தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm

» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm

» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm

» முருங்கைக்கீரை வடை
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:43 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பீர்பால் கதை!!!!!!!!!!!!!!

2 posters

Go down

பீர்பால் கதை!!!!!!!!!!!!!! Empty பீர்பால் கதை!!!!!!!!!!!!!!

Post by rajeshrahul Thu Nov 18, 2010 2:25 pm

பீர்பால் கதை

டில்லி பாதுஷா அக்பருக்கு திடீரென்று ஒரு நாள் குளிக்க வேண்டும் என்ற விபரீத ஆசை வந்து விட்டது.

வாரிசுகளையும் கூட்டிக் கொண்டு, பீர்பாலுடன் யமுனை ஆற்றங்கரைக்குப் போனார். எல்லாத் துணிகளையும் அவிழ்த்துப் போட்டு விட்டு, பாதுஷா வாரிசுகளோடு ஆற்றில் ஆனந்தமாகக் குளித்துக் கொண்டிருந்தார். கரையில், பீர் பால், பாதுஷா, வாரிசு நம்பர் ஒன் வாரிசு நம்பர் டூ மூன்று பேருடைய துணிகளையும் தோளில் சுமந்து கொண்டு நின்று கொண்டிருப்பதைப் பார்த்தவுடன், பாதுஷாவுக்கு பீர்பாலை நக்கல் செய்ய வேண்டும் என்று தோன்றியது.

"பீர்பால்! உன்னைப் பார்க்கும்போது என்ன தோன்றுகிறது தெரியுமா?" என்று மெதுவாக ஆரம்பித்தார் அக்பர்.

"ஹூசூர்! உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்பதை நீங்கள் சொன்னால் தானே தெரியும்? சொல்லுங்கள்!" என்று அமைதியாகப் பதில் சொன்னார் பீர்பால். அக்பருக்கு நாக்கு வரை வந்து விட்ட நக்கலை அடக்கிக் கொள்ளத் தெரியவில்லை! இப்படியெல்லாம் அறிவுஜீவித் தனமாக எல்லாம் யோசிக்கத் தெரிந்து அதற்கு அப்புறம் பேசினால் எப்படிப் பாதுஷாவாக இருக்க முடியும்?

"வண்ணான் கழுதை பொதி சுமந்து கொண்டிருக்கிற மாதிரி, நீங்கள் துணியை சுமந்து கொண்டிருப்பது தெரிகிறது! என்ன பீர்பால், நான் சொன்னது சரிதானே!" அக்பருக்கு பீர்பாலை நக்கலாகப் பேசி விட்ட சந்தோஷம், ஹோவென்று இரைந்து சிரித்தார்! வாரிசுகளுக்கும் ஏக சந்தோஷம்! பாதுஷா எப்படியெல்லாம் பேசுகிறார்! இதற்காகவே எவரை விட்டாவது ஒரு பாராட்டு விழா எடுத்து விடலாம் என்று யோசிக்க ஆரம்பித்தார்கள்.

பீர்பால் பொறுமையாகப் பதில் சொன்னார்: "ஹூசூர்! முழு உண்மை! ஆனால் ஒரு சின்னத் திருத்தம்!நீங்கள் சொன்னது போல நான் சுமந்து கொண்டிருப்பது ஒரு கழுதைப் பொதி சுமை அல்ல! மூன்று கழுதைகளின் சுமையை சுமந்து கொண்டு நிற்கிறேன்!"

பாதுஷாவுக்கும், வாரிசுகளுக்கும் முகத்தில் ஈயாடவில்லை! பீர்பாலைக் கழுதையாகப் பரிகாசம் செய்யப் போய்த் தாங்களே கழுதையான சோகம், பீர்பாலுக்கு சரியான பதில் பாடம் சொல்ல முடியாத சோகத்தை யமுனையில், இன்னொரு முழுக்குப் போட்டாலாவது தீர்த்துக் கொள்ள முடியுமா என்று மறுபடி முழுக்குப் போட ஆரம்பித்தார்கள்.

rajeshrahul
rajeshrahul
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E

Back to top Go down

பீர்பால் கதை!!!!!!!!!!!!!! Empty Re: பீர்பால் கதை!!!!!!!!!!!!!!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Nov 18, 2010 3:18 pm

பீர்பாலின் கதைக்கள் அனைத்துமே நன்றாக இருக்கும் மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum