்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Mar 29, 2011 5:30 pm







ஆஸ்துமா: ஹோமியோபதி உதவும் Asthma-treatments_200_200


ஆஸ்துமா
என்பது மூச்சுக் குழாய்கள் மற்றும் நுரையீரல் தொடர்பான பிரச்னை. கோபம்,
எரிச்சல், பரபரப்பு, புழுதி போன்றவை ஆஸ்துமாவுக்குக் காரணமாகிவிடலாம்.
சில நேரங்களில் சுவாச உறுப்புகளில் ஏற்படும் கிருமித் தொற்று, அதிக
உடற்பயிற்சி, குளிர்ந்த காற்று, கடல் காற்று, குளிர்ந்த நீர், பீடி,
சிகரெட்டிலிருந்து
வரும் புகை, சில வாசனைகள், மலர்களின் மகரந்தப்பொடி, மன அழுத்தம், மன
உளைச்சல், ஆயாசம், ஆவேசம் மறறும் சிலவகை உணவுப் பொருள்கள் அல்லது
மருந்துகள் போன்றவையும் ஆஸ்துமாவை உடனே தூண்டி விட வாய்ப்பு உண்டு.



இந்த நிலையில் நுரையீரலுக்குள்
செல்லும் சுவாசக் குழாய்கள், காற்றுக் குழாய்கள் மற்றும் காற்றுப் பைகளின்
தசைகள் இறுகி விறைப்பு ஏற்படுகின்றன. இதனால் நமது சுவாசத்தின்போது காற்று
நுரையீரலுக்குள் செல்வதிலும் வெளியேறுவதிலும் சிரமம் ஏற்படுகிறது.
அப்போது இரைச்சல் (வீசிங்) ஏற்படுகிறது. பிசுபிசுப்பான சளியும்
அதிகரிக்கிறது.


இருமல், தும்மல் ஏற்படக்கூடும்.
அதனுடன் சளியும் வெளியேறும். சில சமயம் காய்ச்சல் ஏற்படக்கூடும். இரவு
நேரங்களில் ஆஸ்துமா ஏற்பட்டு, மூச்செடுப்பதில் மிகுந்த சிரமம்
இருக்குமானால் கவனமாக இருப்பது நல்லது. விறைப்படைந்த மூச்சுக்குழாய்,
காற்றுப் பாதைகளை இலகுவாக்கும். சளியைத் திரட்டி வெளியேற்றும் மருந்துகள்
எடுத்துக்கொண்டால் நிவாரணம் கிடைக்கலாம்.


ஆஸ்துமா ஏற்பட்ட நிலையில்
மூச்சுவிடுவதில் அதிகப்படியான சிரமம், உதடுகள்- முகம் நீல நிறமடைவது, அதிக
நாடித் துடிப்பு, அதிகமாக வியர்த்தல், இருமலின்போது ரத்தம் கலந்த சளி
வெளிப்படுதல், நெஞ்சு வலி, சற்று நேரத்துக்கு மூச்சடைத்தல், நெஞ்சுப்
பகுதியில் இறுக்கம், தாறுமாறான சுவாசம் போன்ற அறிகுறிகள் இருப்பின் மிகுந்த
எச்சரிக்கை தேவைப்படுகிறது.


உடனே மருத்துவரின் உதவியை நாடுவது
அவசியம். ஹோமியோபதி மருத்துவத்தில் சிறப்பான பல மருந்துகள் உள்ளன.
ஆஸ்துமாவைப் பொருத்தவரை ஹோமியோபதி மருந்துகள் நல்ல பலனைத் தருகின்றன.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஆஸ்துமா: ஹோமியோபதி உதவும் Empty Re: ஆஸ்துமா: ஹோமியோபதி உதவும்

Post by அரசன் Tue Mar 29, 2011 6:31 pm

தகவலுக்கு நன்றி
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

ஆஸ்துமா: ஹோமியோபதி உதவும் Empty Re: ஆஸ்துமா: ஹோமியோபதி உதவும்

Post by RAJABTHEEN Tue Mar 29, 2011 9:34 pm

மிகவும் பயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றி
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

ஆஸ்துமா: ஹோமியோபதி உதவும் Empty Re: ஆஸ்துமா: ஹோமியோபதி உதவும்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Mar 30, 2011 12:48 pm

ஆஸ்துமா: ஹோமியோபதி உதவும் 35578
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஆஸ்துமா: ஹோமியோபதி உதவும் Empty Re: ஆஸ்துமா: ஹோமியோபதி உதவும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum