தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



எருதின் பால் கேட்ட மன்னர் - (அக்பர் - பீர்பால் கதை)

2 posters

Go down

எருதின் பால் கேட்ட மன்னர் - (அக்பர் - பீர்பால் கதை) Empty எருதின் பால் கேட்ட மன்னர் - (அக்பர் - பீர்பால் கதை)

Post by அ.இராமநாதன் Tue Jun 10, 2014 10:10 am


அக்பர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்
என்பதைக் கேள்விபட்ட பீர்பால் பதட்டத்தோடு
சென்றுப் பார்த்தார்.
-
பீர்பால் எனது உடல்நிலை குணமடைய வைத்தியர்
எருதின் பால் வேண்டும் என்கிறார். உன்னால் மட்டுமே
அதனை கொண்டு வர முடியும் என்றார்
-
இது அரசரின் விபரீத சோதனை என்பதை புரிந்து
கொண்டார்.பீர்பால். மூன்று நாட்களில் கொண்டு
வருவதாக கூறி மன்னரிடம் விடைபெற்றார்.
-
இந்த முறை நிச்சயம் பீர்பால் வெற்றி பெற இயலாது
என்று இறுமாப்புடன் சிறித்துக் கொண்டார் அக்பர்.
-
பீர்பாலின் யோசனையின் படி மனைவி நள்ளிரவு
நேரத்தில் வீட்டில் இருந்த அழுக்குத் துணிகளை
மூட்டையாக கட்டிக் கொண்டு அரண்மனைக்குப்
பக்கத்தில் இருந்த குளக்கரைக்குச் சென்றார்.
மூட்டையிலிருந்து ஒவ்வொரு துணியாக எடுத்து
பெரிய கல் ஒன்றின் மீது பலமாக துவைக்க
ஆரம்பித்தாள்.
-
துணி துவைக்கும் ஓசை மன்னரை எழுப்பியது.
இந்த ராத்திரியில் எதற்காக துணி துவைக்க வேண்டும்
என்ற ஆர்வத்தோடு அரண்மனையிலிருந்து வெளியில்
வந்து குளக்கரைக்குச் சென்றார்.
-
பீர்பாலின் மனைவியை இதற்கு முன்னால் அக்பர்
பார்க்காதபடியால் ஏனம்மா எதற்காக நடு இரவில்
துணிகளை துவைத்துக் கொண்டிருக்கிறாய் என்று
கோபமாகக் கேட்டார்
-
அரசே, ரெண்டு நாட்களுக்கு முன்புதான் என் கணவர்
பெண் குழந்தை ஒன்றை ஈன்றெடுத்தார். உதவிக்காக
சேர்ந்திருந்த வேலைக்காரியும் இன்று வரவில்லை.
துவைக்க வேண்டிய துணி நிறைய சேர்ந்து விட்டது.
வேறு என்ன செய்வது. எல்லா வேலைகளையும்
பார்த்து விட்டு துவைப்பதற்காக இப்போது கொண்டு
வந்தேன்! என்று துக்கம் தொண்டையை அடைக்க
கூறினாள் பீர்பாலின் மனைவி.
-
இதைக் கேட்ட அக்பர் அதிர்ச்சியில் ஸ்தம்பித்துப்
போனார். ஆண்களுக்கு பிரசவமா? கேள்விக் குறியோடு
யோசித்தார் மன்னர். இதுதான் சமயம் என்று எண்ணிய
பீர்பாலின் மனைவி
எருதின் பாலை அரசர் கொண்டு வர சொல்லுவதை
விட ஆண்கள் பிள்ளை பெறுவதில் ஆச்சர்யமோ,
அதிசயமோ இல்லையே! என்றாள். பொறுமையாக
-
அதன் பிறகு தான் பீர்பாலின் மனைவி என்பதை
தெரிந்து கொண்டார். தனக்கு சரியாக பாடம் புகட்டியதை
உணர்ந்தார்.
வேறு வழியில்லாமல் அக்பர் தனது தோல்வியை
ஒப்புக்கொண்டு பீர்பாலை வரச்சொல்லி பரிசுகளை
கொடுத்து அனுப்பினார்.
-
------------------------------


அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

எருதின் பால் கேட்ட மன்னர் - (அக்பர் - பீர்பால் கதை) Empty Re: எருதின் பால் கேட்ட மன்னர் - (அக்பர் - பீர்பால் கதை)

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jun 16, 2014 5:13 pm

அருமையான கதை பகிர்வுக்கு நன்றி ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum