தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
அன்னையின் பேச்சை மறுத்த அக்பர்
2 posters
Page 1 of 1
அன்னையின் பேச்சை மறுத்த அக்பர்
அக்பர் தன் அன்னையின் மீது அளவு கடந்த பாசம் கொண்டிருந்தார். ஒருநாள்
ஆக்ராவிலிருந்து லாகூருக்கு அவர் தனது அரண்மனை பணியாளர்களுடன் சென்று
கொண்டிருந்தார். அவருடன் அன்னையும் உடன் சென்றார்.
அன்னை பல்லக்கிலும், அக்பர் குதிரை மீதும் பயணம் செய்தனர். அவர்கள்
செல்லும் வழியில் சிறிதளவே தண்ணீர் ஓடும் சிற்றாறு ஒன்று குறுக்கிட்டது.
ஆனால், இவர்கள் கடக்கும் நேரம் இடுப்பளவிற்கு தண்ணீர் பெருகத்தொடங்கியது.
அக்பர் தனது குதிரையை விட்டு இறங்கி, தன் அன்னை அமர்ந்திருந்த பல்லக்கை
நோக்கி ஓடினார். பல்லக்கைச் சுமக்கும் பணியாட்களுடன் தானும் சேர்ந்து
கொண்டு அவரும் பல்லக்கைச் சுமந்து சென்றார்.
தாய் பத்திரமாக ஆற்றைக் கடக்க வேண்டுமே என்ற கவலையில் அவரும் தோள்
கொடுத்தார். தாயின் மீது அக்பருக்கு அளவு கடந்த மரியாதை, பக்தி
இருந்தாலும், ஒரு சமயம் தன் அருமை அன்னையின் சொல்லையும், ஏற்க
மறுத்துவிட்டார். அக்பர் ஏற்காத அந்த சொல் தான் என்ன? முஜ் நகரத்தில்
போர்த்துக்கீசியர்களுக்கும் முகலாய படையினருக்கும் இடையே ஏற்பட்ட சடையில்
போர்த்துக்கீசியர், முகலாயர்களுடைய கப்பல் ஒன்றைக் கைபற்றினார்கள்.
அந்தக் கப்பலிலிருந்த பொருள்கள் எல்லாவற்றையும் கொள்ளையடித்ததுடன்,
பயணிகள் வைத்திருந்த சமையல் ஒன்றை பறித்து, அதை ஒரு நாயின் கழுத்தில்
கட்டி, நகரத் தெருக்களில் ஓட விட்டார்கள்.
இதைக் கேள்விபட்ட அக்பரின் அன்னை, போர்த்துக்கீசியர்களுக்கு பாடம் புகட்ட இன்னொரு சமயலை அதுபோல செய்யவேண்டும் என்று கட்டளையிட்டார்.
ஆனால், அன்னையிடத்தில் பெருமதிப்பும், பாசமும் கொண்ட அக்பர், முதன் முறையாக அவரது பேச்சுக்கு அடிபணிய மறுத்தார்.
“மதியில்லாத செயலை புரிந்த போர்த்துக்கீசியர்களை போல, நானும் செய்ய
விரும்பவில்லை. அக்கிரமத்திற்கு அக்கிரமத்தால் பதிலளிப்பது அரசனுக்கு
அழகல்ல. பெருமையும் இல்லை. எந்த மதத்தை அவமதித்தாலும் அது கடவுளை
அவமதிப்பதாகும்.” என்று பணிவுடன் பதிலளித்தார்.
அன்னையும் அக்பரின் பதிலைக் கேட்டு அமைதியானார்.

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: அன்னையின் பேச்சை மறுத்த அக்பர்
பகிர்வுக்கு நன்றி
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» என் பேச்சை ‘ஏ’ ட்யூப்ல போடச் சொல்லுய்யா..!
» அம்மாடி உன் பேச்சை எப்போ கேட்பேன்
» பேரரசர் அக்பர்
» அழகான குழந்தை - (பீர்பால் - அக்பர் கதை)
» உங்க பேச்சை மத்தவங்க அப்படியே கேக்கணும்னு எதிர்பார்ப்பவரா நீங்கள்?
» அம்மாடி உன் பேச்சை எப்போ கேட்பேன்
» பேரரசர் அக்பர்
» அழகான குழந்தை - (பீர்பால் - அக்பர் கதை)
» உங்க பேச்சை மத்தவங்க அப்படியே கேக்கணும்னு எதிர்பார்ப்பவரா நீங்கள்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum