தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அழகான குழந்தை - (பீர்பால் - அக்பர் கதை)

2 posters

Go down

     அழகான குழந்தை - (பீர்பால் - அக்பர் கதை) Empty அழகான குழந்தை - (பீர்பால் - அக்பர் கதை)

Post by அ.இராமநாதன் Thu Sep 19, 2013 10:18 pm

அக்பர் அரண்மனையில் தனது பேரனோடு கொஞ்சிக்
கொண்டிருக்கிறார். பீர்பாலிடம் என் பேரன் தான்
உலகிலேயே அழகானவன்  என்றார்
பீர்பால் மறுத்து அரசே இல்லை உங்கள் பேரனை விட
அழகானவன் இருக்கிறான் என்கிறார்.
அரசே என்னோடு வாருங்கள் நான் காட்டுகிறேன் என்றார்.
-
மாறு வேடத்தில் அக்பரை அழைத்துக்கொண்டு நகரின்
 ஒதுக்குப்புறத்தில் குடிசைகள் நிரம்பிய பகுதிக்கு பீர்பால்
செல்கிறார். அங்கே ஒரு குழந்தை வீதியிலே, மண்
புழுதியிலே இறங்கி விளையாடியபடி இருக்கிறது.
உடலெங்கும் மண் ஒட்டியும், கிழிந்த உடைகளோடும்,
ஒழுகும் மூக்கோடும் இருக்கும் குழந்தையை
அக்பருக்குக் காட்டி இதுதான் உங்கள் பேரனை விட
அழகான குழந்தை என்கிறார் பீர்பால்.
-
அக்பர் திகைத்துப் போய் "இந்தக் குழந்தையா எனது
பேரனை விடவும் அழகு?" என பீர்பலிடம் அதிர்ச்சியோடு
வினவுகிறார்.
-
"ஆம் அரசே!" என்று சொல்லி பீர்பல் குழந்தையைக்
கிள்ளிவிட்டு மறைவாக மறைந்துகொள்கிறார்
-
பீர்பால் கிள்ளியதால் குழந்தை குரல் எடுத்துப் பெரிதாக
அழுகிறது.
-
குழந்தையின் அழுகையொலி கேட்டு குடிசையிலிருந்து
ஓடி வந்த தாய் " என் அழகான சந்திரன் மாதிரியான ஒளி
 வீசும் குழந்தை ஏன் அழுகிறது... என் செல்லக்குட்டி ஏன்
அழுகிறது என்றவாறே குழந்தையைத் தூக்கி முத்தமிட்டு
சமாதானம் செய்தவாறே தன் குடிசைக்குள் குழந்தையோடு
செல்கிறாள்.
-
பீர்பல் அக்பரை நோக்கி " பார்த்தீர்களா அரசே! கலைந்த
தலைமுடியுடன், மூக்கு ஒழுகிக்கொண்டு, உடலெங்கும்
மண்புழுதியோடு இருந்தாலும் அதன் தாய்க்கு அந்தக்
 குழந்தை பேரழகுதான்" என்ன சொல்கிறீர்கள் என்கிறார்.
-
அக்பருக்கு அழகு என்பது உள்ளத்தில் அன்போடு பார்க்கும்
பார்வையில் இருப்பது என்று தெளிவுபடப் புரியவைக்கிறார்
பீர்பல்!

    ஆம் என்று ஆமோதித்துப் பரிசுகள் தந்து பீர்பலைச்
சிறப்பிக்கிறார் அக்பர்.
--
 "சாதாரணமாக சிந்தித்தால் சராசரி மனிதராகவே

இருந்துவிடுவோம்.

கடினமாக வித்தியாசமாக சிந்தித்தால் தான் வாழ்வில்

வெற்றிபெற முடியும்"
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

     அழகான குழந்தை - (பீர்பால் - அக்பர் கதை) Empty Re: அழகான குழந்தை - (பீர்பால் - அக்பர் கதை)

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Sep 21, 2013 11:45 am

அருமை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum